English to Tamil Dictionary: சுடும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bakestone
அப்பம் சுடும் கல் அல்லது இருப்புத்தட்டு.
Boomerang
வளைதடி தாக்கித் திரும்பும் குறுந்தடி தன்னையே சுடும்வினை தன்னையே திருப்பித்தாக்கும் வாதம் தற்கேடு விளைக்கும் கருத்து.
Broach
துளைபோடு கருவி ஊசி அகப்மைக்கோல் இறைச்சி சுடும் இரும்புமுள் உரையாடல் துவக்கு வெளியிடு தேறல்வடி. (கப்.) கப்பரைக் காற்றலைகள் பக்கவாட்டிலடிக் கும்படி திருப்பு.
Bulls-eye
கண்ணாடிக் குமிழின் புடைப்பு விளக்கின் முப்ப்புகவுள்ள குவிந்த கண்ணாடிச்சில்லு காவலர் கைவிளக்கு வட்டமான திறப்பு சாளரம் துப்பாக்கி சுடும் இலக்கின் மையம் இலக்கு மையம் பெரிய வட்டமான இனிப்புப் பண்டம்.
Cross-patch
சுடுமூஞ்சிக்காரர் சிடுசிடுப்பானவர்.
Firing-line
பீரங்கி சுடும் வரம்பெல்லை எதிரி பீரங்கி வேட்டெல்லைக்கு உட்பட்ட படைப்பகுதி.
Firing-party
கைதியைச் சுடும்படி கட்டளை யிடப்பட்ட படைப்பகுதி படைத்துறைப் பிண அடக்க வேளையில் வணக்கமுறைவேட்டு இடப் பணிக்கப்பட்ட படைவீரர் பிரிவு.
Grape-shot
தெறிகுண்டு பீரங்கி சுடும்போது பரவலாகத்தாக்கும் சிறு குண்டுகளின் தொகுதி.
Griddle
அப்பம் சுடும் இருப்புக்கல் சுரங்கத் துறையில் இரும்பு வலைத்தட்டி (வினை) சுரங்கத் துறையில் இரும்பு வலைத்தட்டியால் மறை.
Grill
இறைச்சி முதலியன சுடும்இருப்புத்தட்டம் இருப்புத்தட்டத்திலிட்டுச் சுட்ட உணவு (வினை) வறு சுடு வாட்டு சித்திரவதை செய் கடுந்துயரில் ஆழ்த்து கடுந்துன்பத்திற்கு ஆளாகு காவல் துறையில் குறுக்குக் கேள்விகளுக்கு ஆட்படுத்து சிப்பியைத் தட்டத்திலிட்டுச் சமை.
Inner
துப்பாக்கி சுடும் இலக்கின் மையத்திற்கு அடுத்த வெளிச்சுற்றிலுள்ள பகுதி இலக்கு மையத்தின் வெளிச்சுற்றுப் பகுதியில் தாக்கிய குண்டு (பெயரடை) உட்புறமான உடபகுதி சார்ந்த. அகச்சார்பான.
Machine-gun
இயந்திர பீரங்கி சக்கரங்களின் மேல் ஏற்றப்ட்டுத் தானே விரைவில் சுடும் பீரஞ்கி (வினை) இயந்திர பீரங்கியால் சுடு.
Mistrailleuse
பல்குழல் பீரங்கி வகை ஒரேகாலத்தில் அல்லது ஒன்றன் பின்னொன்றாகத் தொடர்ந்து சுடும் பல குழல்களுள்ள பீரங்கி.
Mumpish
புட்டாளம்மைக்கு ஆட்பட்ட சுடுமூஞ்சித்னமான.
Pistol-shot
கைத்துப்பாக்கி வேட்டு கைத்துப்பாக்கி சுடும் லைவெல்லை.
Possible
துப்பாக்கி சுடும் பயிற்சியில் எடுக்கக்கூடிய உயர்தரக் கெலிப்பெண் வேட்பாளர் தகுதியுடையவர் ஆட்டக்குழுவிற் சேரும் தகுதியுடையவர் செய்யக்கூடிய முழு அளவு (பெ.) இருக்கக்கூடிய நிகழக்கூடிய செய்யக்கூடிய நேர்மையான அறிவுக்குப் பொருத்தமான புரியக்கூடிய விளங்கக்கூடிய.
