muṟi (p. 358) கிறது, ந்தது, யும், ய, v. n. [also முரி.] To break, to separate, part in two-as a tree, a branch, &c., to become broken as an army, ஒடிய. (சது.) 2. To perish, கெட. படைமுறிந்தோடிப்போயிற்று. The army is broken, dispersed, defeated. பத்தியம்தப்பினால்மருந்துமுறிந்துபோம். If diet be unobserved, medicine becomes ineffectual. அவனுக்குமனமுறிந்துபோயிற்று. His heart is broken. இரசமுறியமருந்துசாப்பிடுகிறது........Taking medicine as an antidote to mercury. முறிகரை, s. [com. இடிகரை.] A broken bank or dam. See இடிகரை. முறிகிரந்தி, s. See முரிகிரந்தி. முறிதிரிசூலை, s. Disease of the spinal nerves. See சூலை. முறிந்துபோனபால், s. Curdled milk. முறிந்தோடிப்போக, inf. To be routed. முறியஅடிக்க, inf. [com. முறியடிக்க.] To beat, conquer, put to flight. முறியப்பேச, inf. [commonly with ம னம்.] To insult. முறிச்சல், v. noun. Breaking, as முறி யல். 2. Indigence, want, குறைவு. எனக்கிப்பொழுதுமுறிச்சலாயிருக்கிறது. I am now in want. முறியல், v. noun. Breaking, bruising. முறிவு, v. noun. A breach, rupture. See மனமுறிவு. 53)