English to Tamil Dictionary: வேலைக்கான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Burin
செப்புத் தகட்டில் செதுக்குவேலை செய்யப் பயன்படும் கருவி செதுக்கு வேலைக்காரருடைய தனித் தன்மையான பாணி.
Burinist
செதுக்குவேலைக்காரர் உலோகத்தகடுகளிற் செதுக்கு வேலை செய்பவர்.
Chary
வீடு பெருக்கும் பணிப்பெண் முரட்டு வேலைகளைச் செய்யும் வீட்டு வேலைக்காரி.
Chokra
(இ.) சிறுவன் வேலைக்காரன்.
Colonist
குடியேற்ற நாட்டவர் தேர்தல் வேலைக்காக அமர்த்தப்பட்ட வாக்காளர் (தாவ.) பண்படுத்தப்பட்ட நிலத்துக் களை.
Constructional
கட்டும் செயலைச் சார்ந்த கட்டிட வேலைக்கான கட்டிடங்களைப் பயன்படுத்துகின்ற கட்டுமான முறைக்குரிய கட்டமைப்புக்குரிய அடிப்படை சார்ந்த.
Cradle
தொட்டில் குழந்தைப்பருவம் பிறப்பிடம் வளர்ப்பிடம் நோயாளியின் படுக்கைக் கீழுள்ள அழுக்குத் துணிச்சட்டம் பழுதுபார்க்கும்போது நிலத்திலிருக்கும் கப்பலின் நில அடிச்சட்டம் தங்கம் கழுவுவதற்கான அரிப்புத் தொட்டி செதுக்கு வேலைக்காரனின் அசைவு இயக்கமுடைய கத்தி நிரப்பாக வெட்டும்படி அரிவாளுடன் இணைக்கப்பட்ட சட்டம் (வி.) தொட்டிலில் இடு தொட்டிலில் இட்டு ஆட்டு தொட்டிலென ஆதரவளித்துப் பேணு பேணி வளர் கப்பலை நிலச்சட்டம்மீது வை அரிவாள்கொண்டு பயிரறு.
Dastard
கோழை கீழ்மகன் எத்துவேலைக்காரன் தன்னை இடருக்குட்படுத்திக்கொள்ளாமல் கொடுஞ்செயல் புரிபவன் (பெயரடை) இடரினின்றும் ஒதுங்குகிற கோழைத்தனமான.
Devil
கூளி கடவுள் எதிரி மனித இனத்தை வீழ்ச்சியிற் சிக்கவைக்கம் தீய சக்தி பிசாசு தீய ஆவி குறும்புத்தெய்வம் மனித எல்லைக்கு அப்பாற்பட்ட தீய ஆற்றல் தீமையின் உருவம் கொடுமையின் வடிவம் போர்வெறி மூர்க்கம் தாக்குதல் செய்யும் துணிச்சல் கொடியவர் ஆணவக்காரர்ம நற்பேறற்றவர் அப்பாவி துயர்பபட்டவர் கெடுவிலங்கு வியத்தகு திறம்படைத்தவர் அச்சகப் பையன் எடுபிடியாள் இலக்கியக் கூலியுழைப்பாளர் வழக்குரைஞரின் துணைப் பணியாளர் வாணவெடி புழுதிப்புயல் மண்மரி சுவையூட்டப்பட்ட அவியலுண்டி வகை பொருத்து வேலைக்காரர் உலையடுப்பு கிழித்துச் சிதைக்கும் இயந்திர வகை சினயவ்ன் தொல்லை (வினை) வழக்குரைஞர் துணையாளாகப் பணியாற்று ஆசிரியரின் சிற்றாளாக உழை சுவையூட்டி அவியடியை வேகவை.
Domestic
வீட்டு வேலைக்காரர் (பெயரடை) வீட்டுக்குரிய குடும்பத்தைச் சார்ந்த உயிர்கள் வகையில் வீட்டில் வைத்து வளர்க்கப்படுவதற்குரிய மனைப்பழக்கமுடைய பழகிய. மிகுதியும் இல்லுறைவான மனையை விட்டகலாத வீட்டாட்வமிக்க குடும்பப்பற்று மிகுதியான பொதுவல்லாத தனி ஒதுக்கமான தனிமுறையான தாயகத்துக்குரிய தாய்நிலத்துக்குரிய உள்நாட்டுக்குரிய அயல்நாடு சாராத உள்நாட்டிற் செய்யப்பட்ட சுதேசியான.
Domestics
வீட்டு வேலைக்காரர்கள் உள்நாட்டுச் செய்பொருள்கள் சுதேசிச்சரக்குகள் தாய்நாட்டு ஆடைகள் சுதேசித்துணிகள்.
