English to Tamil Dictionary: வெயில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adobe
உணக்கிய செங்கல் வெயிலில் காய்வுற்ற பச்சைச்செங்கல் உணக்கிய செங்கல் கட்டிடம் (பெ.) உவ்க்கிய செங்கல்லால் ஆன உணக்கிய செங்கல்லுக்குரிய.
Bake
வானவில் வேகவைத்துச் சுடு வெயிலில் காயவைத்துக் கெட்டியாக்கு வாட்டி முறுமுறுப்பாக்கு சூட்டினால் கெட்டியாக்கு வறட்டு பழுக்கவை செந்நிறமாக்கு வறட்டப்பத் தொழில் செய்
Bask
குளிர்காய் வெயிலிற் காய் ஒளியில் திளை சார்ந்து இன்பந்திளை.
Bongrace
முற்காலப் பெண்டிர் தலையணியின் வெயில் தாங்கி தட்டையருகுடைய விரிவான தலையணி.
Brown
காவி நிறம்பழுப்புவண்ணம்கறுத்த ஆரஞ்சு வண்ணம்(பெ.) காவி நிறமானதவிட்டு நிறமானவெயிலிற் பழுப்பேறிய(வினை) காவி நிறமாக்குred mixed with black
Compass-plant
திசையுணர் செடி உச்சி வெயிலை விலக்குவதற்காக வடக்கு தெற்கு நோக்கி இலைகள் விடும் செடிவகை.
En-tout-cas
(பிர.) வெயில் மப்புக்கு உதவும் குடை.
Freckles
உடலில் ஆங்காங்கே வெயில் வெப்பினால் ஏற்படும் கன்றிய பொருட்கள்.
Glare
கூசொளி கடுவெயில் வெக்கை படரொளி வெப்பு வெறிப்புப் பேரொளி பளபளக்கும் பனிப்பரப்பு பளபளக்கும் கண்ணாடிப் பரப்பு வெறித்த நோக்கு குத்திட்டபார்வை (வினை) கூசு பேரொளி வீசு கண்ணை உறுத்தும் ஒளிகாலு முனைப்பான காட்சியளி வெறித்த தோற்றமனி அச்சந்தோன்றப் பார் குத்திட்டுப்பார் உறுத்த நோக்கினால் கடுவெறுப்பினைக் காட்டு.
Grass
புல் புல்வகை மேய்ச்சல் மேய்ச்சல் நிலம் புல் நிலம் புல்மூடிய நிலம் சுரங்கத்தொழில் வகையில் நிலத்தின் மேற்பரப்பு சுரங்கத்தின் தலைப்பு (வினை) புல் தீனி கொடு புல்கரண் கொண்டு மூடு மென்சணலின் நிறம் வெளுக்கும் படி வெயிலில் உலர வை எதிரியைக் கீழே வீழ்த்தியடி மீனைக் கரைக்குக் கொணர் பறவையைச் சுட்டு நிலத்தில் வீழ்த்து.
Ice-plant
வெயிலில் பனிக்கட்டிபோல் பளபளக்கும் இலைகளையுடைய செடிவகை.
Insolation
சூரியபுடம் வெயிலிற்படும்படி வைத்தல் வெயிலில் வைத்து வண்ணம்போக்குதல் வெயில் மருத்துவச் சிகிச்சை நோய்தரும் வெயில்காய்வுநிலை.
Insolation
பெற்ற வெயில்
Overshadow
வெயில்படாது காப்பளி நிழலடிப்புச் செய் ஒளிமறைப்புச்செய் விஞ்சிய ஒளியால் மறைவானம் கவி.
Radiograph
வெயில்மானி வெயிலின் செறிவையும் வெயில் காயும் நேரத்தையும் பதிவு செய்வதற்கான கருவி ஊடுகதிர் (வினை) ஊடுகதிர்களைக் கொண்டு நிழற்படமெடு.
Radiograph
வெயில்மானி வெயிலின் செறிவையும் வெயில் காயும் நேரத்தையும் பதிவு செய்வதற்கான கருவி ஊடுகதிர் (வினை) ஊடுகதிர்களைக் கொண்டு நிழற்படமெடு.
Scorch
கால்கொப்புளிக்கும் வெயில் மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்துடன் செலுத்துகை (வினை.) கொப்புளிக்க வை வாட்டு தீயிலிட்டுக் கருக்கு கரியாக்கு சுட்டுப்புண்ணாக்கு சூட்டினால் வெதுப்பு வாட்டி வேதனைசெய் வறட்டு வதங்குவி விளைபுலங்கள் வகையில் சுட்டுப்பாழாக்கு போரில் எதிரிக்குப் பயன்படாதழி மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்தில் இயக்கு மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்தில் ஏறிச்செல்.
