Tamil to English Dictionary: distilled

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அவிழ்
aviẕ (p. 31) --அவிழு, கிறது, அவிழ்ந்தது, அவிழும், அவிழ, v. n. To become loose, untied, unfastened as a knot, &c., கட்டவிழ. 2. (p.) To open, expand, &c., as a flower, மலர. முகையவிழ்கோதை. A garland of opening buds. கள்ளவிழ்சோலை. The honey-distilling flower-groves. 12)
இளமை
iḷmai (p. 56) s. Youth, tenderness, immatureness, juvenility, infancy, இளமைப்பரு வம். 2. Indiscretion, immaturity of knowledge and intellect, illusion, உன்மத்தம். The opposite to இளமை is முதுமை. இளமையிலேபுண்ணியத்தோடேபழகு. Accustom thyself to virtue from thy youth. இளமையிற்கல். Learn from thy infancy. இளங்கதிர், s. Young ears of corn, பயிரினிளங்கதிர். 2. The early rays of the sun, இளங்கிரணம். 3. The sun early in the morning, உதையாதித்தன். இளங்கலையன், s. A species of paddy that ripens early, ஓர்நெல். இளங்கன்று, s. A young calf, சிறு கன்று. 2. A sapling, மரக்கன்று. இளங்காய், s. Green, unripe fruit, fruit just formed. இளங்கார், s. A kind of paddy which is reaped in the early part of the dark season, கார்நெல். இளங்கால், s. The betel creeper recently planted, வெற்றிலையிளங்கொடி. இளங்காற்று, s. A gentle breeze. இளங்குரல், s. A low, suppressed cry--as at the commencement of a funeral wail, அமர்ந்தகுரல். 2. A shrill, fine voice, சிறுகுரல். (c.) 3. (p.) A young ear of corn, பயிரிளங்கதிர். இளங்கொடி, s. A young creeper, சிறுகொடி. 2. The secundine or afterbirth of a beast, பசுவினஞ்சுக்கொடி. 3. (fig.) [in poetry.] A female, பெண். இளங்கொற்றி, s. A cow that has recently calved, இளங்கன்றுடைப்பசு. இளசு, appel. noun. [prop. இளைசு.] That which is young, tender. இளஞ்சந்திரன்--இளம்பிறை, s. The horned moon, the crescent. இளஞ்சாயம்--இளநிறம், s. A slight tinge in dyeing, நன்றாய்ப்பற்றாதசாயம். இளஞ்சார்வு, s. [prov.] Palmyra or talipot leaves next to the tender shoot, or heart of the tree, குருத்தோலை. இளஞ்சிவப்பு, s. Light red. இளஞ்சூடு, s. Gentle heat, warmness. இளஞ்சூல், s. Young ears of corn not yet shot forth, பயிரினிளங்கரு. 2. An embryo, முதிராப்பிண்டம். இளநாக்கடிக்க, inf. [prov.] To affect reluctance. இளநீர், s. The water of a young cocoanut, இளந்தேங்காய்குள்நீர். 2. A tender or unripe cocoanut, இளந்தேங்காய், Cocos nucifer&ae;. 3. A faint color in a gem, மணியினிளநிறம். இளநீர்க்குழம்பு, s. A medicinal preparation for diseases of the eye, கண் மருந்திலொன்று. இளநீலம், s. Light blue, வெளிறி யநீலம். இளநீலநூல், s. Light blue thread. இளநெஞ்சன், s. A coward, dastard, a poltroon, கோழைமனதுடையோன். 2. A kind, tender-hearted man, இளகின மனதுடையவன். இளநெஞ்சு, s. Timidity, cowardice, pusillanimity, கோழைமனது. 2. A tender mind, இளகியமனது. இளந்தலை, s. Youth, juvenility, இளமைப்பருவம். 2. Being reduced in rank, lowness of circumstances, want of respectability, lightness, எளிமை. ஆளிளந்தலைகண்டுதோணிமிதக்கும். The buoyancy of the dhoney will be proportioned to the lightness of its freight. இளந்தலைக்கைம்பெண்சாதி, s. A young widow. இளந்தாரி, s. [vul.] A youth, a young man, வாலிபன். இளந்தென்றல், s. The gentle southwind. இளந்தை, s. Youth, tender years. 