Expenses
குறிப்பிட்ட வேலைக்காகத் தேவைப்படும் கைப்பணம் செலவு செய்த தொகை (சட்.) வழக்காடுதற்குப் பிடிக்கும் செலவு.
Fellow-servant
உடனொத்த பணியாளர் ஒரே தலைவனையுடைய வேலைக்காரர்.
Footman
காலாட்படை வீரன் பணியாள் வாயிற்காவலன் வீட்டு வேலைக்காரன் வண்டிக்கு முன்னால் ஒடுபவன் உணவுமேடைப் பணியாள் அடுப்படிக் கொக்கி மாட்டி.
Girl
பெண் மகவு மணமாகா இளம்பெண் சிறுமி பெண் காதலி வேலைக்காரி (பெ.) பெண்பாலரான.
Ground
நிலத்தளம் தரை நிலப்பரப்பின் ஒரு பகுதி நிலம் நில உடைமை மண் மின் துறையில் மண்தொடர்பு நிலை சூழமைவு செயற்களம் நிளைக்களம் அடித்தளம் அடிப்படை வணடல் கசடு அடிமண்டி. போதிய காரணம் எண்பித்ததற்கான அடிப்படை பரப்பு சுற்றெல்லை கலைத்துறையில் பின்னணித்தளம் அடிப்பூச்சு முதற்பூச்சு வண்ணம் சுரங்க வேலையில் சூழ்தளப்பாறை மரப்பந்தாட்டத்தில் மட்டையை வைக்கும் ஆட்டக் கோட்டிற்குப் பின்புறமுள்ள இடம் ஆட்டக் களங்களில் ஊதியம்பெற்ற நிலை ஆட்டக் காரர் (வினை) நிலைநிறுத்து அடித்தளத்தில் உறுதியாக நிலை நாட்டு கொள்கையில் ஊன்றுவி நம்பிக்கையில் உறுதிப்பட வை ஆதாரமாகக் கொள் மூலமாகக் கொள் மூலக்கூறுகளில் ஊன்றிப் பயிற்றுவி பூவேலைக்கியைப் பின்னணியை உகந்ததாக்கு ஓவியப் பின்னனிணாகளச் சுவரில் நீறு பூசு செதுக்கு வேலைக்காகப் பரப்பில் பூச்சுமானமிடு மின்னாற்றலுக்கு நிலத் தொடர்பு உண்டுபண்ணு நிலத்தில் இறங்கு விமானத்திலிருந்து இறங்கு கப்பலிலிருந்து இறங்கு தரை தொடு கரைமீது தட்டிப் பதிந்து கொள்ளவை பறப்பதிலிருந்து விமானியை தடு பறக்காமல் விமானத்தைத் தடுத்து நிறுத்து நிலத்தில் வை நிலத்தின் மீது அமர் ஓய்வு கொள்ளு விமானத் துறையின் நிலக்கிளைப் பணிக் குழுவுடன் இணைவி.
Ground-staff
நிலத்திலிருந்து வேலைசெய்யும் வானுர்திப்பொறி வேலைக்காரர் வானுர்திப்பொறி கம்மியர் ஊதியம் பெறும் ஆட்டக்காரர்கள் தொகுதி.
Groundman
மரப்பந்தாட்ட ஆட்டவரம்பு நிலப் பாதுகாப்பளர் வானுர்தி நிலையத் தொழில் நுட்ப வேலைக்காரர்.
Handmaid, Handmaiden
சேடி ஏவற்பெண் வேலைக்காரி.
Imprest
அக்கறைத்தொகை அரசாங்க வேலைக்காக முன் பணமாகக் கொடுக்கப்பட்ட தொகை அச்சாரம்.
Manservant
வேலைக்காரன் ஆண்பாற் பணியாள்.
Pug
தடித்ததுக் குள்ளமான சப்பை முகமுடைய நாய்வகை பெரிய நிறுவனத்தில் மேல்நிலையிலுள்ள வேலைக்காரர் குள்ளநரி திசைதிருப்புப் பொறிவண்டி.
Servant-maid
வேலைக்காரி.
Serving-man
ஏவலர் வேலைக்காரர்.
Servitor
ஊழியன் வேலைக்காரன் கையாள் பணிமாணவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்லுரி நிதியுதவி பெற்றுக் குற்றேவல் புரியும் பட்டம்பெறா மாணவர்.
Random Fonts
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9061
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10732
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28998
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22916
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23847
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18988
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9254
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close