English to Tamil Dictionary: வேதனைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ahungered, Ahungry
00*பசி வேதனைக்கு ஆளாகி.
Anastasis
துருக்கியக்கலையில் நரசு வேதனைக்காட்சிநோய் நீங்கி உடல்நலம் தேறுதல் உடல்நலமீட்பு.
Curse
தெறுமொழி வசைமொழி பழிப்பாணை சாபம் சாப விளைவு வெம்பழி தீம்பு வேதனை படுதுயர் சமூக விலக்கீடு சமுதாயக் கட்டு பழிக்கப்பட்ட பொருள் தெய்வப்பழிப்பு (வி.) தெறுமொழி கூறு பழிப்புக்கு ஆட்படும்படி வேண்டுதல் செய் மீளாப்பழிக்கு உரிமைப்படுத்து கட்டுச் செய் விலக்கீடு செய் தெய்வம் பழி பழிப்பின் வேதனைக்குட்படுத்து.
Groan
ஏங்கொலி வேதனைக்குரல் புலம்பல் அழுகை தேம்புதல்கரைவு முனகல் நெட்டுயிர்ப்பு கரகரப்பொலி (வினை) ஏங்கு அழுதரற்று புலம்பு பொருமு கடுந்துயருறு சுமை தாங்மாட்டாமல் அவதியுறு கொடுமை பொறாது துன்புறு.
Moan
முனக்கம் புலப்பம் வேதனைக்குரல் (வினை) ஏங்கு இரங்கியப புலம்பிக்கொண்டே பேசு கருதி வருந்து நினைந்து புலம்பு.
Passion-flower
இயேசுநாதர் சிலுவையிற்பட்ட வேதனைகளுக்குக் காரணமாயிருந்த ஆணி-முன் முதலியவைபோன்ற தோற்றமுடைய மலர்க்கொடி வகை.
Passionist
இயேசுநாதர் சிலுவையிற்பட்ட வேதனைகளின் நினைவை நிலைநிறுத்துவதற்குத் தங்களாலானதையெல்லாம் செய்யப் பிணைபட்டுள்ள குழுவினருள் ஒருவர்.
Scream
அலறல் அலறொலி அலறுங்குரல் திடீர்க்கூச்சல் அச்சக் கூக்குரல் வேதனைக்கூக்குரல் உரத்த நகைப்பொலி இபூர்தியின் விசை ஊதல் ஓசை தடுத்தடக்க முடியாத கேலிக்குரிய செய்தி எழுத்தாண்மையில் நடை உணர்ச்சிப் பாணிகளில் மட்டுமீறிய வற்புறுத்தல் (வினை.) அலறு அதிர்குரல் எப்பு திடீர்க் கூச்சலிடுஅச்சக் கூக்குரலிடு வேதனைக் கூக்குரல் எழுப்பு கிறீச்சிடு இபூர்திவகையில் விசை ஊதல் ஒலிசெய் கட்டுக்கடங்கா வகையில் சிரி அலறுங் குரலில் கூறு உணர்ச்சிக்கொந்தளிப்புடன் பேசு உணர்ச்சிகளை தூண்டும் முறையில் எழுது அடக்கமுடியாச் சிரிப்பூட்டு.
Screech
கிறீச்சொலி கூக்குரல் அச்சக் கூவிளி வேதனைக் கூக்குரல் கோபக்கத்தல் ஊளைக் கூக்குரல் (வினை.) கிறீச்சொலி செய்.
Squawk
கிறீச்சொலி பறவையின் அலறல் அச்சக் கூவிளி வேதனைக் கூக்குரல் (வினை.) கிறீச்சிடு பறவை வகையில் அலறு அச்சக் கூவிளி வட்டு வேதனைக்குரல் எழுப்பு.
Sting
கொடுக்கு கொட்டும் உறுப்புமுனை பாம்பின் நச்சுப் பல் முனை பூச்சி வகையின் கொட்டும் உறுப்பு (தாவ.) கொடுக்கு உறுப்பு நச்சுப் பூச்சி முள்ளிழை கொட்டுதல் கொடுக்கெறிதல் கொட்டுப்புண் கொட்டுதலால் ஏற்படுங்காயம் கடுப்பு கொட்டுதலால் ஏற்படும் நோவு குத்துமுள் குத்துமுனை தாக்கு முனை தாக்காற்றல் நோவுறுத்தும் கருவி தீங்கிழைக்கும் ஆற்றல் வேதனைக் கடுமை கொடும் பகைமை ஆற்றல் முனை விசைமுகப்பு கூர்மை விறுவிறுப்பு திறமிக்க சொல் துணுக்கின் தாக்குதிறம் (வினை.) கொட்டு கொடுக்கினால் தாக்கு கொட்டிக் காயம் உண்டு பண்ணு கடுப்பு உண்டுபண்ணு கொட்டி நோவுறுத்து மனவேதனையூட்டு சுறீரெனத் தாக்கு கொட்டும் ஆற்றல்பெற்றிரு வேதனையயூட்டும் ஆற்றல் பெற்றிரு கொட்டும் ஆற்றலைப் பயன்படுத்து ஏய் மோசடிக்குள்ளாக்கு கடுப்புக் கொள் கொட்டினாற் போன்ற வேதனை கொள் கைப்பற்று சிக்கவை (இழி.) பெருஞ்செலவுக்குள்ளாக்கு கடுஞ்செலவில் சிக்கவை.
Wrick
சிறு சுளுக்கு கழுத்துவலி முதுகுவலி மூட்டுவலி (வினை.) சுளுக்கு முறுக்கிவிடு வேதனைக்கு உட்படுத்து.
Yelp
நாயின் வேதனை உறுமல் நாயின் ஆர்வ அவாக்குரைப்பு (வினை) நாய்வகையில் ஆர்வ அவாக் குரைப்புக் குரல் எழுப்பு நாய்வகையில் வேதனைக் குரல் கொடு.
Random Fonts
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7178
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28049
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 161319
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14414
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25881
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18561
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24987
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35661
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15929

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close