2. A young person or thing, a young one, a youngster. இளந்தோப்பு, s. A grove of young trees. இளந்தோயல்--இளந்தோய்ச்சல், s. Milk in a curdling state, தயிரினிளந்தோ யல். 2. The preparation in water of a heated blade for tempering, பதமிடுந்தோ யல். இளப்பம், s. [vul. prop. இளைப்பம்.] Inferiority, baseness, meanness, disgracefulness, flimsiness, திடமின்மை. சாதியிளப்பம், s. Inferiority, lowness of caste. இளமட்டம், s. A small pony, குறுங்குதிரை. 2. A little boy or girl, a stripling, youth, a young lady, சிறுவன் --சிறுவி. இளமண், s. A sandy soil. இளமண்டை, s. A tender skull, a thin skull, the hair of which early turns grey, the teeth of the person falling out prematurely. இளமத்தியானம், s. Towards mid-day. இளமலர், s. A bud about to burst. இளமழை, s. A light shower of rain, drizzling rain. இளமையோன், s. A youth, a young man. கட்டிளமையோன், s. A very young man--as மழவன். இளமைவழிபாடு--இளவழிபாடு, s. Fickleness, unsteadiness. 2. Elements, rudiments. இளம்பசி, s. Slight hunger--as between meals, easily relieved by light food, or fruit. இளம்பச்சை, s. Light green. இளம்பதம், s. Imperfectness, immaturity, moderateness in state or quality, இளமை. 2. A peculiar quality in medicinal oils derived from immature heat in some cases a defect, in others an excellence, இளம்பாகம். 3. A thin consistency obtained by melting, the first stage of melting, உருகுபதம். 4. The state of sweetmeats, pastries, or other kinds of food imperfectly cooked, வேகாப்பதம். 5. The state of oils or electuaries insufficiently prepared, இலேகியமுதலியவற்றின் பதக்குறைவு. 6. The quality of paddy, &c., imperfectly or moderately dried after boiling, நெல்முதலியவற்றின்காய்ச்சற்கு றைவு. 7. The state of being slightly parched, toasted, &c., வறுபடாப்பொரி. இளம்பயிர், s. Young shoots of corn, corn in a fit state to be transplanted. இளம்பருவம்--இளம்பிராயம், s. Juvenility, youth, early stage of existence. இளம்பறியல், s. That which is plucked when immature--said of cocoanuts. இளம்பாடு, s. Sufferings of nonage, இளமையிற்படும்பாடு. 2. Immaturity, unripeness, imperfection, இளம்பதம். இளம்பிடி, s. A young female elephant, சிறியபெண்யானை. 2. A woman, a lady, பெண்; [ex பிடி, a female elephant whose stately movements a lady is poetically described to resemble in her gait.] இளம்பிள்ளை, s. A young child. இளம்பிள்ளைவாதம், s. A kind of rheumatism to which young persons are subject, a kind of pleurisy. இளம்புல், s. Tender grass newly shot forth, முதிராப்புல். 2. The அறுகு grass. இளவடி, s. Imperfect distillation, இளம்பதத்தில்வடிக்கை. இளவரசு, s. The prince regent who performs the functions of government when the king becomes disabled by age or otherwise, இராசகுமாரன். 2. The heir apparent, பட்டத்துக்குரியபிள்ளை. 3. A king in his minority, குழந்தைப்பருவமுடைய வரசு. (பாரதம்.) இளவல், s. A younger brother, தம் பி. 