English to Tamil Dictionary: கடத்தி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abduct
கடத்துகடத்திச்செல்பிரித்தெடு
Abduction
கடத்திச்செல்லுகைபிரித்தெடுத்தல்ஒருவரைப் பலவந்தமாகக் கடத்திச் செல்லுதல்the carrying away esp.of a person by force
Abductor
கடத்துபவர்பிடித்திழுக்கும் தசைபலவந்தமாகக் கடத்திச் செல்பவர்one guilty of abduction
Acute Angle Crossing
குறுங்கோணக்கடத்தல்
Admittance
விடுப்பு - ஒரு உயிர்பற்ற மின்சுற்றின் (passive electric cicuit) மாறுதிசையோட்டம் கடத்தும் தன்மை; மறுப்பின் தலைகீழ்; இது கடத்தம் மற்றும் ஏற்பு ஆகியவற்றின் கூட்டு காவி மதிப்பு; G + j(BC-BL) மதிப்பு கொண்டுள்ளது; ஒருதிசையோட்ட கடத்தத்திற்கு நிகரானது
Aquatic
நீர்வாழ் செடி நீர்வாழ் உயிரினம் நீர்விளையாட்டுக்காரர் (பெ.) நீரில் வளர்கிற நீருக்கருகில் வளர்கிற நீரில் வாழ்கிற நீரில் நிகழ்கிற நீர்மேல் கடத்தப்படுகிற.
Ban
தடையுத்தரவு நாடுகடத்தல் திருச்சபை தடையாணை விலக்காணை திருச்சபைப் பழிப்பு திருப்பழிப்பு (வினை) தடையாணையிடு தடைப்படுத்து கண்டனம் செய் விலக்கீடு செய்.
Banish
துரத்து நாடுகடத்தல் தரீப்பளி அகற்று புறத்தாக்கு உள்ளத்திலிருந்து அப்புறப்படுத்து.
Banishment
நாடு கடத்தல் துரத்தல்.
Bread Board
சோதனைப் பலகை மின்கடத்தாப் பலகை
Carrier
கொண்டு செல்பவர் சுமை கூலிக்காரர் தூதர் சிப்பங்கள் முதலியவற்றை வாடகு எடுத்துச்செல்ல ஒப்புக்கொள்பவர் கொண்டு செல்லும் ஏதேனுமொன்று தூக்கு கலம் பொதி ஊர்தி மிதிவண்டியில் பொருள்களை வைத்துக்கொண்டு செல்வதற்கான பகுதி நோய்கடத்தி தான் நோய்க்குட்படாமல் நோய் நுண்மம் பரப்பும் உயிரினம் கம்பியில்லாக் செய்தியில் மின்னலை ஊடகம் செய்தி கொண்டு செல்லும் புறா.
Cheat
சூது மோசடி வஞ்சிப்பவர் ஏமாற்றுகிறவர் மோசம் செய்பவர் கண்டுபிடிக்கப்படாமல் ஏமாற்றுவதற்கான உரிமையுள்ள சீட்டாட்ட வகை (வி.) ஏமாற்று மோசம்செய் வஞ்சி இழக்கச்செய் போக்குக்காட்டு கழி கடத்து இரண்டகமாக நட நம்பவைத்து ஏமாறச்செய்.
Complementary Mos
இட்டு நிரப்பு உலோக ஒக்சைடு குறைகடத்தி(சிமாஸ்)
Conduct
கடத்துதல்கடத்து
Conduct
கடத்துதல்கடத்து
Conductance
(இய.) மின்னுடு கடத்தியின் மின் கடத்தாற்றல்.
Conductance
கடத்தம் - ஒரு பொருளின் ஒருதிசை மின்சாரம் கடத்தும் தன்மை; G = I/V என்கிற மதிப்புடையது அதாவது தடையத்தின் தலைகீழ்
Conductible
சூடு முதலியவற்றைக் கடத்தக்கூடிய நடத்திச் செல்லப்படத்தக்க கொண்டு செல்லப்படக்கூடிய கடத்தப்படத்தக்க.
Conducting
கடத்துகின்ற
Conduction
கடத்தல்
Conductive
கடத்தும் இயல்புள்ள கொண்டுசெல்லும் ஆற்றலுடைய.
Conductivity
கடத்துதிறன்
Conductivity
(மின்) கடத்தும் திறன்
Conductometric Analysis
கடத்துமானப்பகுப்பு
Conductor
வழிகாட்டி வழித்துணை செயல்முதல்வர் தொழில் ஆட்சியாளர் இசைக்குழு இயக்குநர் ஊர்தி வழித்துணைவர் நெறி காப்பாளர் படைத்துறைத் தடை காவலர் (இய.) வெப்ப ஊடியக்கி மின் ஊடுகடத்தி.
Random Fonts
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15929
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10224
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12884
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12497
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27333
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6866
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20699

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close