English to Tamil Dictionary: (க-க)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bandelet
(க-க.) தூணின் சுற்றுவரிப்பட்டை.
Banderol, Banderole
பனாய்மரத்தலைப்பில் உள்ள இரு பிளவான பக்கமுடைய கொடி போர்வீரன்.ஈட்டியின் துகிற்கொடி அணியிழைச்சுருள் (க-க) பட்டயக்கல்.
Base
அடிஅடிப்பகுதிஅடிவாரம்ஆதாரம்கடைக்கால்அடித்தளம்நிலத்தளம்கேடயத்தின் நிலவரைஅடிப்படைமூலம்மூலமுதல்(க-க) தூணின் அடிக்கட்டுபடைத்துறையின் மூலதளம்கடற்படைத் தலைமையிடம்நில அளவையின் பொது மூலவரைகலவையின் தலைக்கூறுமருந்தின் மூலக்கூறுபொதுக்கூறுஉறுப்பின் இணைப்பிடம்தலைப்புபுறப்படும்மிடம்(வடி.) அடிமூலவரைஅடிமூலத்தளம்(வேதி) உப்பு மூலம்காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள்(கண) கணிப்புமூலம்தானமூலம்பந்தாட்டங்களின் நிலைத்தளம்(வினை) அடிப்படையாக்குஅடிப்படை மீதெழுப்புமூலமுதலாகக் கொண்டு செயரலாற்றுஆதாரத்தின் மீது செயற்படுத்துவாதத்துக்கு ஆதாரமாகக்கொள்நிறுவு
Bead
உருண்மணி குமிழ்மணி செபமாலையின் உருமணி சிறுகுமிழ் வடிவப்பொருள் நீர்த்துளி குமிழி வியர்வைத்துளித துப்பாக்கி முனைவாய் (க-க-) மணிவரிசை உருவ அழகு வேலைப்பாடு சக்கரப்புறத்தோட்டத்தின் குமிழ்புடைப்பு (வினை) குமிழ் மணிகள் அமை தொடு கோவைப் படுத்து உருமணிகளாக அமை உருமணிகள் பெருக்கு.
Bellcote
(க-க.) மணிமாடம் கட்டிடச் சுவர்களிலிருந்து புறந்துருத்திய மணிகள் பொருத்தப்பெற்றுள்ள சிறு கட்டுக்கோப்பு.
Cable
கம்பி வடம் வடக்கயிறு நங்கூரச் சங்கிலி நங்கூர வடம் கடலடித் தந்திக் கம்பிவடம் அடிநிலக் கம்பி வடம் கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி (க-க.) கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு (வினை) கம்பி வடத்தினால் கட்டு கம்பிவட அமைப்புப் பொருத்து கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அனுப்பு.
Canton
நாட்டுப் பிரிவு மண்டலம் சுவிட்சர்லாந்து நாட்டின் மாகாணம் பிரான்சு நாட்டின் ஆட்சிச் சிறு பிரிவு நிலப்பிரிவு மூலை (க-க.) அரை உட்பதிவான சதுரத்தினால் அழகு செய்யப்பட்ட மூலை (கட்.) கேடய மேல் மூலையில் சிறு சதுரம். (வி.) பகுதிகளாகப் பிரி தனி ஆட்சிப் பகுகளாக வகு.
Cantoned
(க-க.) அரை உட்பதிவான சதுரத் தூண்களினால் அழகு செய்யப்பட்ட மூலைகளையுடைய (கட்.) மூலைக் சின்னங்களுக்கிடையே வைக்கப்பட்டுள்ள.
Caulis
(தாவ.) செடியின் தண்டு (க-க.) கொரிந்திய பாணியிலுள்ள தூண் தலைப்பில் முதன்மையான தண்டுகளில் ஒன்று.
Centring
(க-க.) மேல்வளைவு அல்லது கவிகைமோடு கட்டும் போது பயன்படுத்தப்படும் தற்காலிகமான பொருத்துச்சட்டம்.
Chain-moulding
(க-க.) சங்கிலி வளைய உருவமைப்பு.
Chevron
உத்திரம் கைம்மரம் (க-க.) வீட்டின் இரண்டு கைம்மரங்கள் உச்சியில் ஒன்று கூடுவதாகக் காட்டும் சின்னம் படைத்துறையில் நீண்டகாலப் பணியையும் நன்னடத்தையும் காட்டுவதற்காகச் சீட்டைக் கையின்மேல் பொறிக்கப்படும் கம்பு வடிவச் சின்னம்.
Cinquefoil
(கட்.) ஐந்து இதழ்களையுடைய மலர்முகப்பு உருவம் (க-க.) வாயில் பலகணி வளைவுகளில் ஐயிதழ் அணி உரு (தாவ.) ஐந்து அலகுகளையுடைய மணப்புல்.
Composite
பல சேர்ந்தமைந்த பொருள் சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்த செடி (பெ.) பலவின் ஆக்கம் சார்ந்த பல்வகை தொக்க (க-க.) கட்டிடக் கலைப்பாணிகள் மிடைந்து மிளர்கிற (தாவ.) தனி மலர் வடிவான கொத்துமலர் சார்ந்த.
Conch
சங்கு கிளிஞ்சல் சிப்பி வகை ஊது சங்கு (க-க.) வளைவுமாடத்தின் அரையுருளை முகடு அரைவட்ட வளைவு மாடம் புறச்செவி புறச்செவி மையம்.