2. A lad, a youth, இளைஞன். இளவாடை, s. Gentle north wind. இளவாளிப்பு, v. noun. [prov.] Dampness, moisture. இளவுச்சம், s. [in astrology.] The situation of a planet a little before it reaches the meridian, உச்சத்திற்கணிமையா குகை. இளவுறை, s. Incipient or immature curds. இளவெந்நீர், s. Lukewarm water. இளவெயில், s. The early sunshine of the morning; also applied sometimes to the moderated rays of the evening, காலைவெயில். இளவெலும்பு, s. A tender, unhardened bone--as in children, முதிராவெலு ம்பு. இளவெழுத்து, s. An unformed hand-writing, the first writing of a child, படியாவெழுத்து. இளவேனில், s. The milder period of the hot season, including the months of April and May. See பருவகாலம். 6)
ஓமம்
ōmm (p. 84) s. Sison or Bishop's weed, a species of cumin, the seed of which is distilled for medicinal use, also given in decoction to children, அசமதாகம், Sison ammi, L. ஓமப்பொடி, s. A medicinal powder made of sison. 2. A cake made of it. 97) *
சாராயம்
cārāyam (p. 178) s. Spirituous liquors, arrack, வெறிகொள்ளுமோர்பானம்; [ex Sa. Kshara or Sara.] (c.) சாராயங்கொடுத்துப் பூராயமறி. Give a person a draught of arrack, and you can elicit the hidden emotions of his heart. சாராயக்காரன், s. An arrack-seller. சாராயக்கடை, s. An arrack-shop. சாராயக்குத்தகை, s. Arrack-rent. சாராயப்பாவாலை, s. [loc.] A vessel for receiving distilled spirits, வடிபானை. சாராயவெறி, s. Intoxication, inebriation, &c., by drinking arrack. சாராயக்கிடங்கு, s. [prov.] An arrack tavern. See கிடங்கு. (c.) சாராயங்கட்ட--சாராயங்காய்ச்ச, inf. To distil arrack. அரிசிச்சாராயம், s. Arrack from rice and jaggery. கள்ளுச்சாராயம், s. Arrack from the juice or sap of certain palms. பட்டைச்சாராயம், s. Arrack from the astringent bark of certain trees, commonly that of வெள்வேல், Acacia leucophl&ae;a. (Roxb.) 42)
தவிசு
tvicu (p. 228) s. A mat, பாய். 2. A small seat, stool or mat to sit on, ஆசனம். 3. Mattress, a cushion, மெத்தை. 4. A cradle, தொட்டில். 5. (R.) Any distilled liquor, திராவகம். தவிசணை, s. A bed, கட்டில்; [ex அணை.] 12)
திராவகம்
tirāvakam (p. 239) s. [in chemis.] Ether, distilled acids, spirits, waters distilled from minerals, செய்நீர். (Sa. Dra'vaka.) திராவகத்துக்கடுங்காரம்--திராவகத்துக் காதி, s. Green vitriol, அன்னபேதி. திராவகநீறு, s. Precipitate of nitre, or of sulphur. திராவகமிறக்க--திராவகம்வடிக்க, inf. To distil. சங்கத்திராவகம், s. An acid. See சங் கம். சாரத்திராவகம், s. An acid distilled from வெண்காரம், borax; from alum, படிக் காரம்; or from saltpetre, வெடியுப்பு. சுவர்ணத்திராவகம், s. Aqua regia. See சுவர்ணம். 29) *
புட்பம்
puṭpam (p. 323) --புஷ்பம், s. A flower, a blossom, பூ. 2. The menses, சூதகம். 3. Specks on the eyes, albugo. See பூ. W. p. 546. PUSHPA. For சலபுஷ்பம், see in its place. புஷ்பகீடம், s. A bee, an insect, which takes honey from flowers, தேன்வண்டு. புஷ்பகேது, s. Kama, the Hindu cupid, whose banner is of flowers, மன்மதன். (சது.) புஷ்பசயனம், s. A bed of flowers. புஷ்பசரன்--புஷ்பசரானன்--புஷ்ப சாபன்--புஷ்பதனுவன், appel. n Kama, the Hindu cupid, மன்மதன். புஷ்பசாதிகள், s. Different kinds of flowers. புஷ்பசாரம்--புஷ்பரசம், s. The honey of flowers, பூந்தேன். புஷ்பஞ்சாத்த, inf. To put single flowers on the head, or other parts, of an idol. புஷ்பஞ்சொரிதல், v. noun. Casting flowers in worship, or respect. புஷ்பதடாகம்--புஷ்பவாவி, s. A tank with flowers. புஷ்பந்தொடுத்தல், v. noun. Making a garland of flowers. புஷ்பத்திரவம்--புஷ்பத்திராவகம், s. Saccharine matter exuding from flowers, பூந்தேன். 