English to Tamil Dictionary: தொலைவிலுள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alibi
(சட்.) பிறிதிடமிருப்புவாதம் வேற்றிடவாதம் குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றம் நிகழந்த இடத்திற்குத் தொலைவிலுள்ள பிறிதோரிடத்தில் இருந்தார் என்று காட்டப்படும்வாதம் பிறிதோரிடம் (வினையடை) பிறிதோரிடத்தில்.
Descry
கண்டுபிடிப்பு (வினை) நோக்கியறி கண்டுணர் தொலைவிலுள்ளதைப் பார்த்தறி.
Equidistant
சரிசமத்தொலைவிலுள்ள சமமான தூரத்திலுள்ள
Farther
மிகுதொலைவிலுள்ள மிகுதூரம் கடந்த (வினையடை) மிகுதொலைவில் நெடுந்தூரம் கடந்து முந்தி முனைப்பாக.
Farthest
ஏற்றுயர் தொலைவிலுள்ள உச்ச உயர் அளவான மீயுயர்படியான (வினையடை) ஏற்றுயர் தொலைவில் உச்ச உயர்தொலைவிடத்துக்கு மீயுயர்படியில்.
Furthermost
உறுதொலைவிலுள்ள தொலைக்கோடியில் உள்ள.
Hindmost
பின்கோடியிலுள்ள மிகத்தொலைவிலுள்ள.
Iceblink
தொலைவிலுள்ள பெரும் பனிப்பரப்பின் ஒளிக்கதிர் எதிர்த்து மீள்வதால் வான விளிம்பில் ஏற்படும் பளபளப்பு.
Interior
உட்பகுதி உட்புறம் உள்நாட்டுப்பகுதி கட்டிடத்தின் உட்புறம் அறையின் உட்புறம் ஓவியத்தில் உட்புறக் காட்சி உள்ளார்ந்த இயல்பு ஆன்மா உள்நாட்டுத துறை (பெயரடை) உட்புறத்ததான உட்புறமமைந்த உள்நாட்டைச் சேர்ந்த கடற்கரையிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள எல்லைப்புறத்துக்கு நெடுந்தொலைவிலுள்ள உள்ளார்ந்த. உள்ளான மனத்தகத்தான ஆன்மிகமான. உள்நோக்கிய.
Macrometer
தொலைவிலுள்ள பொருள்களை அளப்பதற்கான கருவி.
Near
அணுக்கமான நெருங்கிய உறவுடைய நெருக்கமான நெருங்கிய பழக்கமுடைய இப்பாலான நெருங்கிய தொலைவிலுள்ள அருகிலுள்ள கால அணிமையுடைய குறுகிய தொலைவுடைய நேர் குறுக்கான இடது பக்கமான நெருங்கிய ஒப்புமையுடைய அணுக்க ஏற்றத் தாழ்வான நுணுகி நோக்க வேண்டிய நுட்பமான இடுங்கிய மயிரிஐ தப்பிய (வினையடை.) அருகில் கால அணிமையில் ஏறத்தாழ கிட்டத்தட்ட முனைந்தொருங்கி அருகே நெருங்கி தொலை குறைவாக அடுத்து பக்கத்தில் நுணுக்கமாக கால அணித்தாக (வினையடை.) அணுகு நெருங்கு.
Off
மரப்பந்தாட்டத்தில் எதிர்ப்புறம் (பெயரடை) அப்பாலுள்ள தொலைவிலுள்ள வண்டி-குதிரை வகையில் வலப்பக்கத்திலுள்ள (வினை) (பே-வ) கைவிடுவதாகத் தெரிவி நீக்கிவிடுவதாக அறிவி ஒப்பந்தத்திலிருந்து விலகு சமரசப்பேச்சிலிருந்து பின்வாங்கு (வினையடை) தொலைவில் அப்பால்.
Outback
ஆஸ்திரேலிய வழக்கில் மிகு தொலைவிலுள்ள குடியேற்ற நாடுகள் (பெயரடை) மிகு தொலைவிலுள்ள குடியேற்ற நாடுகள் சார்ந்த.
Outer
துப்பாக்கி இலக்கினைச்சுற்றி மிகத் தொலைவிலுள்ள வட்டம் இவ்வட்டத்தைத் தாக்கும் வேட்டு எறி (பெயரடை) மையத்திலிருந்து விலகியுளஒரள வெளிப்புறத்ததான புறம்பான வெளிப்புறத்துக்குரிய புறநிலையான புறப்பொருண்மை சார்ந்த அகவியல்லாத.
Outermost
மிகத் தொலைவிலுள்ள கடைப்புற எல்லையான.
Outfield
பண்ணைக்குப் புறம்பாகவுள்ள நிலம் எண்ணம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட துறை மரப்பந்தாட்ட வகையில் இலக்குக் கட்டைகளுக்குத் தொலைவிலுள்ள பகுதி.
Quadrature
(கண.) உருவின் சதுரச் சரியீட்டுளவு; (வான்.) கதிரவனிடமிருந்து திங்கள் ஹீ0 பாகைத் தொலைவிலிருக்கும் இடகால நுட்பங்கள் இரண்டில் ஒன்று; கோளம் ஒன்றுக்கொன்று ஹீ0 பாதை தொலைவிலுள்ள நிலை.
Spot-stroke
காப்பறவுக்கட்டு மேசைக் கோற்பந்தாட்டத்தில் சேமப் பகுதிக்குத் தொலைவிலுள்ள சிவப்புப் பந்தின் கைப்பற்றீடு.
Telemachanics
வானிலை இயக்குதிறல் தொலைவிலுள்ள இயந்திரங்களை வான் அலையாற்றல்மூலம் இயங்கச்செய்யுங்கலை.
Weathermost
காற்று எழுந்திசையில் மிகு தொலைவிலுள்ள.
Yonder
ஆண்டைய அதோ அந்த அதோ தொலைவில் அமைந்துள்ள அதோ தொலைவிலுள்ள (வினையடை) அதோ அங்கே அதோ கண்ணுக்கெட்டிய தொலைவில்.
Random Fonts
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9202
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32852
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6422
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15303
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9354
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9216
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25404

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close