mṭu (p. 340) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To hold, to contain, பற்றிஅடைய. 2. To fill, penetrate, suffuse--as odors the nose, நிறை க்க. 3. To take food or drink, உண்ண. 4. To take in by any of the senses, பொறிவழியாற் கொள்ள. 5. To devour, விழுங்க. (நீதிநெறி.) 6. [prov.] To seduce, charm, inveigle, entrap, மயக்க. 7. [prov.] To prevent, disappoint, frustrate, தடுக்க. வியாதிமடுத்தடித்துப்போட்டது. The disease killed him. மடுத்தடிக்க, inf. [prov. for மடங்க டிக்க, which see.] To frustrate an object, &c. மடுப்பு, v. noun. Containing, அடைவு. 2. Filling up; suffusion, நிறைப்பு. 3. Taking food, ஊணேற்கை. 4. Deceiving, inveigling, எத்து. 5. Baffling, frustration, disappointment, மோசப்படுத்துகை. 6. Injury, கேடு. 8)