mṭmṭ (p. 339) க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To sound as water running, or being swallowed; to gurgle; to sound as stiff cloth, to rattle as a carriage, ஒலிக்குறிப்பு. மடமடப்பு, v. noun. Gurgling, purling or rattling. மடமடெனல், v. noun. Gurgling, as water; rattling, rustling, ஒலிக்குறிப்பு. 2. Being done in haste or with despatch, விரைதல். மடமடென்றுவிழுந்தது. It fell with a rattling noise. மடமடென்றுகுடிக்கிறது. Drinking with a gurgling noise. மடமடென்றுதண்ணீர்பாய்கிறது. The water is flowing gurglingly. மடமடென்றுவந்தான். He came furiously. 76) *