Tamil to English Dictionary: stupidity

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அசமந்தம்
acamantam (p. 5) s. A mountain fig, மலையத்தி. 2. [priv. அ.] Drowsiness, stupidity, laziness, மந்தகுணம். (c.) 3. Unconformity, சம்பந்தமின்மை. அசமந்தன், s. A lazy, stupid person. 77) *
அறி
aṟi (p. 33) கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To know, understand, comprehend, recognize, be acquainted with; have a carnal knowledge of, தெரிய. (c.) புத்தியறிந்தபெண். A marriageable girl. வல்லமையறிவோம். We will find out which is the most competent, (by way of bravado.) தன்னையறியுமறிவேயறிவாகும் பின்னையறிவது பேயறி வாமே. To know one's self is knowledge, other knowledge is inferior. அறிகருவி, s. The organs of sense. அறிகுறி, s. A sign, mark, token, symbol. அறிஞன், s. A man of knowledge, especially of divine things, அறிவுடையோன். 2. A poet, புலவன். 3. A sage, முனிவன். 4. Mercury the planet, புதன். 5. Buddha, புத்தன். அறிதுயில், s. A kind of sleep or meditation, in which the person understands all that passes about him--an attribute supposed to belong to the gods and sages, especially to Vishnu. அறிதுயிலமர்ந்தமூர்த்தி, s. Vishnu, திருமால். அறிமடம், s. Indisposition to reduce to practice what is learned. 2. Inability to recall to memory, stupidity in learned persons from infatuation. 3. Feigned ignorance. அறிமுகம், s. Acquaintance with persons (and in vulgar use) with things, slight familiarity. அறியக்கொடுக்க, inf. To inform against one, indict, impeach. 2. To communicate information, instruction, &c. அறியாமை, neg. v. noun. Ignorance. அறியாவினா, s. One of the six forms of interrogation--as when one asks for information. அறியொண்ணாமை, neg. v. noun. The impossibility of knowing. அறிவினா, s. One of the six forms of interrogation; questioning in order to teach. அறிகை, v. noun. Knowing, understanding, knowledge, உணர்வு. 50)
கட்டை
kṭṭai (p. 88) s. A block, a log, a small stump, a slab, a clump, குற்றி. 2. A post or stake to fasten an animal to, கடாவுமுளை. 3. Fire-wood, விறகு. 4. A short low dwarfish thing, thing grown short by use, worn off--as a pen, &c., தேய்ந்தது. 5. A lifeless body, உடல். 6. Defect, imperfection, inferiority, குறைவு. 7. The refuse or residuum of கேழ்வரகு, தினை and சாயவேர் root after pounding and sifting, திப்பி. 8. Roughness of the beard after shaving, மயிர் க்கட்டை. இந்தச்சீலையகலக்கட்டை. This cloth is narrow. இதுமுழக்கட்டையானசீலை. This cloth is deficient in length and breadth. அந்தமரத்திற்கிந்தமரங்கட்டை. This piece of timber is shorter than that. கல்வியிலவன்கட்டை. [prov.] He is deficient in learning. கட்டைகடாவ, inf. To fasten a splinter or pointed stick, &c. கட்டைக்காலி, s. [prov. vul.] A bear, கரடி--as short legged--and sometimes applied to women, cows, &c. கட்டைக்குரல், s. [prov.] A weak voice, கம்மினகுரல். கட்டைக்குருத்து, s. [prov.] The last tender leaf of a plantain which envelopes the sheath or blossom and shoots out a little before it. கட்டைநெருப்பு, s. Coal fire. கட்டைப்புத்தி, s. Shallow wit, weak intellect, stupidity, தடிப்புத்தி. கட்டையடிக்க, inf. To pass a stick through a plucked jack-fruit to ripen it, ஆப்படிக்க. 2. To hurt the foot against a stump by striking on it, காலிற்கட்டையிடற. 3. To drive a stake into the ground to tie animals to, முளைகடாவ. கட்டையன், s. (fem. கட்டைச்சி.) A short person, குறளன். கட்டைவாக்கு, s. Dimness in a precious stone, இரத்தினத்தின்மங்கலொளி. கட்டைவிரல், s. The thumb or great toe, காலின்பெருவிரல். கட்டைவைத்தல், v. noun. [prov.] Collecting the stones in the hand in the game of கொக்கான். 2. Gaining in the game of singing verses. See ஈற்றெழுத்துக்கவி. முகக்கட்டை--மோக்கட்டை-முகவாய்க்கட்டை--மோவாய்க்கட்டை, s. The chin. எள்ளுக்கட்டை--எட்கட்டை, s. The stubble or stumps of Indian sesamum. 42)