Corbel
(க-க.) தண்டையக்கட்டு பொருள்களை வைப்பதற்காக அல்லது பளுத்தாங்குவதற்காகச் சுவரில் ஏந்தலாக வைத்திணைக்கப்பட்ட அல்லது கட்டை.
Corbel-block
(க-க.) உத்தரத்தின் கீழ் நீட்டுத் தாங்கலாக அமைந்த தண்டயக்கட்டு.
Cornice
(க-க.) கட்டிட உச்சியின் சிற்பவேலைப்பாடு அமைந்த பிதுக்கம் எழுதகம் அறைச்சுவர் உச்சி நெடுக கூரைக்கு அடுத்துக் கீழ் உள்ள அச்சுருவச் சிற்ப வேலைப்பாடு படங்களுள்ள சுவடிகளைத் தாங்குவதற்கான ஒப்பனைச் சட்டம் மலையேறல் வகையில் மேற்கவிந்துள்ள பனிமுகடு (வி.) கட்டிட உச்சியில் சிற்ப வேலைப்பாடமைந்த பிதுக்கம் அமை அச்சுருவ எழுதகம் அமை.
Corona
மகுடம்போன்ற அமைவு கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம் பரிவட்டம் வில் ஒளிவட்டம் கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம் வீயொளி வளையம் கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்படும் வெள்ளொளி வட்டம் நிலமுனை வளரொளிக் கதிர்களின் குவியம் தொங்கல் சரவிளக்கு வட்டம் (க-க.) தூணின் அகல் நெடுந்தலைப்பு (உட.) பல் முதலிய உறுப்புகளின் கூர்ங்குவடு (தாவ.) அகவிதழ்க்கேசம் மலரின் இதழ் வட்டத்தினுட்புறத் துணை இதழ் வட்டம் (இய.) மயிர்க்குச்சுப் போன்ற மின்உமிழ்வு.
Crenel
(க-க.) நின்று எய்வதற்குரிய அரண்மதிலின் மேலுள்ள இடைவெளி (வி.) இடைவெளியிட்டு அமை.
Crocket
(க-க.) கோபுரம் போன்ற கட்டுமானச் சரிவில் செய்யப்படும் இலை-பூச்சுருள் ஒப்பனை வேலைப்பாடு.
Crop
பறவைகளின் தொண்டைப் பை சாட்டைக்கோல் சாட்டைக் கைப்பிடி வாருக்குப் பதிலாகக் கண்ணி பொருத்தப்பட்டுள்ள சிறு சாட்டைக்கோல் பயிர் கூலவளைவு விளைச்சல் மேனி பருவத்தின் மொத்த விளைச்சல் பதனிட்ட முழு மாட்டுத்தோல் மயிர் வெட்டுதல் மயிரைக்குறுக வெட்டிக்கொள்ளும் பாணி வெட்டியெடுக்கப்பட்ட முனை இறைச்சி வெட்டும் வகை முறைப் பாணி தெரிபாறை நிலப்பரப்பில் முனைப்பான பாறை (க-க.) மோட்டுமுளைத்தழை உருவ ஒப்பனை உச்சி தளிர் கிளை மரங்களின் தழை முகடு (வி.) வெட்டு நுனியைக் கத்தரி விளிம்கைத் தறி குறுகத் தறி ஏட்டின் ஓரம்வெட்டு நுனிப்பகுதியைக் கறித்துத் தின் அறுவடை செய் அறுத்துக்குவி விதை நடவுசெய் முளை பயிர்விளை மேலிட்டு எழு (மண்.) மேற்பரப்புக்கடந்து எழுந்து தோன்று திடீரென்று தோன்று எதிர்பாராது பேச்சிடையே எழு.
Crop
பறவைகளின் தொண்டைப் பை சாட்டைக்கோல் சாட்டைக் கைப்பிடி வாருக்குப் பதிலாகக் கண்ணி பொருத்தப்பட்டுள்ள சிறு சாட்டைக்கோல் பயிர் கூலவளைவு விளைச்சல் மேனி பருவத்தின் மொத்த விளைச்சல் பதனிட்ட முழு மாட்டுத்தோல் மயிர் வெட்டுதல் மயிரைக்குறுக வெட்டிக்கொள்ளும் பாணி வெட்டியெடுக்கப்பட்ட முனை இறைச்சி வெட்டும் வகை முறைப் பாணி தெரிபாறை நிலப்பரப்பில் முனைப்பான பாறை (க-க.) மோட்டுமுளைத்தழை உருவ ஒப்பனை உச்சி தளிர் கிளை மரங்களின் தழை முகடு (வி.) வெட்டு நுனியைக் கத்தரி விளிம்கைத் தறி குறுகத் தறி ஏட்டின் ஓரம்வெட்டு நுனிப்பகுதியைக் கறித்துத் தின் அறுவடை செய் அறுத்துக்குவி விதை நடவுசெய் முளை பயிர்விளை மேலிட்டு எழு (மண்.) மேற்பரப்புக்கடந்து எழுந்து தோன்று திடீரென்று தோன்று எதிர்பாராது பேச்சிடையே எழு.
Cross-springer
(க-க.) பல்கவிகைமாடத்தில் கவிகைகளுக்கிடைப்பட்ட கோண விளிம்பு.
Cross-vaulting
(க-க.) ஒன்றற்கொன்று குறுக்காக உள்ள கவிகைகளினால் அமைந்த இணைகவிகை மாட அமைப்பு.
Random Fonts
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 136340
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6035
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12793
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7291
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7691
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11287
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45133
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15773
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28052
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11638

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close