Shade
நிழல் நிழலிடம் குளிர்தடம் ஒளி ஒதுக்கம் ஒதுக்கிடம் அரையிருள் அந்தி மயங்கிருள் நிழல் மறைப்பு நிழலீடு ஒளிமறைவு அரைக்கருநிறம் கருமை கலந்த நிறம் நிறத்திண்மை ஓவிய நிழற் கூறு ஒளிக்குறைத் தடம் பண்போவிய வகையில் நலக்குறை குறைபாட்டுக்கூறு வருணனை வகையில் சோர்வுக்கூறு சாயல் வண்ணப்படிநிலை சாயலுடைய பொருள் தரம் படிநில நுண்படி படிநுணுக்கம் நுண்ணிடை வேறுபாட்டு நுட்பம் நுண்திறம் பண்புநுணுக்கம் மிகச் சிறிதளவு நிழலுருவம் ஆவி போலித்தோற்றம் பொருட்போலி அரை மெய்ம்மை மங்கல்நிலை தௌிவற்ற தன்மை சாயை உருநிழல் படிநிழல் நிழற்படிவு நிழல்வரை உருநிழற்கோடு முகத்தின் சோர்வுநிலை மறைக்கும் பொருள் தட்டி திரை சாளரத்திரை சாளரமேற்கட்டு கண்ணாடிப் பொதிகலம் மூக்குக் கண்ணாடி ஒளிகாப்புச் சில்லு ஒளித்தடை வெப்புக்காப்பு ஒளித்தடைப்பொருள் வெப்புகாப்புப் பொருள் (வினை.) நிழல்கொடு வெயில் மறை ஒளிதடு ஒளிபடாமல் இடையீடுசெய் தட்டியிட்டுத் தடு திரையிட்டு மறை திரையிட்டு ஒளி மட்டுப்படுத்து கூரொளி மறைப்புச் செய் கவித்துக் கூரொளியை மட்டுப்படுத்து நிழலிடு நிழல்படிவி நிழலிட்டுமறை நிழலிட்டு மங்குவி இடைநின்று ஒளிதடு நிழலடி இருளாக்கு இருள் மயங்குவி முகக்களை குன்றுவி கருமையாக்கு கருமை மயங்குவி நிழலீடு செய் ஓவிய நிழற்கூறுதீட்டு ஓவியத்தில் கரிக்கோலால் நிழல்வரியடி ஓவியத்தில் வண்ணக்கோலால் நிழற்படி வண்ணந் தீட்டு நிழற் கறையிடு நிறத்தைப் படிப்படியாக மாற்று நிறவகையில் படிப்படியாக மாறுபடு படிப்படியாகத் திண்மையாக்கு படிப்படியாக மென்மையாக்கு படிப்படியாகத் திண்மையாகு படிப்படியாக மென்மையாகு கருத்தைப் படிப்படியாகமாற்று கருத்து வகையில் படிப்படியாக மாறுபடு.
Shades
கதிரொளி மறைவிடம் வெயில் ஒதுக்கிடம் குளிர்தலம் தேறல் கிடங்கு மதுக்கல நிலவறைக்கூடம்.
Shelter
பாதுகாப்பு பாதுகாப்புநிலை நிழலீடு வெயில் தடைகாப்பு மழைக்காப்பு இடர்காப்பு மறைவிடம் மறைதட்டி காப்புத்திரை ஒதுக்கிடம் காப்பிடம் புகலிடம் தங்கிடம் இடர்காப்பிடம் தங்கல் தங்குமனை குடில் (வினை.) பாதுகாப்பளி தடைகாப்புச் செய் பாதுகாவலாயிரு தடைகாப்பாயிரு மறைந்தாதரவு செய் தங்கிடம் கொடு தங்கிடமாயுதவு குற்றசாட்டிலிருந்து காப்பாற்று இடர் தடுத்துதவு.
Solarization
வெயில்பட வைப்பமைப்பு.
Solarize
வெயில் பட வை.
Sub-bonnet
வெயில்காப்புத்தொப்பி முகத்தையும் கழுத்தையும் வெயிலினின்றுக் காக்கும் அமைவுடைய தொப்பி.
Sun
ஞாயிறு கதிரவன் சூரியன் கோள்மண்டல மையம் வான்கோளங்களின் மண்டல மையம் சுற்றுக்கோள்களையுடைய நிலை விண்மீன் வெயில் கதிரவன் வெப்பம் கதிரவனொளி முகட்டுப் பல்தொகை ஒளிவிளக்கம் போரொளி விளக்கம் புகழ்ப்பேரொளி மேம்பட்ட பொருள் விஞ்சு பண்பு விஞ்சு முதன்மைப் பண்பாளர் (செய்.) ஆண்டு (செய். ) பகல் (வினை.) வெயில் காய்வி கதிரவனொளிபட வை வெயில் காய்.
Sun-bath
வெயில் காய்வு வெயில் முழுக்காட்டு ஞாயிற்றுக் கதிர்கள் உடலிற்படும்படி இருத்தல்.
Random Fonts
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6036
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4715
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97633
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4999
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19014
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11760
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5346
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9660
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19610
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16900

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close