pangkam (p. 288) s. Diversity, division, dislodgement, வேறுபாடு. 2. Defeat, discomfiture, disappointment, தோல்வி. 3. Indecency, shame, disgrace, வெட்கம். 4. Distortion, contortion of the limbs, &c., நெ ளிப்பு, முடம். 5. Violation, desecration, prostitution, profanation, ஈனம். 6. Injury, detriment to one's person reputation, &c., மானபங்கம். 7. Wave, அலை. 8. A tank, குளம். 9. A piece, துண்டு. W. p. 611. B'HANGA. 1. Mire, mud, குறைசேறு. 11. Sin, பாவம். 12. Dust, புழுதி. W. p. 491. PANKA. அவனையங்கபங்கமழிக்கிறான். He vexes him. என்னைப்பங்கம்பேசினான். He reproached me. அவன்பங்கப்பட்டுப்போனான். He was ignominiously treated. பங்கக்கேடு, s. [vul.] Digrace, ignominy. பங்கங்கொள்ள, inf. To deride one. (Beschi.) பங்கசாதம், s. The lotus, தாமரை as பங்கயம்; [ex சாதம், produced.] பங்கப்பட, inf. To be treated disgracefully, ignominiously, &c., அவமானப் பட. 2. To fall into disgrace, சிறுமைப்பட. 3. To be violated, desecrated, ஈனப்பட. பங்கப்படுத்த, inf. To treat disgracefully, put one to shame, expose one 2. To To violate, desecrate, profane. பங்கம்அழிதல், v. noun. Becoming disgraceful; losing one's honor, credit, &c. பங்கேருகம், s. Lotus, as பங்கசாதம்; [ex உருகம்.] சமயபங்கம், s. An unseasonable time.