English to Tamil Dictionary: (உட)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accelerator
முடுக்குப்பொறி முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு விசைத்தசை.
Accelerator
முடுக்குப்பொறி முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு விசைத்தசை.
Acropetal
உச்சிநோக்குகின்ற (உச்சிநாட்டமுள்ள)
Afferent
அகமுக மையம் நோக்கிய (உள்.) நரம்பு மையங்களுக்கு உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற.
Agamic
(உயி) பாலகலப்பின்றி அத ஆண்பெண் கருத்தொடர்பின்றி உண்டான.
Agglutination
ஒட்டுதல் ஒட்டி உருவான திரட்சி (உயி) அணு உயிர் ஒட்டுத்திரள் குருதியணு ஒட்டுத்திரள்.
Agglutination
ஒட்டுதல் ஒட்டி உருவான திரட்சி (உயி) அணு உயிர் ஒட்டுத்திரள் குருதியணு ஒட்டுத்திரள்.
Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.

Alveary
தேன்கூடு பலர் உழைப்பின் தொகுதி சொல்லாகராதி (உள்.) குறும்பியடையும் புற்சசெவி
Amphimixis
(உயி.) பாலணுக்கலுப்பு. பால் சார்ந்த இனப்பெருக்கம் தாய்தந்தையருடைய பண்புக்கூறுகளின் கலப்பு.
Ampulla
இரண்டு கைப்பிடிகளுடைய குண்டிகை வழிபாட்டுச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுங் கலம் (உயி.) ஒரு விலங்கின் உடலிலுள்ள குக்ஷ்ய் அல்லது பையினவிரிந்த கடைப்பகுதி.
Anabolism
(உயி.) உயிர்ச்சத்தை அடிப்படைடயாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல் உயிர்ப்பொருள் கூட்டமைப்பு.
Analogue
ஒத்த சொல் ஒப்புடைய பொருள் (உயி.) ஒத்த செயல்வகையுடைய உறுப்பு இனச்சினை.
Analogue
ஒத்த சொல் ஒப்புடைய பொருள் (உயி.) ஒத்த செயல்வகையுடைய உறுப்பு இனச்சினை.
Anarthrous
(உட.) கணுவற்ற இணைப்பற்ற(இலக்.) சார்படையற்ற.
Anchhithere
(உயி.) குதிரையின் முன்னொடியென்று கருதப்படும் மிகச்சிறிய மட்டக்குதிரை போன்ற புதையுயிர்ப்படிவ விலங்கு 'முன்குதிரை'.
Ancon
(உட.) முழுங்கை கைமுட்டு குறுங்கால்ஆட்டு வகை (க.க.) அழகுக்காகச் சுவர் அல்லது வளைவுகளின் பக்கங்களை ஒட்டி ஆதாரத்தட்டுப் போல அமைக்கபடும் சிற்ப உறுப்பு
Anlage
(உயி.) உறுப்பின் கருமுதல் வடிவம்.
Anoesis
(உள.) புலனுணர்ச்சி மட்டுமுள்ள உணர்வு நிலைப்பண்புடைய.
Antagonist
எதிரி பகைவன் (உட.) எதிர்த்தசை(பெ.) எதிர்ச்செயலாற்றுகிற.(hiv.) A drug that counteracts or neutralizes another drug
Antibody
(உட்.) நோய் எதிர்ப்பொருள் உயிரின் தற்காப்புப்பொருள் தீங்கு த அயற்பொருளுக்கெதிராக உயிரினத்தின் உடலில் உண்டாகும் பொருள்.(hiv.)A disease-fighting protein created by the immune system; antibodies selectively neutralize foreign matter in the body providing protection from certain viruses bacteria and toxins; antibodies are part of the humoral immune response

Anticlinal
(மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான இருபுறச் சாய்வுடைய (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற.
Anvil
பட்டடைக்கல் அடைகடல் (உட.) செவியெலும்புகளில் ஒன்று.
Random Fonts
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7591
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30649
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19651
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20367
Amma Bangla Font
Amma
Download
View Count : 47804
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9216
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29435
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12490
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close