maṉucaṉ (p. 347) --மனுஷன்--மனுடன், s. [also மானுஷன்.] Man, மனிதன்; [fem. மனுஷி.] W. p. 641. MANUJA, MANUSHYA. (c.) 2. [in metaph.]--The sentient soul, ஆத்துமா. மனுஷரைப்பிடித்துத்தின்கிறவர்கள். Cannibals. மனுஷசங்காத்தம், s. Intercourse with men. மனுஷசுபாவம், s. Human nature. மனுஷமகன், s. An honest man. See மனுமகன். மனுஷர்சந்தடி, s. Bustle of men. மனுஷனாக, inf. To attain the age of a man. 2. To become illustrious. மனுஷாவதாரம், s. As மனுஅவதாரம். மனுஷீகம், s. [also மானுஷீயம்.] Manhood, human nature. 2)