English to Tamil Dictionary: வெளிப்படுத்துதல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Caesarean, Caesarian
ஜூலியஸ் சீசர் என்ற ரோமப் பேரரசரைச் சார்ந்த கட்சியினர் (பெ.) ஜூலியஸ் சீசரைச் சார்ந்த (தொ.) வயிற்றுப்புப் பிரசவம் வயிற்றைக் கீறிக் குழந்தையை வெளிப்படுத்துதல்.
Demonstration
சான்று விளக்கம் கண்கூடான தௌிவு உள்ளுணர்ச்சிகளை உருப்படுத்திக்காட்டல் உணர்ச்சியை உருப்படுத்திக்காட்டல் உவ்ர்ச்சியை வெளிப்படுத்துதல் உணர்ச்சி வெளிப்படுத்தும் பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஊர்வலம் பொதுக்கூட்டம் விளம்பர நடவடிக்கை செய்ம்முறைப்பாடம் சான்று விளக்கக் கல்வி முறை போர்பற்றிய நினைவு தூண்டுவதற்குரிய படைத்துறை நடவடிக்கை எதிரிகளை அச்சுறுத்துதற்குரிய படைத்துறைச் செயல்முறை மாறாட்ட நடவடிக்கை எதிரிகள் கதில் தம் நோக்கம் பிறிதாகப்படும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் போர்த்துறை ஏமாற்று நடவடிக்கை பகட்டாரவாரம் விளம்பரக்காட்சி கண்காட்சி சுட்டிக்காட்டல் சுட்டுதல்.
Development
வளர்ச்சி பெருக்கம் விரிவு முன்னேற்றம் வெளிப்படுத்துதல் புதுவளம் வளர்ச்சி உண்டு பண்ணுதல் படிப்படியாக வளர்தல் சிறிது சிறிதாக வெளிப்படுதல் (கண) தொடர் உருவத்தின் செயல் விளக்கம் விரிவாக்கம் புத்தாக்கம் (இசை) ஆளத்தி சுர ஏற்ற இறக்கம் பின்வரவிருக்கும் புதிய நிலைமை.
Disclosure
வெளிப்படுத்துதல் வெளிப்படுத்தப்பட்ட பொருள் கண்டு விளக்கப்பட்ட செய்தி தெரிவிக்கப்பட்ட செய்தி மறை வெளியீடு.
Discovery
கண்டுபிடித்தல் கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்ட பொருள் வெளிப்படுத்துதல் தெரியப்படுத்துதல் தெரியாததைப்பற்றத் தெரிந்துகொள்ளுதல் கதைநிகழ்ச்சி சிக்கறுக்கப்படுதல்.
Ejaculation
வெளிப்படுத்துதல் திடீரெனத் தோன்றும் வழிபாட்டு மொழி.
Ejection
வெளிப்படுத்துதல் வெளியேற்றம் வெளிப்படுத்தப்பட்டநிலை வாந்தியெடுத்தல் வெளியேற்றப்பட்ட பொருள்.
Emission
வெளிப்படுத்துதல் வெளிப்படுத்தப்படும் பொருள்.
Expectoration
இருமிச் சளி வெளிப்படுத்துதல் கபம் உமிழ்வு.
Exposure
இடர்காப்பின்மை தடைகாப்பின்மை திறந்தநிலை மறைப்பற்றநிலை திரைநீக்கம் மேலுறைநீக்கம் தடைநீக்கம் மறைநீக்கம் மறைவெளியீடு மறை குற்றம் வெளிப்படுத்துதல் தீமை வெளிப்படுத்துதல் நேர்எதிர் நிலை நேர்முகநிலை படுநிலை சூழ்வளாவுநிலை நிழற்படத்துறை நேரொளிவாய்ப்பு ஒளிபடர்நேரம் தோற்ற முகப்பு குழந்தையின் கைதுறப்பு பொதுக்காட்சிவைப்பு விற்பனைக் காட்சி வைப்பு.
Random Fonts
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22933
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18471
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36644
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27360
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19064
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19206
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15295

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close