2. Infusion or distillation of flowers, பூவில்வடிநீர். புஷ்பமஞ்சரி, s. A cluster of flowers, பூங்கொத்து. புஷ்பமழை-புஷ்பமாரி-புஷ்பவருஷம், s. Showers of blossoms, as strewed in respect or worship. புஷ்பமாலை, s. A flower garland. புஷ்பமெடுக்க, inf. To pluck flowers, especially for a temple, as பூவெடுக்க. புஷ்பரதம், s. As புஷ்பவிமானம். 2. The nectar or honey of a flower, பூந்தேன். புஷ்பரேணு, s. The pollen of a flower, பூஞ்சுண்ணம்; [ex இரேணு.] புஷ்பலாவன்--புஷ்பலாவகன், s. One born of a brahman mother by a weaver; whose employment is to gather flowers, and make and sell garlands, மாலைவிற் போன். W. p. 546. PUSHPALAVA. புஷ்பவனம், s. A flower-garden, as நந்தனவனம். புஷ்பவிமானம், s. A vehicle adorned with flowers, commonly for an idol at a ceremony, பூந்தேர். புஷ்பாசனன், s. Brahma, as seated on a lotus, பிரமன்; [ex ஆசனம்.] புஷ்பாசனி, s. Lukshmi, இலக்குமி. 2. Sarasvati, சரஸ்வதி. புஷ்பாஞ்சலி, s. Worship of an idol after placing flowers before it, பூச்சொ ரிந்துவந்திக்கை; [ex. அஞ்சலி.] புஷ்பாஸ்திரன், s. Kama, the Hindu cupid, as bearer of the flowery arrows, மன்மதன்; [ex அஸ்திரம்.] புஷ்பிதை, s. A girl grown marriageable, இருதுவானவள். 7) *
மது
matu (p. 342) s. [gen. மதுவின்.] Sweetness, literally or figuratively. இனிமை. 2. spirituous liquor, கள். 3. Wine, ardent spirits; liquor distilled from the blossoms of the இருப்பை tree, இருப்பைப்பூத்திராவகம். 4. Honey, தேன். 5. The nectar or honey of flowers, பூந்தேன். 6. Pollen of flowers, மகரந் தம். 7. The month March--April, சித்திரை மாதம். 8. The season of spring, வசந்தகாலம். 9. The name of a daitya; also of a demon slain by Vishnu, ஓரரக்கன். W. p. 637. MAD'HU. மதுகம், s. Sweetness, தித்திப்பு. 2. Liquorice, அதிமதுரம். 3. The இருப்பை. 4. The எட்டி tree. 5. Tin, தரா. (Sa. Mad'huka.) மதுகரம், s. A bee, தேனீ. 2. A black bee, a kind of beetle, வண்டு. 3. Honey of flowers, கள்; [ex கரம், what makes.] (சது.) மதுக்காரை, s. [also மருக்காரை.] A plant, the young shoots and bark of which are used in dysentery, ஓர்பூடு. மதுக்கெண்டை, s. A kind of fish, ஓர் மீன். மதுசகன், s. Kama, காமன்; [ex மது, spring and சக, for சகி, friend, the spring being favorable to love.] மதுசூதனன், s. Vishnu, the destroyer of மது demon, விட்டுணு. மதுபதி, s. The goddess காளி. (சது.) மதுபம், s. A bee--as sucking honey; [ex ப, that drink.] மதுபானம், s. [appel. மதுபானி.] Sweet, and intoxicating liquor. மதுமத்தை, s. A flower-plant, whose flower is worn by Siva, ஊமத்தை. மதுமாமிசம்--மதுமாம்சம், s. Toddy and flesh; luxurious living. மதுரசம், s. Juice of the moon-plant, Asclepias acida; (lit.) sweet juice. 2. Sweetness of flavor or in speech, இனி மை. 3. (சது.) The vine, முந்திரிகை. மதுவம், s. Sweet liquor, கள். (சது.) 20)
