English to Tamil Dictionary: வெறும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absolute Deviation
வெறும் விலக்கம்
Addle
நீர்க்கசடு சேறு(பெ) அழுகிய வெறுமையான வீணாண குழம்பிய (வினை) குழப்பு சேறாகு.
Ado
அமளி வெறும் ஆரவாரம் ஆகுலம் தொந்தரவு இல்ர்
Air-pocket
காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானம் சட்டென்று இறங்க நேரும் காற்று வெறுமை.
Apterium
பறவைகளின் இறகுகளுக்கு இடைப்பட்ட வெறும் இடம்.
Arid
உலர்ந்த வறண்ட ஒன்றும் விளையாத வெறுமையான.
Arid
உலர்ந்த வறண்ட ஒன்றும் விளையாத வெறுமையான.
Bald
வழுக்கைத் தலையான மொட்டையான மயிரற்ற ஒன்றும் வளராத மரமற்ற இலையற்ற கொம்புக்கவடற்ற வெறுமையானஅணிமணியில்லாத சலிப்பூட்டுகிற சிறப்பற்ற ஒளிவு மறைவில்லாத வெளிப்படையானஇ குதிரைகளின் முகத்தில் வெண்சுட்டி ஆகிய.
Baldness
மொட்டைத்தன்மை வெறுமை வெளிப்படைப்பண்பு.
Barebacked
வெறும் முதுகுடைய குதிரைச்சேணம் இல்லாத.
Barren
தரிசு நிலம் (பெ) மலடான குழவி ஈனாத பஷ்ன் தராத விழைவு அளிக்காத வெறுமையான தரிசான வளமற்ற வறண்ட ஊதியந்தாரத மந்தமான.
Blank
வெறுமை வெறும்பாழ் வெற்றிடம் வெறுங்கோடு கோட்டுக்குறி (பெ.) பெறுமையான எழுதி நிரப்பப்படாத வெறுங்கோடான தொகை குறிக்கப்படாத வெற்றிடமான மொட்டையான ஒன்றும் வளராத வெடிக்காத கிளர்ச்சிதராத சப்பையான மலைப்புடைய இடைவேறுபாடு அற்ற கவர்ச்சி தராத எதுகையற்ற செந்தொடையான.
Blank
வெறுமை
Blank
வெற்றுரு/வெறுமையாக்கு/வெற்று
Blank
வெறுமை வெறும்பாழ் வெற்றிடம் வெறுங்கோடு கோட்டுக்குறி (பெ.) பெறுமையான எழுதி நிரப்பப்படாத வெறுங்கோடான தொகை குறிக்கப்படாத வெற்றிடமான மொட்டையான ஒன்றும் வளராத வெடிக்காத கிளர்ச்சிதராத சப்பையான மலைப்புடைய இடைவேறுபாடு அற்ற கவர்ச்சி தராத எதுகையற்ற செந்தொடையான.
Blank
வெறுமை
Blank
வெற்றுரு/வெறுமையாக்கு/வெற்று
Blind
பலகணித்திரை மறைப்பு மறைதிரை தட்டி கண் மறைப்பு மாறாட்டம் சீட்டுப்பார்க்காமல் கேட்கும் எண் (பெ.) பார்வையற்ற கண்ணற்ற குருடான காணாத கவனமற்ற முன்னெச்சரிக்கையில்லாத கூருணர்வற்ற அறிவற்ற நயமறியாத மூர்க்கமான ஆய்ந்தோய்ந்து பாராத கண்மூடித்தனமான குருட்டுத்தனமாகப் பின்பற்றுகிற வேண்டுமென்றே கவனிக்காத புறக்கணிப்பான கண்ணுக்குத் தெரியாத மறைவான செல்வழியற்ற மொட்டையான வழிகாணாத வழியுணர்வற்ற இலக்கில்லாத முறையற்ற சூதாட்ட மனப்பான்மை வாய்ந்த இருட்டான வெறுமையான மையில்லாத பொறித்தடமுடைய தவறான முகவரியுடைய பயனற்ற பூக்காத காய்க்காத (வினை) குருடாக்கு கண்கெடு பார்வை மழுங்கவை மறை இருட்டாக்கு தெரியாமல் போகச்செய் ஏமாற்று அறிவு மழுங்கவை உண்மையை மறை கண்ணை மூடிக்கொண்டு செய்.
Book-learning
நுலறிவு வெறும் புத்தகப்படிப்பு.
Brummagem
பெர்மிங்ஹாம் நகரைக் குறிக்கும் வெறுப்பான வழக்குச்சொல் (பெ.) பெர்மிங்ஹாம் நகரைச் சேர்ந்த பெர்மிங்ஹாம் நகரில்செய்யப்பட்ட வெறும் பகட்டான போலியான
Bubble
நீர்க்குமிழி ஒன்றுமில்லாதது வெறுமையானது சூது நிறைந்த திட்டம் தவறுடைய திட்டம் (பெ.) உண்மையற்ற திடமற்ற ஏமாற்றுத்தன்மை வாய்ந்த் விரைவில் அழிந்து போகிறவிரைவில் மாறிப்போகிற நிலையற்ற (வினை) குமிழி இடு குமிழிபோல் கிளம்பு நீர்க்குமிழ் வெடிபபது போன்ற ஒரை எழுப்பு மாயத் திட்டங்களால் ஏமாற்று.
Bubbly
குமிழி போன்ற வெறுமையான நிலையற்ற.
Catchpenny
வெறும் பகட்டுப் பொருள் விற்பனைக்காக மட்டும் செய்யப்படும் பயனற்ற பொருள் (பெ.) வெறும்பகட்டான.
Ceremony
வினைமுறை சமயச்சடங்கு கரணம் புறவினை ஒப்புக்குரிய நடைமுறை மரியாதையான ஒழுகலாறு உள்ளீடில்லாத வெறும் ஆசாரம் ஆரவாரம் ஆடம்பரம் புறச் செயல் முறைமை ஆசாரங்களில் மிக்க நுட்பம் பார்க்கிற தன்மை.
Chimeric
கதம்ப விலங்குருச் சார்ந்த வெறும்புனைவான மெய்யல்லாத கட்டற்ற புனைவியலான நம்ப முடியாத.
Random Fonts
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39527
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5954
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30557
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18511
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14732
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9176
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14537
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9677
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10198
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12440

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close