English to Tamil Dictionary: கயிற்றினால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Flick
சவுக்குச்சொடுக்கு சுண்டியிழுத்தல் கண்டுதல் சொடுக்கிடல் சடாரென்ற வெடிப்பொலி (வினை) கசைக்கயிற்றினால் சொடுக்கி அடி விரலினாற் சுண்டு உதறியடி.
Kedge
கப்பலை நிலைபெயரச் செய்வதற்கான சிறு நங்கூரம் (வினை.) நங்கூரக் கயிற்றினால் கப்பலினை நிலைபெயரச் செய் அல்லது கப்பலை அசைந்து நகரச்செய்.
Mouse
சுண்டெலி எளிதில் அச்ங்கொள்பவர் நாணிக்கோணுபவர் ஒதுங்குகிறவர் பசுங்குகிறவர் உரளை முதலியவற்றின் மீதுள்ள சுற்றுக் கயிறும் பளுவும் (வினை) சுண்டெலி வேட்டையாடு சுண்டெலி பிடி சுறுசுறுப்பாகத்தேடு தேடித்திரி நாடித்திரி (கப்) பின்னற் கயிற்றினால் வரிந்து சுற்று.
Parbuckle
பார ஏற்றக்கயிறு மிடா முதலிய உருளைவடிவப் பொருள்களை ஏற்றி இறக்கப் பயன்படுங்கயிறு (வினை.) பார ஏற்றக் கயிற்றினால் ஏற்ற இறங்கஞ் செய்.
Sling
கவண் கல்லெறி கருவி கவண்கயிறு கல்லெறி கயிற்று முடிச்சு உறி தொங்கல் கயிறு தொங்கல் முடிச்சு கயிற்றுத்தொங்கல் தொங்கற்கட்டு காயம்பட்ட உறுப்புக்கான ஏந்துகட்டு (வினை.) எறி கவண் ஏறி மேலிடு உறியில் தொங்கவிடு கட்டித்தூக்கு மேலிருந்து தாங்கப் பெரும்படி அமை தூங்கு தொங்கு தூக்கு கயிற்றினால் மேலேற்று இடமாற்று.
Warp
பாவுநுல் நீட்டுவாட்டான நெசவிழை கப்பலீர்ப்புக் கயிறு வெட்டுமர உருக்கோட்டம் மனக்கோட்டம்வண்டல் வண்டற் படிவு (வினை.) உருக்கோணலாக்கு ஏறுமாறான போக்குடையதாக்கு உருக்கோணலாகு ஒருபுறமாகச் சாய்வி கப்பலைக் கயிறுகட்டி ஒருதிசையில் இழு கப்பல் வகையில் ஈர்ப்புக்கயிற்றினால் இழுபட்டுச் செல் வண்டல் படிவித்து வளப்படத்து.
Random Fonts
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11580
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12498
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20220
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30084
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20148
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7591
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62383
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13690

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close