மலை
mlai (p. 346) s. Hill, mountain, பருவதம். 2. Rock, கற்றிடர். [Compare மலயம்.] (c.) 3. A word of comparison, உவமைச்சொல், as சந்திரன்மலைமுகம், a face like the moon.-Note. There are eight principal mountains, in Jambu Dwipa, and seven in India, &c. See கிரி and சத்தகுலாசலம். மலைபோல்வந்ததுபனிபோற்போயிற்று. It came as a mountain and went as the dew. மலங்காடு, s. A mountainous region. மலைகலக்கி, appel. n. A plant, Adiantum caudatum. மலைக்கடுகு, s. The hill-mustard. மலைக்கற்றாழை, s. Mountain கற்றாழை. மலைக்குகை, s. A mountain-cavern. மலைக்குக்குறுப்பான், appel. n. A large kind of bird, the mountain-burbet, ஓர்புள். மலைகல்லிஎலிபிடிக்க. See கல்லு, v. மலைக்குடவு, s. A recess between two ridges or knolls. மலைச்சர்க்கரைவள்ளி, s. A kind of winding sweet potato-plant, Jatropha manihot, or Cassada. மலைச்சாரை, s. [com. மலஞ்சாரை.] A large rat-snake. See சாரை. மலைச்சாரல், s. The sides or foot of a mountain. 2. A cold wind, or rain from hills, சாரற்காற்று. (Beschi.) மலைச்சார்பு--மலைச்சார்வு--மலைச்சார், s. A mountainous tract. See சார், v. (சது.) மலைதாங்கி, appel. n. A plant, Sida lanceolata.--Note. The root is used with ginger for bowel complaints, and intermittent fever. மலைத்தும்பை, s. A plant, Phlomis biflora. மலைத்துவரை, s. A variety of lentil, Pigeon-pea, dholl. See துவரை. மலைத்தேங்காய், s. F&oe;tid sterculia. மலைநாடு--மலையமாநாடு, s. [poet. மலாடு.] The malayalim country, மலையாளம். மலைநாடன், s. A king of the Sera race as ruling a mountainous country. மலைநாரத்தை, s. Mountain-orange. மலைநெல், s. A kind of rice. மலைபடுதிரவியம், s. Mountainous productions; one of the five sources of riches. See திரவியம். மலைபோல்வர, inf. To come like a mountain--used respectfully to persons of rank, honor or power. மலைப்பக்கம், s. The side of a mount. மலைப்பச்சை, s. A plant, ஓர்பூடு. 2. A tree, as தமாலம். மலைப்பருத்தி, s. [com. மலம்பருத்தி.] Hill-cotton. See பருத்தி. மலைப்பாம்பு, s. [com. மலம்பாம்பு.] A large mountain-snake. மலைப்பிஞ்சு, [com. மலம்பிஞ்சு.] Small stones found in boiled rice, &c., in cant. மலைப்புறம், s. The adjacent parts of a mountain. மலைமகள்--மலைமடந்தை, s. Parvati, as பருவதவர்த்தனி. (சது.) மலைமல்லிகை, s. A species of மல்லிகை, Millingtonia hortensis. மலைமுழை--மலைமுழைஞ்சு--மலைப்பாழி, s. A mountain-cave, மலைக்குகை. (p.) மலைமுள்ளங்கி, s. A plant, ஓர்பூடு, Ornithogal Gadense. (Rott.) மலையகராதி, s. Botanical dictionary. மலையடி--மலையடிவாரம், s. The foot of a hill. மலையணில், s. A mountain-squirrel. மலையத்தி, s. A species of அத்தி. மலையமான், s. Any king of the Sera race, சேரன். (சது.) மலையமான்கூட்டம். A tribe or colony from the Sera country. மலையம், s. Summit of a mountain, ம லையுச்சி. 2. Lute of a hilly district, குறிஞ் சியாழ். (சது.) 3. See மலை, v. மலையரசன்--மலையரையன், s. The Himalaya as king of mountains, இமயம். மலையரண், s. Mountains, as a defence. See அரண். மலையருவி, s. A mountain torrent. மலையன், s. One of the third class of liberal princes. See வள்ளல். 