கன்மம்
kaṉmam (p. 102) s. Moral actions, especially in their effects--as the cause of transmigrations and their accompanying joys and sorrows, pleasure and pains, intelligence or stupidity, &c., சஞ்சிதகன்மம். 2. Actions, செய்தொழில். 3. Evil actions, evil, vice, தீவினை. (See கருமம்.) 4. Fate, destiny, the fruits, retributions, &c., of actions in former births, பிராரத்தகன்மம். Wils. p. 198. KARMMAN. In the Agamas, actions and their effects are of three classes, viz: 1. ஆகாமியம், moral actions, good and evil of the present life, considered as the source of future births with their suffering and enjoyment. 2. சஞ்சிதம், the accumulated actions of the soul in former births, the retributions of which are to be experienced in future transmigrations. 3. பிராரத்தம் or பிராரத்துவம், the enjoyment and sufferings apportioned to the soul in the present state --as the retributions of actions in former births. அவனைக்கொல்லாதேகன்மம்பிடிக்கும். Do not kill him, if you do, the action will seize you. கன்மங்கட்டுப்பட, inf. See கருமங் கட்டுப்பட. கன்மகாண்டம், s. A medical book treating of diseases, as caused by the sins of former births, and the means necessary to remove them, so that medicines may prove effectual, ஓர்வைத்தியநூல். கன்மசண்டாளன், s. See கரும சண்டாளன். கன்மசாந்தி, s. A ceremony for the expiation of the evil of former deeds, கருமநிவர்த்தி. கன்மஞ்செய்தகுடி, s. A family guilty of wicked actions in former births, now made manifest by their sufferings. கன்மத்தியாகம், s. Expiation of the evil of a former birth. கன்மத்துரோகி, s. A wicked wretch, a criminal, சண்டாளன். கன்மநிவர்த்தி--கன்மநிவாரணம், s. See கருமநிவர்த்தி. கன்மந்தொலைய, inf. To become extinct, to be worked or eaten out and terminated--as former evil deeds. கன்மபந்தம், s. [as கருமபந்தம்.] The bond or connexion between the sins of former births and their subsequent punishment. கன்மபரிபாகம், s. Ripening, or expiration of the accumulated merit of the actions of former births, கன்மவொழிவு. கன்மபாதகம், s. A heinous crime. கன்மபாதகன், s. One guilty of some heinous crime, கொடியபாதகன். கன்மபூமி, s. The earth as the theatre of moral actions, or place where virtue and vice are practised, and their respective merit and demerit accumulated, பூலோகம். கன்மம்பிடிக்க, inf. To attend, follow, or pursue--as the guilt of crimes personified. கன்மம்புசிக்க, inf. To experience the good or evil of former actions. கன்மவலை, s. The net of moral actions, கன்மபாசம், i. e. the entanglements of births, or actions and their result, in subsequent transmigrations. கன்மவாதனை, s. See கருமவேதனை. கன்மரோகம்--கன்மவியாதி, s. See கருமவியாதி. கன்மவுடம்பு, s. Bodies assumed, as a result of former deeds, கன்மசரீரம். கன்மாதி, s. Funeral rites, &c., for deceased ancestors, கர்மாதி. கன்மி, s. A heinous sinner, a perpetrator of crimes, கருமி. கன்மேந்திரியம், s. The five organs of action, தொழிற்கருவி. See இந்திரியம். 68)
சுமடு
cumṭu (p. 194) s. Ignorance, stupidity, அறிவின் மை. 2. A pad for carrying burdens on the head, சும்மாடு. (சது.) 3. (p.) A burden, a load, சுமை. சுமடன், s. (fem. சுமடி. plu. சுமடர்.) A base, vulgar man, கீழ்மகன். 2. An ignorant, illiterate person, அறிவீனன். (p.) 44)