Repeater
கூறியது கூறுபவர் மீண்டும் மீண்டும் செய்பவர் சொன்னதைச் சொல்லுவது செய்ததைச் செயவது (கண) ஒரே இலக்கம் அல்லது இலக்கங்கள் முடிவினறி மீண்டும் மீண்டும் வரும் பதின்மானப் பின்னம் வேண்டும் போது கடைசி மணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடிக்குங் கடிகாரம் மறுபடியும் மருந்து அடைக்காமலே பல முறை சுடும் படைக்கலம் கடற்படைத்தலைவர் காட்டும் அடையாளத்தைப பலமுறை காட்டுங் கப்பல் அனுப்பிய தந்தித் செய்தியைத் தானாகவே திருப்பியனுப்புங் கருவி தொலைபேசிச் சுருளிற் செருகப்படும் வெற்றிடக்குழல் பெருக்கி.
Rifle-range
சுழல் துப்பாக்கிச் சுடும் எல்லை வேட்டுக் களம் சுழல் துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்களம்.
Vent
புடை தொளை கீறல் சிற்றிடைவெஷீ காலதர் காற்றுப் புழைவாய் கோட்டையின் சுடுமதிற்புழை விடுபுழை மிடாவில் நீர்வடியும்போது காற்றுப் புகவிடுவதற்கான ஓட்டை துறப்பணம் மிடாவில் தொளையிடுவதற்கான கருவி பற்றுபுழை துப்பாக்கி பற்றவைப்பதற்குரிய புழைவாய் இசைக்கருவி விரற்புழை கக்குவாய் எரிமலை முகட்டு வாய் குதம் விலங்கின் எருவாய் புகைப்போக்கியின் மோட்டுப் புழை மலம் எச்சம் எரு வெஷீயேற்றப்பட்ட பொருள் வெஷீ வந்த பொருள் வெஷீப்பாடு வெஷீப்படு நிலை கருத்து வெஷீயீடு செல்புழை போக்குவஸீ போக்கிடம் வாய்ப்பு வஸீ வாய்ப்பிடம் மீவரவு நீர் நாய் வகையில் மூச்சுவிடுவதற்காக நிலப்பரப்புக்கு மேல்வருதல் (வி.) துப்பாக்கியில் பற்றுபுழை இடு மிடாவில் விடுபுழையிடு போக்கிடம் அஷீ வெஷீயிடு அடக்கிவைத்து உணர்ச்சியை வெஷீயிடு மனத்துள் அமைந்த கருத்தை வெஷீயிட்டுத் தெரிவி மீவரவு நீர்நாய் வகையில் மூச்சு விடுவதற்காக நீர்ப்பரப்புக்கு மேல்வந்துறு.
Vent
புடை தொளை கீறல் சிற்றிடைவெஷீ காலதர் காற்றுப் புழைவாய் கோட்டையின் சுடுமதிற்புழை விடுபுழை மிடாவில் நீர்வடியும்போது காற்றுப் புகவிடுவதற்கான ஓட்டை துறப்பணம் மிடாவில் தொளையிடுவதற்கான கருவி பற்றுபுழை துப்பாக்கி பற்றவைப்பதற்குரிய புழைவாய் இசைக்கருவி விரற்புழை கக்குவாய் எரிமலை முகட்டு வாய் குதம் விலங்கின் எருவாய் புகைப்போக்கியின் மோட்டுப் புழை மலம் எச்சம் எரு வெஷீயேற்றப்பட்ட பொருள் வெஷீ வந்த பொருள் வெஷீப்பாடு வெஷீப்படு நிலை கருத்து வெஷீயீடு செல்புழை போக்குவஸீ போக்கிடம் வாய்ப்பு வஸீ வாய்ப்பிடம் மீவரவு நீர் நாய் வகையில் மூச்சுவிடுவதற்காக நிலப்பரப்புக்கு மேல்வருதல் (வி.) துப்பாக்கியில் பற்றுபுழை இடு மிடாவில் விடுபுழையிடு போக்கிடம் அஷீ வெஷீயிடு அடக்கிவைத்து உணர்ச்சியை வெஷீயிடு மனத்துள் அமைந்த கருத்தை வெஷீயிட்டுத் தெரிவி மீவரவு நீர்நாய் வகையில் மூச்சு விடுவதற்காக நீர்ப்பரப்புக்கு மேல்வந்துறு.
Random Fonts
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16591
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21905
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8598
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12876
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28308
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9115

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close