English to Tamil Dictionary: விளைவுகளை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Attainder
சாவு தண்டனையின் பின்விளைவுகள் (சட்.) பெருந்துரோகத்திற்காகக் குடியுரிமைகளை இழத்தல்.
Biochemistry
உயிர்வேதியியல் உயிரினங்களின் உடலில் ஏற்படும் வேதியியல் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆயும் நுல்துறை.
Conjuring
மாயவித்தை செய்தல் அற்புதம்போல் காட்டி விளைவுகளை உண்டாக்குதல்.
Counter-revolution
புரட்சிக்கு எதிரான மறுபுரட்சி முதல் புரட்சியின் விளைவுகளுக்கு எதிராகச் செயல்படும் அடுத்த புரட்சி.
Dielectric
மின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய பொருள் (பெயரடை) இகைக்கந் திறனற்ற மின்விசை கடத்தாமல் மின்விசை விளைவுகளை மட்டும் கடத்துகிற.
Dynamic
இறக்காற்றல் (இய) விசையியக்க ஆற்றல் (பெயரடை) விசையியக்க இயல் சார்ந்த இயற்கையாற்றல் விளைவுகளுக்குரிய இயக்கம் சார்ந்த இயங்குபொருள் சார்ந்த ஆற்றல் வாய்ந்த செயல் விரைவுடைய விசையார்ந்த உரமிக்க ஊக்கமிக்க ஊக்கு மூலமான காரணமான (மெய்) இயல் ஆற்றல் மூலக்கோட்பாடு சார்ந்த.
Effects
விளைவுகள்
Fortuitism
இயன்மூலத் திட்டமின்மை வாதம் இயற்கைமாறுதல்கள் தற்செயலாகவோ இயல்பான காரண விளைவுகளாலோ நிகழ்வனவன்றி மூலத்திட்டத்தின் பயனாகவல்ல என்ற கோட்பாடு.
Fortuitist
இயன்மூலத் திட்டமின்மை வாதி இயற்கைமாறுதல்கள் தற்செயலாகவோ இயல்பான காரண விளைவுகளாலோ நிகழ்வனவன்றி மூலத்திட்டத்தின் பயனாகவல்ல என்ற கோட்பாடுடைய.
Impunity
தண்டனையிலிருந்து விலக்கீடடுரிமை விளைவுகளிலிருந்து விடுபாட்டுறுதி முழுநிறைக் காப்புறுதி
Indiffrent
நடுநிலையாளர் சமயத்துறைத்தனிச்சார் பில்லாதவர் அரசியல்துறை நடுநிலையினர் (பெயரடை) நடுநிலையான சார்வெதிர்வற்ற கவலையற்ற கருத்தற்ற விருப்புவெறுப்புபற்ற நல்லதுகெட்டது அற்ற சிறிது மோசமான நடுத்தரமான இடைநிலைப்பட்ட முக்கியத்துவமற்ற இடைநிலையான வேதியியல் காந்த மின்துறைகளில் இருதிறச்செயல் விளைவுகளுமற்ற.
Inert
சடமான செயலாற்றலற்ற இயக்க ஆற்றலில்லாத எதிர்ச்செயலற்ற உள்ளார்ந்த தனியாற்றலற்ற வேதியியல் விளைவுகளற்ற செயற்பண்புகள் அற்ற மந்தமான மிகமெதுவான.
Magic
மாயவித்தை மந்திரம் விளத்தகு விளைவுகளைத் தோற்றுவிக்கும் ஆற்றல் (பெயரடை) மாயவித்தைசார்ந்த மந்திரம் போன்ற வியத்தக் விளக்கமுடியாத புதிர்விளைவுகளை உடைய.
Miscalculate
தவறாகக் கணக்கிடு விளைவுகளைத் தவறாக மதிப்பிடு.
Mischievous
தீங்கான விளைவுகளுள்ள குறும்புவாய்ந்த விளையாட்டுத்தனமான நையாண்டி செய்கிற தொந்தரவு கொடுக்கின்ற.
Momentuous
பெருஞ் சிறப்பு வாய்ந்த பெருவிளைவுகளை உண்டாக்கவல்ல.
Monitor
இடித்தெச்சரிப்புரை கூறுபவர் சட்டாம்பிள்ளை பல்லி வகை பீரங்கியாற்றல் முனைப்புடடன் ஆழமற்ற நீர்ல் இயங்கவல்ல கப்பல்வகை வேற்றுநாட்டு வானொலியை மறைந்து ஒற்றுக்கேட்டுச் செய்தி தெரிவிப்பவர் அணுவாற்றல் இயந்திரத் தொழிலாளரிடையே கதிரியக்க விளைவுகளைக் கண்டுணர உதவும் அமைவு (வினை) வேற்றுநாட்டு வானொலியை மறைந்து ஒற்றுக்கேட்டுச் செய்தி தெரிவி.