பயித்தியம்
payittiyam (p. 296) s. Madness, derangement, delirium, insanity, phrensy. See பைத்தி யம். 2. [fig.] Folly, foolishness, absurdity, stupidity, மதிகேடு. 3. Infatuation, rashness, மிண்டுத்தனம்; [ex பித்தம்.] (c.) பயித்தியகாரன், s. [also பைத்தியங்கொ ண்டவன்.] A mad man, a crazy man. 2. A foolish, inconsiderate person, a fool. பயித்தியத்தனம், s. Idiotism. பயித்தியப்பட்டங்கட்டுதல், v. noun. Dubbing one a fool. 2. Perplexing or distracting one so that he knows not what to do; stupifying one. பயித்தியம்பிடித்தல், v. noun. Being seized with madness. 5) *
பாமரம்
pāmaram (p. 311) s. Ignorance, stupidity, doltishness, idiotism, அறிவின்மை. 2. Wickedness, baseness, vileness, இழிமை. W. p. 527. PAMARA. பாமரவைத்தியன், s. An inexperienced physician, an empiric, a quack, அனு பவமில்லாதவைத்தியன். பாமரன், s. An ignorant, stupid person, an idiot, அறிவிலான். 2. A vile, low, base person, கீழ்மகன். 52) *
புல்
pul (p. 327) s. A grass, any gramineous plant, as புல்லு. (c.) 2. Small in quantity, number, or value, அற்பம். 3. Meanness, lowness, baseness, இழிவு. 4. A tiger, புலி. 5. A palmyra tree, பனை. 6. The seventeenth lunar asterism, அனுடநாள். (சது.)--Note. The different kinds of grass are: அளத் துப்புல்; அறுகம்புல் or அறுகு; இரத்தக்கோமாரிப் புல், Panicum stagninum; இலைப்புல், Panicum Marginatum; உப்பறுகம்புல், as அறுகு, Agrostis; ஊர்ப்புல், Cyperus Pongorei; ஒட் டுப்புல், or கணைப்புல், கச்சற்புல்; கடுக்கன்புல், Isch&oe;mum cibare; கதிர்ப்புல், கமரிப்புல், Poa Malabarica; கம்பம்புல், Panicum grossarium; கர்ப்பூரப்புல், கழிப்புல், கழிமுட்டான்புல், காவட்டம் புல் or மாந்தப்புல், Andropogan sch&oe;nanthus; குசைப்புல், குச்சுப்புல் or குஞ்சப்புல்; குடை ப்புல், கோரைப்புல், கோழிக்காற்புல், Panicum ramosum; சடைப்புல், Poa bifaria; சீலைப்புல், சுக் குநாறிப்புல், செப்பப்புல் or நாணற்புல், சோனைப் புல், தண்டையம்புல், Panicum Ischomodies; பிரப்பங்காய்ப்புல், Scirpus calamoides; பீசைப் புல், Panicum antidotale; மத்தங்காய்ப்புல், Cynosurus Egyptius; மருக்குறாப்புல், Panicum stagninum; முசுறுப்புல், Pommercullia; முயற் புல் as அறுகு, Agrostis linearis; மூங்கிற்புல், Panicum Burmanni; விசுவாமித்திரப்புல் as நா ணற்புல், all which see in their places if the botanical name be not found here. புல்லங்குழல், s. [also பில்லாங்குழல்.] A red-pipe. புல்லணர், s. The beard, தாடி. (p.) புல்லணை, s. A layer or bed of grass. புல்லரி, s. A handful of grass. புல்லரிசி, s. A kind of wild rice, the seed of a grass, eaten in time of scarcity, Cynosurus Egyptius. புல்லர், s. [pl.] The low, the base, கீழ் மக்கள். 2. Tribes that live by the chase, savages, வேடர். (சது.) புல்லறிவாண்மை, s. Stupidity, doltishness, மூடத்தனம். 2. Ignorance, destitution of moral cultivation, அறிவின்மை. புல்லறிவாளர், s. The ignorant, illiterate, the immoral, the vicious, அறி வீனர். (நாலடி.) புல்லறிவு, s. Ignorance, stupidity, மட மை. 2. Illiterateness, want of caltivation, அறிவின்மை. 3. Bad principle, perverted intellect, viciousness, தீமையான அறிவு. புல்லறுக்க, inf. To cut grass. புல்லன், s. An ignorant, base or vile man, அறிவீனன். 2. An incapable, useless man, பயன்படாதவன். 