2. Any king of the Sera race, சேரன். 3. The chief of the hilly country, குறிஞ்சிநிலத்தலைவன். மலையன்சாமை, s. A species of சாமை grain. மலையாடு, s. A mountain-sheep, as வரையாடு. மலையாமணக்கு, s. A tree. See ஆம ணக்கு. மலையாரம், s. Sandal-wood, சந்தனம். மலையாமி, s. The Malayalim language, மலையாளபாஷை. மலையாளம்--மலையாழம், s. The Malayalim country. மலையாளபகவதி. Durga, துர்க்கை. மலையாளி, s. A native of Malayalim. 2. As மலையான். மலையான், s. [pl. மலையார்.] A mountaineer. மலையிருவேலி, s. A hilly grass, as சை லகம். மலையீஞ்சு--மலையீந்து, s. A species of ஈந்து. 2. (R.) A hill-date, whose bark is used in distilling spirituous liquors, as that of the வேல் tree. மலைவருணனை, s. Description of a mountain, மலையைவர்ணித்தல். (p.) மலைவாணர்--மலைவாழ்நர், s. [pl.] Mountaineers, as மலையார். (p.) மலைவீரியம், s. Green vitriol, as அன்ன பேதி. மலைவேம்பு, s. A beautiful tree, Persian Lilac. Milia Azidarachta. 10)
வடி
vṭi (p. 375) கிறது, ந்தது, யும், வடிய, v. n. To percolate, to flow downwards, to trickle down, or fall--as tears from the eyes; to distil by drops, ஒழுக. 2. To be diminished, as water in a tank or river; to ebb, to flow back to the sea, வற்ற. 3. To lengthen, to become long, நீள. ஆறுஒருமுழம்வடிந்தது. The river is fallen a cubit. புண்ணிலேசீவடிகிறது. Matter comes from the ulcer. வடிகாது--வடிந்தகாது, s. [also வடிசற் காது.] Ears with the perforation much enlarged, தொங்குசெவி. வடிகை, v. noun. Ebbing of the tide, வற்றுகை. 2. Dropping of tears, blood, &c., ஒழுகுகை. வடிசல்--வடிதல்--வடியல், v. noun. Ebbing; decreasing, வற்றல். 2. Being long, lengthening, நீளம். (சது.) வடிவு, v. noun. The ebb, as வடிசல், 2. As வடிகை. வடிவுப்பானை, s. [com. வடிபானை.] A pot which receives distilled liquids. (R.) 8)
வாருணி
vāruṇi (p. 385) s. A name of Agastya, அ கஸ்தியன். [Sa. Varun'i.] 2. Any distilled spirituous liquor, காய்ச்சிவடித்தமது. 3. The twenty-fourth lunar mansion, சதயநாள். 4. The west, மேற்கு. W. p. 754. VARUN'EE. 39) *
வேர்
vēr (p. 402) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To perspire, to sweat, as வியர்க்க. (c.) 2. To be angry, to be indignant, கோபிக்க, எனக்குவேர்க்கிறது. I perspire. வேர்த்துவடிய, inf. To be distilled, as liquors. வேர்ப்பார், appel. n. Those who are angry. (p.) வேர்ப்பு, v. noun. Sweat, as வேர்வை. 2. Anger, கோபம். வேர்வை, v. noun.. Sweat, perspiration. 57) *
Random Fonts
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9200
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13667
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4670
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29717
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36348
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12027
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11931
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7116
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16017
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4866

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close