English to Tamil Dictionary: வேறுபடுத்திக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adaptable
மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க நிலைமைக்குத் தக்கபடி தன்னை வேறுபடுத்திக்கொள்ளக்கூடிய.
Contradistinction
வேறுபடுத்திக்காட்டும் தனிச்சிறப்பு மாறுபட்ட தனிப்பண்பு.
Disttinguish
வேறுபடுத்திக் கண்டறி கேட்டு அடையாளம் காண் வேறுபாடு காட்டு வேறுபடுத்திக்காட்டு வகை வேறுபாடாமை பண்பு வேற்றுமையாகு தனிக் குறியாகத் திகழ் சிறப்படையாளமாக விளங்கு மேம்படுத்திக் காட்டு சிறப்புக்குரியவராக்கிக்கொள்.
Sever
ஒட்டறு வேறாகப்பிரி இணைப்பகற்று இசையறவு செய் இடையிட்டுப் பிரி இணைபிரித்துறை திற இடையீடு அகலமாக்கு விடர்த்து பிள துண்டாடு வெட்டு கூறுபடுத்து வேறுபடுத்தி வை அறுபடு தொடர்பறுத்துக்கொள் பிரிந்துசெல் தனித்து வேறாகு வேறுபடுத்திக்காட்டு வேறுபட்டு நில் (சட்.) கூட்டுப்பிரி தனித்தனியாக்கு (சட்.) கூட்டிலிருந்து பிரிந்து தனித்துச் செயலாற்று.
Spot-ball
கரும்புள்ளியால் வேறுபடுத்திக்காட்டிய வெள்ளைப் பந்து.
Stain
கறை அழுக்கு நிறவேறுபாடு நிறவேறுபாட்டுத்தடம் கறை உண்டாக்கும் பொருள் சாயப்பொருள் குற்றம் குறைபாடு (வினை.) கறைப்படுத்து அழுக்காக்கு மாசுபடுத்து நிறங்கெடு நிறம்மாறுபடுத்த நிறம் மங்கலாக்கு சிறிதளவு வெளிறிய சாயலுட்டு புதுநிறமூட்டு புகழுக்குக் களங்கம் விளைவி பெயருக்குப் பழி ஏற்று மரம்-கண்ணாடி முதலியவற்றிற்குப் புதுவண்ணச் சாயல்கொடு உருப்பெருக்காடியில் பார்க்கும் பொருளுக்கச் சாயமேற்று சுவர் ஒட்டுத்தாளுக்கு நிறப்படிவமேற்று (வேதி.) உட்படிவம் வெளித் தெரியும்படி கூறுகளின் நிறம் வேறுபடுத்திக் காட்டு.
Tell
கூறு எழுத்துமூலம் எடுத்துரை. தெரிவி பலரறியக் கூறு வெளியிடு உரை பேசு செய்தி பொடு விளக்கம் அளி விரித்துரை தகவல் கூறு. உறுதியிட்டுரை பிரித்துணர் வேறுபாடு கண்டறி வேறுபடுத்திக் கூறு உறுதியளி உறுதி கூறு முனைப்பான விளைவு உள்டுபண்ணு குறிப்பிடத்தக்க முறையில் பயனிறைவுடையதாயிரு தொகை எண்ணு தொகைப்படுத்திக் கூறு பொதுமக்கள் அவையில் வாக்குகளை எண்ணு உருமாலை எண்ணு வேண்டு கட்டளையிடு.
Undistinguishing
வேறுபடுத்திக் காணாத.
Variegate
பல்வண்ணப்படுத்து பல்வகை வண்ணப்படுத்து பல்வகை வேறுபாடுகளை உண்டுபண்ணு வண்ணங்களால் வேறுபடுத்திக்காட்டு வண்ணத் திட்டுத்திடல்களால் கதம்பமாக்கிக் காட்டு.
Variety
வகைதிரிபு வளம் பல்வகை வேறுபாட்டுத் தொகுதி பல்வகை வேறுபாட்டு நிலை வகை வேறுபடுத்திக் காட்டப்பட்ட தொகுதி பல்வரி வண்ணநயம் சலிப்புத் தவிர்க்கும் பல்வகை வேறுபாட்டுக் கவர்ச்சிப் பண்பு மாறுபட்ட பிறிது வகை விகற்பம் வேறுபட்ட மாறு படிவம் நுட்ப வேறுபாடு காட்டும் இனமாதிரி உருக்களுள் ஒன்று (உயி.) துணைவகை சார்பினம்.
Random Fonts
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22030
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7988
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12119
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15770
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22827
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7689
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11577
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9966

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close