3. An unmannerly, uncleanly, clownish man, ஒழுக்கமில்லான். புல்லாங்கழி--புல்லாங்குழல்--புள்ளாங் குழல், s. A reed-pipe, as புல்லங்குழல். புல்லாமணக்கு, s. A plant, Melanthium Indicum. See ஆமணக்கு. புல்லாமொய்ச்சி, s. [vul. பில்லாம்பிச்சி.] A grassy place. புல்லுருவி--புல்லூரி, s. A parasitic plant. Loranthus pentandrus. புல்லுருவிபாய்கிறது. The parasite is spreading over the tree; i. e. injury is being done to families by hangers on. புல்லுருவிபடர்தல், v. noun. The spreading or running of the above. See under ஆல். புல்வாய், s. A kind of deer, கலைமான். (சது.) புல்விரியன், s. A grass-adder. புல்வீடு, s. A thatched house. புற்கட்டி, s. Pieces of turf or sod. புற்கட்டு, s. A bundle of hay. புற்கட்டை, s. A short grass, good for cattle. புற்குருவி, s. A kind of quail. (R.) புற்கை, s. A pap, of grass-seed meal, or a slender meal. 2. A kind of ricepap. 3. Boiled rice offered to idols. புற்கோரை, s. A grass, Cyperus juncifolius, ஓர்கோரை. புற்சாமை, s. A species of சாமை, grain. புற்பதி, s. The palmyra-tree, as the prince of the புல், tribes, பனை; [ex பதி.] புற்பறி, s. A grass-basket, ஓர்கூடை. புற்பாய், s. Mat made of grass of rushes, புல்லினாற்செய்தபாய். புற்பொழி, s. A turf, a sod, புற்பற்றை. புற்றாளி, s. The palmyra tree, பனை மரம். 2. The seventeenth lunar asterism. புற்றிரள், s. Tuft of grass, புற்கற்றை. புன்னகை, s. A smile. See புன். 18)
மண்ணை
mṇṇai (p. 341) s. An ignorant, stupid or dull person, or clown, also மண்ணையன். (c.) 2. A devil, hobgoblin, பேய். 3. Juvenility, youth, இளமை. (சது.) மண்ணைத்தனம், v. noun. Clownishness, stupidity, மடமை. 49)
மதி
mati (p. 342) s. Moon, சந்திரன்; [ex மதம், joy.] 2. Understanding, intellect, discrimination, அறிவு. (c.) 3. Judgment, discrimination, discernment, நிதானம். (சது.) 4. Reverence, honor; estimation, வணக்கம். W. p. 634. MATI. 5. A month, lunar month, மாதம். 6. The sign Cancer, கர்க்கடகராசி. மதிமான். The deer in the moon. ஏற்றுமதி இறக்குமதி. Import and export. அவமதி, s. Dulness, as மதிமயக்கம். 2. Disrespect, நிந்தனை. மதிகூர்மை, s. Rock-salt, இந்துப்பு. See சந்திரலவணம். (R.) மதிகேடு, v. noun. [appel. மதிகேடன், மதிகெட்டவன்.] Folly, stupidity, preposterousness, புத்தியீனம். மதிக்கணம், s. As சந்திரகணம். மதிசகன், s. Kama--the moon's associate. மதிச்சடையன், s. Siva. See சசிசே கரன். மதிதிசை, s. The north-point. மதித்துருவம். See சசித்துருவம். மதிநாள், s. The fifth lunar asterism. See மிருகசீரிடம். மதிப்பகை, s. [lit. the foe of the moon.] Caput draconis, இராகு. 2. Cauda draconis, கேது. (சது.) மதிப்பிரமம்--மதிப்பிராந்தி--மதிமயக்கம், s. Bewilderment, confusion, perturbation. மதிமகன், s. Mercury, the planet, son of the moon by உரோகணி asterism, புதன். மதிமயங்க, inf. To be confused, bewildered, perturbed, distracted. மதியுணி, appel. n. Caput draconis, that which swallows the moon, இராகு; [ex உணி, eater.] (p.) மதியிலி, appel. n. A fool, அறிவிலி. மதியிலிகாள். O, ye fools! (நீதிநெறி.) மதியீனம், s. Stupidity, folly. மதிவல்லோர், s. [pl.] Kings, ministers, counsellors, statesmen, அமைச்சர்முதலியோர். 13)
மந்தம்
mantam (p. 343) s. Slowness, tardiness, தாம தம். 2. Dulness, stupidity, கூர்மையின்மை. 3. A disease, indigestion, dyspepsia, அசீர ணம். 4. Meanness, smallness, worthlessness, அற்பம். 5. [in music.] Lowness of tone, மந்தவிசை. 6. [in astron.] Anomaly. 7. The first equated heliocentric longitude. 8. Drunkenness, வெறி. W. p. 642. MANDA. 9. (சது.) A churning stick, மத்து. (Sa. Mant'ha.) அவனுக்குமந்தங்கொடுக்கும். That will give him indigestion. மந்தம்அடிபட்டுப்போயிற்று. Indigestion is removed. மந்தகதி, s. A slow pace, தாமதநடை. மந்தகாசம், s. A species of consumption. 