English to Tamil Dictionary: வீரர்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambush
பாயப் பதுங்குதல் பதுங்கிடம் பதுங்கிப்பாய்வோர் (வினை) தாக்குதற்காகப் பதுங்கியிரு படைவீரர்களை ஒளித்துவைஒளிந்து காத்திரு வழிப்பறி செய்.
Argonautic
ஆர்கோ என்ற கப்பலில் சென்றதாகப் பழங்கிரேக்க புராணக் கதைகளில் கூறப்படும் வீரர்களுக்குரிய.
Banneret
தன்கொடியின்கீழ் துணைவீரர்களைக் கொண்ட போர்வீரன் போர்க்களத்தில் வீரப்பட்டம் அளிக்கப்பட்டவர்.
Barrak
போர்வீரர் குடியமைப்பு வரிசை கட்டுக்குடியிருப்பு கவர்ச்சியற்ற நெருங்கிய மட்டக் கட்டிடக் குவை (வினை) போர்வீரர்களை விடுதிகளல் தங்கவை. பந்தாட்டத்தில் ஆட்டக்காரர்களை இகழ்ந்து கூச்சலிடு.
Battery
அடித்தல் (சட்) கைத்தாக்குதல் ஆடை பங்கமுறக் கைநீட்டல் அதட்டிக் கையாளுதல் பீரங்கித்தொகுதி பீரங்கிப்படை வகுப்பு பீரங்கிப் படை வீரர்கள் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம் மின்பொறி அடுக்கு மின்கலம்அடுக்குச் சமையற்கலம் உணவுக்கல அடுக்கு விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி வாத அடுக்குச்சொல் வாதத அடுக்கு.
Bivouac
படைவீரர்கள் வெட்டவெளியில் இராத்தங்குதல் (வினை) வெட்ட வெளியில் இரவைக்கழி.
Buffcoat
கத்திக்காயம் ஏற்படாமல் தடுப்பதற்காகப் பண்டைப் போர்வீரர்கள் அணிந்த முரட்டு மேற்சட்டை.
Busby
வலதுபுறம் சிறு தொங்குபை போன்ற அமைப்புக் கொண்ட குதிரைவீரர்கள் அணியும் கம்பளித்தொப்பி.
Button-stick
பொத்தானுக்கு மெருகிடப் படைவீரர்கள் பயன்படுத்தும் சாதனம்.
Cantonment
பாளையம் படைவீரர்களின் தற்காலக் குடியிருப்பு படையினர் நகரம்.
Carbine
குதிரைப்படை வீரர்கள் வைத்திருக்கும் சிறு துப்பாக்கி.
Century
(வர.) நுறு ரோம வீரர்கள் கொண்ட படை வழூப்பு வாக்களிப்பதற்கான அரசியல் பிரிவு நுறு கொண்ட எண்ணிக்கை மரப்பந்தாட்டத்தில் நுறு ஓட்டங்கள் நுறுகால் பயணம் நுற்றாண்டு முதன்மையான ஒரு நிகழ்ச்சியிலிருந்து-சிறப்பாக இயேசுநாதர் பிறந்ததிலிருந்து கணக்கிடப்பட்ட நுற்றாண்டு கால அளவு நுற்றாண்டு நிறைவு நாள்.
Cohort
ரோமர் படையின் ஓர் பிரிவு போர் வீரர்குழு (தாவ.) பல தாவரக் குடும்பங்களின் தொகுதி மக்கள் குழு.
Dragonnade
பிரான்சில் பதினான்காம் லுயி மன்னர் ஆளுகையில் குதரைப்படைத் துப்பாக்கிவீரர்களைக்கொண்டு புரோட்டஸ்டாண்டுகள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறை (வினை) படைவீரர்களை ஏவி அடக்கும் முறை அட்டுழியம் செய்.
Dragoon
குதிரைப்படைவீரன் மூர்க்கத்தனமானமுரடன் நெருப்புமிழும் புறாவகை பழங்காலக் கைத்துப்பாக்கி படைவீரர்களை ஏவி அட்டுழியம் செய் துன்புறுத்தி வலுக்கட்டாயப்படுத்து.
Drill-sergeant
போர்வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் படைத்தலைவர்.
Embus
படைத்துறை வீரர்களை சரக்குகளையோ பேருந்து வண்டியில் ஏற்று பேருந்து வண்டியில் ஏறு.
Exempt
தனி விலக்குரிமையளிக்கப் பெற்றவர் வரி செலுத்துவதனின்றும் விலக்களிக்கப் பெற்றவர் நாட்டுக்காவற்படைவீரர்களைத் தலைமை வகித்து நடத்தும் நான்கு பணியாளருள் ஒருவர் மேலாளர் இல்லாவிடத்து ஆட்சி புரிந்ததனால் தம் கடமையிலிருந்து வலக்குரிமை பெற்றவர் (பெ.) விலக்களிக்கப்பெற்ற வரிக்கு உட்படாத கட்டுப்பாடுகளுக்கு உட்படாத (வினை) விலக்கரி நீக்கு தவிர் விடுவி.
Exon
நாடுகாவல் படைவீரர்களின் நாற்பெரும்தலைவருள் ஒருவர்.
Fire-step
அகழ் அரணில் வீரர்கள் சுடுவதற்காக நிற்கும் குறுஞ்சுவர் மேடு குறுஞ்சுவரின் பின் வீரர்நின்று வெடிப்பதற்குரிய படிச்சுவர்.
Guard-house
படைவீரர்கள் தங்கியிருப்பதற்கான விடுதி தவறிழைத்தவர்களை அடைத்து வைத்திருப்பதற்கான இடம்.
Ironsides
மாவீரர் பெரு வீரர் (வர) கிராம்வெல் என்ற பிரிட்டனின் ஆட்சித்தலைவனுடைய புரவிப்படை வீரர்கள்.
Kriegspiel
போர் மாதிரி விளையாட்டு வரைபடங்களின் மேல் மரக்கட்டைகளைப் போர்வீரர்களாகக் கொண்டு நகர்த்திச் செல்லும் ஆட்ட வகை.
Logistics
போர்வீரர்களை அணிவகுத்து நடத்துங்கலை கடற்படைக்குத் தேவையனவற்றை அளித்துக் காப்பாற்றுங் கலை.
Maconochie
படைவீரர்களுக்குக் கொடுக்கப்படும் பேழை உணவுவகை.
Random Fonts
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11577
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20317
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6296
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15402
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33539
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7377
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46763
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17357

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close