English to Tamil Dictionary: வீங்கிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adhesion
பற்றியிருத்தல் ஒட்டுப்பண்பு (இயற்) பிறிதின்பற்று அயற்பரப்பொட்டு ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பினைவுற்ற பரப்பு இணைவு (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Bladder
சவ்வுப்பை மெல்லிய தாள் போன்ற தோற்பை ஊதற்பை காற்று நிரம்பிய சவ்வு நீர் நிரம்பிய பை பொள்ளல் பொருள் சத்தற்ற பொருள் வெற்று வாயடிப்பவர் வாய்ப்பட்டி வீங்கிய தோற்பை உறுப்பு.
Blubbner
திமிங்கிலக் கொழுப்பு இழுதுமீன் அழுகை (பெ.) வீங்கிய உப்பிய நீண்டு தொங்குகிற (வினை) கதறிஅழு அழுதரற்று புலம்பு நனை உருக்கெடு ஊதிப்பெரிதாகு.
Bolled, Bollen
வீங்கியுள்ள பருமனான.
Bottle-nose
குமிழ் மூக்கு பெருத்து வீங்கிய நாசி குப்பி மூக்குத் திமிங்கிலம்.
Bulgy
புடைத்த வீங்கிய.
Carbuncled
மாணிக்கக்கல் பதிக்கப்பெற்ற அரச பிளவையால் பீடிக்கப்பட்ட சிவந்து வீங்கிய புள்ளிகளை உடைய.
Carbuncular
மாணிக்கக்கல்லுக்குரிய மாணிக்கக்கல் போன்ற சிவந்த வீங்கிய.
Incrassate
(தாவ. வில) தடித்த தடிப்புற்ற வீங்கிய.
Inflated
வீங்கிய பூரிக்கச் செய்யப்பட்ட. பேச்சுவகையில் தற்பெருமையான வீறாப்பான மொழி நடை வகையில் செயற்கைப் பகட்டான.
Inflation
ஊதல் உப்பல் தற்பெருமைப் பூரிப்பு வீங்கிய நிலை மொழி நடை வகையில் செயற்கைப் பகட்டாரவாரம் பணவீக்கம்.
Pneumonia
சனிக்காய்ச்சல் சீதசன்னி நுரையீரல் இழைமங்கள் ஒரு பகுதியோ முழுதுமோ வீங்கிய நிலை.
Puffy
வான்காற்றாக வீசுகிற குறுங்காற்று வீச்சான புடைத்த பாரித்த வீங்கிய அதைப்புக்கொண்ட கொழுத்த.
Swell
வீங்குதல் வீக்கம் வீங்கிய நிலை வீங்கும் இயல்பு ஊதல் உப்புதல் விரிவு பருமம் சீரான வடிவிற்பருமனான பகுதி பொங்குதல் பொக்கம் எழுச்சி அலையெழுச்சி அலைபொங்குதல் பொங்கலை எழுச்சி மேடு இடஉயர்வு ஓசை உயர்ச்சி இசைக் கருவியில் ஓசை ஏற்றத்தாழ்வமைவு (இசை.) சுர இழிபிற்க்கம் அடுத்த திடீர் ஏற்றத்தொகுப்பு ஒய்யாராக்காரர் பகட்டாரவாரமான புதுப்பாணிநடையுடை தோற்றத்தினர் எடுப்பான நடையுடைதோற்றத்தினர் கவர்ச்சியான தோற்றமளிப்பவர் (பே-வ) ஆட்சி வகுப்பினர் பெரியதனக்காரர் சிறப்பு மிக்கவர் திறமை சான்றவர்உயர்நிலையினர் (பெ.) சிறப்பு மிக்க பகட்டான நேர்த்திமிக்க உடையணிந்த முதல்தர நிலையிலுள்ள (வினை.) பெருக்கமுறு பருமனாகு ஊது உப்பு புடைப்புறு வீங்கு உயர்வுறு மேடுபடு மேடாக அமைவுறு பொங்கு பொங்கி எழு பொங்கலையாக எழு எல்லைமீறிப் பெரிதாகு படிப்படியாகப் பெருக்கமடை பெரிதாக வளர் அடங்காது மீறி எழு உள்ளடங்காத பெருமைகொள் பெரிதாக்கு பெருக்கு சேர்ந்து மேலும் பெருக்கமாக்கு ஊத வை உப்ப வை வீங்குவி புடைக்கச் செய் பெருமையுறு தற்பெருமை கொள் பெருமைகொள்ளு தற்பெருமையூட்டு.

Swelled
வீங்கிய உப்பிய ஊதிப் புடைத்த பொங்கிய.
Swollen
பொங்கிய வீங்கிய புடைத்த பெரிதாக்கப் பட்ட.
Tumescent
சிறிதளவு வீங்கிய ஊதிய உப்பிய.
Tumid
உப்பிய உடலுறுப்பு வகையில் வீங்கிய விரிந்து முன் துருத்திய நடை வகையில் போலிப்பகட்டான வெற்றுச்சொல்லாரவாரமான.
Turgent
வீங்கிய விரிந்த பொங்கிய.
Turgescence, Turgescency
வீங்குதல் வீங்கிய நிலை வீக்கம் நீரூறிய உயிர்ம இழைம விரிவு.
Turgid
பணியியல்பால் வீங்கிய மொழி வகையில் சொற்பகட்டான ஆரவார ஒலியுடையவெற்டறுரையான செயற்கைப் பகட்டான (தாவ) நீரூறிய இழைம விரிவால் செறிவு பெற்ற.
Random Fonts
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15843
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11379
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19499
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 203631
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6619
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27275
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11586
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29370
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25846
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15890

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close