2. [S't. மந்தஹாசம்.] A smile. See மந்தாசம். மந்தகுணம், s. Dulness, apathy, stupidity. மந்தகேந்திரம், s. [in astron.] Argument of anomaly. மந்தச்சா, s. [in astron.] Equation to the centre. 2. Table of மந்தச்சா. மந்தபரிதி, s. Epicycle used for computing the first inequality of a planet. மந்தபலம், s. [in astron.] The anomalistic equation of a planet. மந்தப்படுதல், v. noun. Being torpid --as the bowels. 2. Being slow, dull, inactive, lagging. மந்தமா, s. An elephant--as a slowgoer, யானை; [ex மா.] (சது.) மந்தமாருதம், s. The south wind--as gentle, தென்றல். மந்தவாரம், s. Saturday, சனிக்கிழமை; [ex மந்தன்.] மந்தவிசை--மந்தவோசை, s. The lowest pitch in music; [ex இசை, ஓசை.] மந்தன், s. A dull person. 2. The planet Saturn, as slow, சனி. (சது.) மந்தாசம்--மந்தாசியம், s. A smile, a gentel laugh, புன்சிரிப்பு; [ex ஆசம், ஆசியம்.] மந்தார்த்தம்--மந்தவரை, s. The first equated heliocentric longitude of a planet; [ex அர்த்தம்.] மந்தோச்சம், s. [in astron.] Apsis of a planet's orbit; [ex உச்சம்.] 27) *
மயக்கம்
mykkm (p. 344) --மயக்கு, s. Mental delusion, stupor, infatuation, stupidity, drowsiness, intoxication; aberration of mind from ignorance, fascination, fainting or other disturbing cause; a besotted state, உன் மத்தம். 2. Confusion in nature--as in the blending of sexes among animals or vegetables, கலப்பு. 3. [in gram.] Combination of letters, coalescence, சையோகம்; also உட னிலைமயக்கம், இடைநிலைமயக்கம். மயக்கமின்மை, v. noun. neg. Absence of delusion, infatuation, intoxication, &c. 2. Clearness of understanding, intellectual brightness, mental illumination, தெருளுடைமை. மயக்கம்பூணுதல்--மயக்குறல், v. noun. Being overcome by intoxication, infatuation, &c., being phrenzied. மயக்கவணி, s. [in rhetoric.] A fault in speech, mistaking one object for another; [ex அணி.]--Note. According to a work called குவலையானந்தம், it is one of a hundred rhetorical figures. 2)
மழு
mẕu (p. 346) adj. [prov.] [a corrupt. from the root, மழுங்கு.] Intense, excessive, &c. மழுகூழை, s. Any animal deprived of its tail, a bobtail. 2. [fig.] A blockhead. மழுமட்டை, s. Downright stupidity. மழுமொட்டை, s. A very blunt thing. 2. A head all over bald. 42)
முட்டத்தனம்
muṭṭttṉm (p. 356) s. Ignorance, stupidity, மூடத்தனம். 122) *
மூடம்
mūṭam (p. 361) s. [also மோடம்.] Foolishness, stupidity, மதிகேடு. W. p. 667. MOOD'HA. 2. An obscure or dark sky, மந்தாரம். இன்றைக்குமூடமாயிருக்கிறது......The sky in overcast to-day. மூடகருப்பம், s. A bad presentation of a child at birth, கஷ்டப்பிரசவம். மூடக்கொத்தான், s. [com. முடக்கற்றான் --முடக்கொத்தான்.] A twining plant. மூடதை--மூடத்தனம், s. Stupidity. dulness, ignorance. [Sa. Mood'huta.] மூடர், s. [sing. மூடன்.] Foolish or ignorant persons, stupid persons. 2. Low caste persons, inferiors, கீழ்மக்கள். மூடாத்துமா, s. A dolt, fool, a stupid soul; [ex ஆத்துமா.] மூடாந்தகாரம், s. Excessive mental darkness. நிர்மூடன், s. A great fool. See நிர். 39) *
Random Fonts
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204297
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9971
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20376
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13932
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21908
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37692
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19552
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16591

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close