Psycho-analysis
உளநிலைப்பகுப்பாய்வுஉணர்வுநிலை உணர்வு கடந்த நிலைகளின் தொடர்வு விளைவுகளை ஆ உள ஆய்வியல்துறை உளவியல் மருத்துவமுறை உணர்வு கடந்தநிலை எண்ண உறைவுகளின் விளைவாய்ந்து நோய் தீர்க்கும் முறை.
Psychology
உளநுல் உள இயல்பு நிலை இயக்ககங்களையும் விளைவுகளையும் ஆ அறிவுத்துறை உளநுல் பற்றிய ஆய்வேடு உளநுல் நியதி உள இயல்பு உள உணர்வியக்கங்களின் தொகுதி மனப்போக்கு மனநிலை.
Ravage
அழிவிளைவுகள் சூறையாட்டின் அழிவுத் தடங்கள்.
Sensitive
வசியத்துக்கு உட்படத்தக்கவர் (பெ.) கூச்சமுடைய மட்டுமீறிய கூருணர்வுடைய எளிதில் ஊறுபாடுகொள்ளத்தக்க எளிதிற் புண்படக்கூடிய புறத்தூண்டுதல்களுக்குரிய விளைவுகளை உடனுக்குடன் தௌிவாகக் காட்டுகிற அடிக்கடி மாறுபடுகிற கருவிகள் வகையில் மிக நுண்ணிய மாறுபாடுகளையும் பதிவுசெய்து காட்டக்கூடிய (வேதி.) ஏற்றசெயல்மூலம் உடனடியாகத் தன் இயல்விளைவு காட்டுகிற.
Sick
நோய்ப்பட்ட பிணியுற்ற நோய்நொடிப்பட்ட உடல்நலங்குன்றிய குமட்டலுணர்ச்சியுடைய வாந்தி எடுக்கிற நோய்ப்பட்டோருக்குரிய நோஞ்சலான இளைத்த ஒட்டி உணங்கிய நன்னிலையற்ற முழுதும் சோர்வுற்ற மிகுகளைப்புற்ற உளச்சோர்வுடைய கிளர்ச்சியற்ற கிளர்ச்சியற்ற தோற்றமுடைய மனஉளைச்சலுடைய சலிப்புற்ற கழிமிகுதியால் உவர்ப்புக் கொண்டுவிட்ட பின்விளைவுகளால் துன்புறுகிற அவலநிலைப்பட்ட கப்பல் வகையில் சீர்குலைவுற்ற சீரமைப்பு வேண்டிய நிலையிலுள்ள.
Smart
கடுப்பு கடுநோவு உள்வலி உட்குத்தல் குடைவு அகநைவு உளவேதனை உள்ளழுங்கால் உள்ளுறுபாடு (பெ.) கடுமையான உறைப்பான கூர்மையான கூரறிவுத்திறம் வாய்ந்த சொடிகரணையுள்ள மிடுக்குடைய சுறுசுறுப்பு வாய்ந்த படுசுட்டியான வினைத்திறமிக்க வாய்ப்புநலங்களில் கருத்தூன்றியசூழல் வாய்ப்புகளைப் பயன்படுத்தவதில் விழிப்பான பேர வாய்ப்புநலங்களில் உன்னிப்பான விரைவூக்கமிக்க சுறுசுறுப்பார்ந்தவிரைதுடிப்புடைய விறுவிறுப்பான தோற்றமுடைய நடைவீறார்ந்த உடைவீறார்ந்த மடிதற்ற உடைவரிந்து கட்டிய முறுக்குவிடாத மெருகு குலையாத புதுநலம்விடாத உடைவகையில் கச்சிதமான நாகரிகப்பாங்கில் முனைத்த தயங்காத உடனடியான உடனுக்குடனான (வினை.) கடுப்பாயிரு கடுநோவளி உள்வேதனையடை உள்ளாரக் குத்தல் குடைதலுறு கெடுவிளைவுகளை அனுபவி.
Smoulder
அழல் புற அணற்கொழுந்தின்றி உட்கனன் றெரியுந் தீ உட்கனல்வு உட்புழுக்கம் (வினை.) அழன்றெரி புற அனற்கொழுத்தின்றி உள்ளார நின்றெரி உட்கனல்வுறு உட்கனிவுற்று எரிவுறு கருகு புகைந்ரி அடங்கிய ஆற்றலுடன் எரி தீய்வூறு காணா நிலையிற் பொசுங்குறு புழுங்கிக் கொண்டிரு உணர்ச்சிகள் வகையில் உள்ளார நின்றெரித்துக்கொண்டிரு புறந்தெரியாமல் உள்ளே விளைந்து கொண்டிரு தன்னறிவில்லாமலே கனிவுற்றுப் பெருகிக்கொண்டிரு தீய்ந்து கொண்டிரு கருகிக் கொண்டிரு வெளித்தோன்றும் விளைவுகளின்றி உள்ளே வளர்ந்து கொண்டிரு.
Star-crossed, Star-crost
ஆட்சிக்கோள்களின் தீ விளைவுகளினால் கேடுற்ற.
Random Fonts
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28472
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10770
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7499
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12871
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22933

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close