English to Tamil Dictionary: (அள)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Touch And Go
மயிரிழையில் உயிர் பிழைத்த(அல்லது) பாதுகாப்பற்ற
A.t.
ஏ. ரீ. (அம்பியர்ச்சுற்று)
Abstraction (stream)
இழுத்தெடுத்தல் (அருவி )
Accident
நிகழ்ச்சி (அரி அடுயிருமல் ஏற்பட்ட மாறுபாடு
Adjunct
இணைக்கப்பட்ட பொருள் துணைப்பொருள் உதவியாளர் (இலக்.) தழுவுசொல் தழுவுதொடர் (அள) துணைப்பண்பு சிறப்பில்லா அடை (வினை) உடன் இணைந்த.
Affirmative
ஆம் என்பது அழுத்தமாகச் சொல்லுதல் (அள. இலக்) உடன்பாடு (பெ.) உடன்பாடான ஒப்புதஷ்ன தன்கோள் நிறுவுகிற.
Alclad
அல்கிளாட்டு (அலுமனியம் துமிந்த)
Ampliative
(அள.) நுண்ணியல் கருத்தினை விரித்து அகலமாக்குகிற.
Antecedent
முன்னோடி முன்னிகழ்ச்சி முற்சான்று(இலக்.) பொருள் முதற்சொல் மறுபெயர் மறுபெயரிணைவினையடுத்த இணை ஆகியவற்றின் குறிப்பு மூலமான சொல் மறுபெயர்-மறுபெயரிணை-வினையடுத்த இணை ஆகியவை குறிக்கும் மூலவாசம் (அள.) நிபந்தனை வாக்கியத்தின் நிபந்தனை வாசகம் (கண.) தகவெண்ணின் முகவெண் வீதஎண்ணிணையின் முன்னிணை.
Argument
வாதாடல் வாதம் சான்று ஆதாரம் எடுத்துக்காட்டப்படும் காரணம் காரண காரிய விளக்கம் விவாதப்பொருள் நுற்பொருள் சுருக்கம் (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று(கண்.) சார்பளவைச் சுட்டு (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
Argument
வாதாடல் வாதம் சான்று ஆதாரம் எடுத்துக்காட்டப்படும் காரணம் காரண காரிய விளக்கம் விவாதப்பொருள் நுற்பொருள் சுருக்கம் (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று(கண்.) சார்பளவைச் சுட்டு (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
Assumption
ஊகம் கற்பிதம் தற்கோள் எடுத்துக்கொள்ளுதல் தற்புனைவு போலிக்கருத்து தற்செருக்கு ஏற்பு (அள.) மும்மடி மெய்ம்மையின் சினைவாசகம்.
At.no.
அ. எ. (அணு எண்)
Attendment
(அரு.) உடனிணைவு பக்கமேளம்.
Back Wash (of Waves)
(அலைகளின்) பின்னிழுப்பு
Black Heart (structure)
கருவுளம் (அமைப்பு)
Black Peacling
கருங்காடியல் (அமிலவாழத்து)
Bodkin
கூர்முனையற்ற தடித்த ஊசி துன்னுசி தலை முடியைப்பற்றிய பிடிக்கும் ஊக்கு (அச்.) திருத்துவதற்காக அச்சுருவைப் பற்றி எடுக்கும் இடுக்கி குத்துவாள் உடைவாள் வண்டியில் இருவருக்கிடையே நெருக்கப் பெறுபவர்.
Bonduc
(அரா.) கொட்டைவகை.
Bourgeois
(அச்) நடுத்தர அரசு எழுத்துருப்படிவம் மட்டப்படிவம் (பெ) மட்ட உருப்படிவம் சார்ந்த மட்ட உருவான.
Bulbul
(அரா.) இனிமையாகப் பாடும் பறவைவகை பாடகர் கவிஞர்.
Cabob
(அரா.) பொரித்த கறி பூண்டுகளுடன் பொரித்த கறியுணவு வகை சூட்டிறைச்சிக்கறி.
Cadi
(அரா.) நடுக்கிழக்கு நாடுகளில் முறை நடுவர் நீதிபதி.
Carbon
(வேதி.) கரியம் உலோகத் தொடர்பற்ற (அணு எண் 6 உள்ள) தனிமம் கரிப்பொருள் (மின்.) ஒருவகை மின்விளக்கில் பயன்படும் கரிமுனைக்கோல் கரித்தாள் கரிய வைரம் (பெ.) கரியம் சார்ந்த.
Castle
காப்பரண் மாளிகை காப்பரண் காவற்கோட்டை அரண் மாளிகையாக முன்பு இருந்த கட்டிடம் பெருமக்கள் மாளிகை தற்கால மேலைச் சதுரங்க ஆட்டத்தில் நால்வகைக் காயுருக்களில் ஒன்று(அம்பாரி) யானைமீதுள்ள காப்புக்கூண்டு அம்பாரி பெருங்கப்பல் படைநாவாய் (வி.) சதுரங்க ஆட்டத்தில் அம்பாரிக்காயுருவை நோக்கி அரசுக்காயுரு இருகட்டம் சென்று அது தாண்டிய கடைசிக் கட்டத்துக்கு அம்பாரிக்காயுருவைக் கொண்டுவருமாறு ஆடு.
Random Fonts
Latha Bangla Font
Latha
Download
View Count : 1303214
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7377
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15603
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13470
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110731
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6807
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11027
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close