āẕi (p. 43) s. A circle, வட்டம். 2. The discus weapon, சக்கரம். 3. A ring, மோதிரம். 4. A wheel, carriage-wheel, தேருருளை. 5. A car, carriage, வண்டி. 6. The sea, the great deep, கடல். 7. The sea-shore, bank of a river, tank, &c., கரைப்பொது. 8. The tip of an elephant's trunk, யானைக்கைநுனி. (p.) ஆழிவித்து, s. A pearl. ஆழிவிரல், s. The fourth or ringfinger, பவித்திரவிரல். ஆழிவெம்முரசோன், s. Kama, மன்மதன். (ஆழி. 6.) கணையாழி, s. A seal-ring. காலாழி, s. A foot-ring. திருவாழி, s. A signet, seal. 49)