English to Tamil Dictionary: வென்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Annexation
கைப்பற்றிச் சேர்த்துக்கொள்ளுதல் சேர்த்துக்கொண்ட பகுதி புத்திணைப்புப் பகுதி வென்று கொண்டநிலம்.
Annexationist
புதுநிலம் வென்று சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோட்பாட்டாளர்.
Belittle
பொருளல்லவென்று கருது சிறுமைப்படுத்து இகழ் புறக்கணி மதிப்பைக்குறை சிறிதாகத் தோற்றுவி.
Blatter
சடசடவென்று அடிக்கும் வன்காற்று மழை (வினை) சடசடவென்ற இரைச்சலுடன் பெய் சளசளவென்று உரையாடு வம்பள.
Brawl
பூசல் அமளி சச்சரவு (வினை) பூசலிடு சந்தடி உண்டு பண்ணு சடசடவென்று ஒலிசெய்.
Capture
கைப்பற்றுதல் சிறைப்பிடிப்பு பெறுகை வசப்படுத்துகை பிடிபட்டவர்கைப்பற்றப்பட்டது (மண்.) மறுகிளைப்பற்றீடு ஆழ்திற அரிப்பாற்றல் மிகுதிமூலம் ஆறு மற்றோர் ஆற்றின் விழுகிளையைத் தன் விழுகிளையாக்கிக் கொள்ளுதல். (வி.) கவர்ந்துகொள் அகப்படுத்து கைப்பற்று சிறைப்படுத்து பிடி வென்று கொள் வலிந்துக் கைக்கொள் கொள்ளையிற்பெறு.

Cats-meat
பூனைத்தீனிக்காகவென்று விற்கப்படும் குதிரை இறைச்சி முதலியவை.
Chirr
தத்துக்கிளிபோல் வீறிட்டிரை கரகரவென்றொலி செய்.
Clatter
கடகட ஒலி உரத்த பேச்சு (வி.) சடசடவென்று ஒலி உரத்த ஒலியெழுப்பு ஓயாது பேசு பிதற்று.
Conquer
வலிமையினால் வெல் முயன்று வெற்றிகொள் வென்று அடை கீழ்ப்படுத்து வெற்றி வீரனாகு.
Conqueror
வெல்பவர் வென்று கைக்கொண்டவர் வெற்றியாளர் பிள்ளைகளின் விளையாட்டு வகையில் எதிரியின் காயை அடித்து ஒடித்த காய்.
Conquest
அடிப்படுத்தல் கீழ்ப்படுத்தல் வென்று நிலம் கொள்ளுதல் வென்ற நிலப்பகுதி அன்பு வெற்றி அன்பினால் ஆட்கொள்ளப்பட்டவர்.
Crackle
'சடசட' ஒலி முறிவொலி முறிவு சடசடவென்ற வெடிப்பு (வி.) சடசடவென்று ஒலிசெய் முறிவொலி செய் முடிவுறு படபடவென்று வெடி.
Cyclamen
(தாவ.) தொடக்கத்திலேயே தோன்றும் மலர்களுக்காகவென்று பயிரிடப்படும் செடிவகை.
Deflagrate
கொழுந்துவிட்டு எரித்துச் சாம்பராக்கு சட சடவென்று எரித்துப் பொசுக்கு.
Eclipse
வானகோளங்களின் ஒளிமறைப்பு இடைத்தடுப்பு நிழலடிப்பு ஒளிமறைவு ஒளிமழுக்கம் மறுக்கம் கீழடிப்பு கலங்கரை விளக்க ஒளியின் இடையிடை நிழலடிப்பு இருட்டடிப்பு (வினை) வானகோளங்களின் ஒளியை மறை ஒளிவட்டத்தை இடைநின்றுதடு கோள்வட்ட மீது நிழலடி கலங்கரை விளக்க ஒளியை இடையிட்டு நின்று மறை ஒளிமழுங்கவி ஒளிமங்கவை விஞ்சிஒளிவீசு கடந்துமேம்பாடுறு புகழ்விஞ்சு வென்று மேலிடு.
Fizz
உயர்ந்த தேறல் வகை சீறி நுரைத்தெழும் ஒலி (வினை) 'உசு'என்று ஒலி செய் கடகடவென்றிரை.
Flicker
சுடர்நடுக்கம் மினுக்குமினுக்கென ஒளிவிடுதல் (வினை) நடுங்கு துடி அதிர்வுறு ஊசலாடு சிறகுவகையில் பட படவென்றடித்துக்கொள் சுடர்வகையில் இமைத்திமைத்து ஒளிகால்.
Garrulous
சளசள வென்று பேசுகிற மிகுதியாகப் பேசும் இயல்புடைய.
Get
உழைப்பின் விளைவு ஈன்றெடுத்த குஞ்சுகுட்டித் தொகுதி (வினை) கொள் விலைக்குப்பெறு வாங்கு விலையாக அடை அடையும்படி செய் அடை ஈட்டு நாடிப்பெறு தேடிப்பெறு பெற்றுக்கொடு பெற்றெடு ஊதியமாகப்பெறு ஆதாயமாய்ப் பெறு நன்கொடையாகப் பெறு கொடுக்கப் பெறு எய்தப்பெறு நோய்வரப்பெறு தண்டனையாகப் பெறு துய்க்கப் பெறு விளைவாகப் பெற கைக்கொள் பிடிகைப்பற்று சென்றுசேர் சென்றடை வென்றடை வென்று கீழ்ப்படுத்து விஞ்சிப்மேம்படு தொல்லைப்படுத்து திகைக்க வை உணர்ச்சிமூலம் வசப்படுத்தி கவர்ச்சிக்கு ஆளாக்கு சுவையுணர்வு கண்டு பயன்படுத்திக்கொள் புரிந்து கொள் பொருளுணர்ந்துகொள் கற்றுனர் மறவாமல் நினைவில் வைத்துக் கொள் திடுமென நினைவுபடுத்திக்கொள் கணித்துக்காண் காண் கண்டுணர் கம்பியில்லாத் தந்தியில் தொடர்பு கண்டுபிடி தொடர்புகண்டு மேற்கொள் தொடர்பு ஏற்படுத்திக்கொள் தூண்டு இயங்குவி ஆகுவி செயல் முற்றுவி. வென்றுகொள் அமர்வி ஆகு பெற்றிரு கடவதாயிரு வேண்டியதாயிரு.

Gnash
பற்களை நெரி பற்கள் வகையில் கடகடவென்றடித்துக்கொள்.
Grit
சிறு கல்பொடி கடு மணல் பொடி கற்சுணை பரல் இயந்திரங்களின் ஒட்டத்தைத் தடைசெய்யும் மணல்துகள் நொய் அரிசி பாறை வகையின் சிரை காயின் சிராம்பு திராணி திறல் உளத்திட்பம் மன உறுதி (வினை) வெறுப்பைத்தரும் ஓசையோடு இயங்கு சொரசொரப்பான அல்லது கரகரப்பான ஒலியுண்டாக்கு நறநறவென்று பற்களைக் கடி.
Insurmountable
ஏறிக்கடக்கமுடியாத கடந்து மேற்செல்ல இயலாத வென்று சமாளித்தற்குரிய.
Random Fonts
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20172
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92506
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12809
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62151
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 198811
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25366
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14307
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9216
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15963
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21029

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close