kuyiluvm (p. 124) --குயிலுவத்தொழில், s. Playing on stringed instruments, drums, tabrets, clarionets, &c., நரம்பு முதலிய கருவித் தொழில். குயிலுவர், s. (pl.) Lute-players, fiddlers and other players on stringed instruments; also, players on drums, tabrets, clarionets, horns, &c., நரம்புமுதலியகருவியா ளர். 2. Workers in skins, leather drums, &c.,தோல்வினைஞர். 13)