English to Tamil Dictionary: வீரர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accoutre
போரணி, போர்க்கோலம்இராணுவ உடைகள்ஆடைகள் ஆயுதங்களைத் தவிரப் போர் வீரர் பயன்படுத்தும் பிற பொருள்கள்.accoutrement (n.)accoutrements (n. pl.) military costumesoldier's equipment excluding clothes and weapons
Alarm-post
போரார்ப்பு வேளையில் படைவீரர் வந்து கூடவேண்டிய இடம் போரரவக் குறியிடம்.
Alpino
இத்தாலிய மலைப்போர்வீரர்.
Ambush
பாயப் பதுங்குதல் பதுங்கிடம் பதுங்கிப்பாய்வோர் (வினை) தாக்குதற்காகப் பதுங்கியிரு படைவீரர்களை ஒளித்துவைஒளிந்து காத்திரு வழிப்பறி செய்.
Anzac(australian-new_zealand-army_corps)
ஆஸ்திரேலியத் தண்டுப்படை வீரர் (பெ.) ஆஸ்திரேலியத்தண்டுப்படை சார்ந்த.
Argonaut
பொன் கம்பளி தேடி 'ஆர்கோ' என்ற கலத்தில் சென்றதாகக் கூறப்படும் பண்டைக் கிரேக்க புராணவீரர்.
Argonautic
ஆர்கோ என்ற கப்பலில் சென்றதாகப் பழங்கிரேக்க புராணக் கதைகளில் கூறப்படும் வீரர்களுக்குரிய.
Asgard
பண்டை நார்வே நாட்டு தெய்வங்களும் திருநிலைபெற்ற வீரரும் வாழ்ந்தாகக் கருதப்பட்ட துறக்க உலகு வானவர் உலகு.
Askari
ஐரோப்பியரால் பயிற்சிபெற்ற ஆப்பிரிக்கப்படைவீரர்.
Auxiliary
உதவியாளர் துணைவர் துணைப்படைவீரர் (இலக்.) துணைவினை (பெ.) துணையான உடனுதவியான உதவியாளரான.
Banneret
தன்கொடியின்கீழ் துணைவீரர்களைக் கொண்ட போர்வீரன் போர்க்களத்தில் வீரப்பட்டம் அளிக்கப்பட்டவர்.
Barmecide
போலிக்கொடையர் வாய்ப்பந்தல் வீரர் (வினை) ஏமாற்றுகிற கற்பனையான பொய்யான.
Barrak
போர்வீரர் குடியமைப்பு வரிசை கட்டுக்குடியிருப்பு கவர்ச்சியற்ற நெருங்கிய மட்டக் கட்டிடக் குவை (வினை) போர்வீரர்களை விடுதிகளல் தங்கவை. பந்தாட்டத்தில் ஆட்டக்காரர்களை இகழ்ந்து கூச்சலிடு.
Bashi-bazouk
(துரு) கொடுமைக்கும் கொள்ளைக்கும் பேர்போன முறையணி சாராக் கூலிப் போர்வீரர் கொடிய கொள்ளையிலீடுபடும் படைவீரர்.
Battery
அடித்தல் (சட்) கைத்தாக்குதல் ஆடை பங்கமுறக் கைநீட்டல் அதட்டிக் கையாளுதல் பீரங்கித்தொகுதி பீரங்கிப்படை வகுப்பு பீரங்கிப் படை வீரர்கள் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம் மின்பொறி அடுக்கு மின்கலம்அடுக்குச் சமையற்கலம் உணவுக்கல அடுக்கு விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி வாத அடுக்குச்சொல் வாதத அடுக்கு.
Battle-dress
போர்வீரர் உடுப்பு.
Bayonet
துப்பாக்கிமுனை ஈட்டி சனியன் படைவலி சுரிகைத் துப்பாக்கி தாங்கிய வீரர். (வினை) துப்பாக்கி ஈட்டி முனையினால் குத்து துப்பாக்கிமுனை காட்டி வினையை முடித்துக்கொள்.
Bed-of-honourd
மாண்ட புகழ்வீரர் கல்லறை.
Berserk, Berserker
வீரவெறியுல்ன் சண்டையிடும் இயல்புடைய பண்டை நார்வே நாட்டு மூர்க்கப் போர்வீரன் (பெ.) வீரவெறிகொண்ட நார்வே நாட்டுப் போர்வீரருக்குரிய.
Billet
சிறுகுறிப்பு தாள்நறுக்கு படை ஆணைச்சீட்டு படைவீரனுக்குரிய தங்கிடவாய்ப்புச் செய்துகொடுக்கும்படி தனிமனிதருக்கிடபடும் ஆணை படை வீஜ்ர் இடஒதுக்கீட்டுச்சீட்டு ஓய்விடம் இலக்கான இடம் பணியிடம் (வினை) படைப்பிரிவுக்குத் தங்குமிடம் அமர்த்து படைவீரர் தங்கிடப் பொறுப்புச் சுமத்து.
Biscuit
மாச்சில்லு மாப்பண்டம் மெருகு வரா நிலைப் பீங்கான் துண்டு படைவீரர் படுக்கைக்கூறு (பெ.) இளந்தவிட்டு நிறமான.
Bivouac
படைவீரர்கள் வெட்டவெளியில் இராத்தங்குதல் (வினை) வெட்ட வெளியில் இரவைக்கழி.
Blue-jacket
கடற்படையிலுள்ள கடலோடிகப்பற்படை வீரர்seaman in Navy
Buffcoat
கத்திக்காயம் ஏற்படாமல் தடுப்பதற்காகப் பண்டைப் போர்வீரர்கள் அணிந்த முரட்டு மேற்சட்டை.
Busby
வலதுபுறம் சிறு தொங்குபை போன்ற அமைப்புக் கொண்ட குதிரைவீரர்கள் அணியும் கம்பளித்தொப்பி.
Random Fonts
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28049
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7738
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8306
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6270
Mani Bangla Font
Mani
Download
View Count : 19924
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18947

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close