English to Tamil Dictionary: (விவி)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Afflict
அல்லற்படுத்து துயருறுத்து இடுக்கண்படுத்து தொல்லைபடுத்து நச்சரி எரிச்சலுட்டு (விவி.) தாழ்த்து.
Ark
பெட்டி பேழை (விவி.) யூதர்களின் திருமுறைக்கட்டளைகள் அடங்கிய மரப் பெட்டகம் உலகப் பெருவெள்ளத்தின் போது நோவா என்பவருக்குப் புகல் அளித்த பெரிய தோணி நோவாவினது தோணி போன்ற பொம்மை வடிவம் (வினை.) பெட்டியில்வை.
Armageddon
(விவி.) ஆக்க அழிவுச் சக்திகளுக்கு உரிய இறுதிப் போராட்டக்களம்.
Babel
(விவி.) சீனாரில் அமைக்கப்பட்ட உயர்கோபுரம் கனவுக்கோட்டை செயல்முறைக்கு ஒவ்வாத திட்டம் கம்பலை குழப்பக்கூட்டம்.
Beam
உத்தரம் தூலம் பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை ஏர்க்கால் துலையின் கோல் நங்கூரத் தண்டு இயந்திரத்தின் நெம்புகோல்வண்டியின் நெடுங்கட்டை கப்பலின் பக்கம் மான்கொம்பின் நடுத்தண்டு ஒளிக்கதிர் மின்கதிர் ஒளிக்கோடு மின்கதிர்க்கற்றை அவிரொளி சூழ்ஒளி ஒளி படைத்த நோக்கு முறுவல் (விவி.) பெருங்குற்றம் (வினை) ஒளிவீசு கதிருமிழ் முறுவழி இலங்கு தோற்று ஒளிக்கதிர் மூலம்தெரிவி உத்தரத்தின்மீது வை.
Behemoth
(விவி.) மிகப்பெரிய பழங்கால விலங்குவகை நீர்பெரும் பகடு.
Camel
ஒட்டகம் ஆழமற்ற நீரில் கலத்தைத் தூக்கப்பயன்படும் நீர் புகா அமைப்பு கூனல் வானுர்தி (விவி.)நம்ப முடியாதது.
Cleanse
கழுவித் தூய்மையாக்கு துப்புரவுப்படுத்து (விவி.) நோய் நீக்கிக் குணப்படுத்து.
Concupiscence
இணைவிழைவு பால்வகைச்சேர்க்கை விருப்பம் மட்டுமீறிய சிற்றின்ப வேட்கை (விவி.) உலகியல் பற்று உலகப் பொருள்கள்பால் தோன்றும் அஹ்.
Congregation
ஒருங்கு கூட்டுதல் ஒன்று கூடுதல் திரளுதல் கூட்டம் சபை பல்கலைக்கழகப் பேரவை தகுதி நிரம்பிய பல்கலைக்கழக உறுப்பினர்கள் திரள் குழாம் திருக்கூட்டம் திருக்கோயிலுக்கு வழக்கமாகச் செல்பவர்களின் தொகுதி ஸ்காத்லாந்தில் முற்காலத் தீவிரப் 'புராட்ட ஸ்டாண்டுக்' கிறித்தவர்களின் குழாம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அரங்க ஆட்சிப்பொறுப்பேற்கும் குழு போப்பாண்டவர் தேர்வுரிமை நிலைக்குழு நோன்பு இன்றி இயங்கும் துறவிமட வகையின் துறவியர் தொகுதி (விவி) இஸ்ரவேலர் தொகுதி தொகுதி குழாம்.
Cony
முயல் முயல் தோல் (விவி.) பழங்காலத்தின் தோலுடைய சிறு மலைப்புற விலங்கு வகை.
Covenant
கூட்டு ஒப்பந்தம் இணை உடன்படிக்கை முத்திரை ஒப்பந்தம் இணை ஒப்பந்தப் பத்திரம் கூட்டு உடன்படிக்கை வாசகம் (விவி.) இஸ்ரவேலருக்கு ஆண்டவனருளிய திரு ஒப்பந்த உறுதி (வி.) ஒப்பந்தம் செய் ஒப்புக்கொள் கட்டுப்பாடு கோரிக்கொள்.
Debt
கல்ன் பொறுப்பு கடப்பாடு கடமை (விவி) பாவம
Judges
நீதித் தலைவர்கள்(விவி.) பழைய ஏற்பாட்டின் ஏழாவது சுவடி
Prey
கொண்டி இரைவிலங்கு இரை பலி (விவி.) போரில் தப்பி மீண்டது தன்னுயிர் (வினை.) இரை தேடு இரையாகக்கொள்ளு சூறையாடு அரித்துத்தின் உவ்ர்ச்சிவகையில் உள்நின்று அரி தீங்கிழை.
Ring-straked
(விவி) உடம்பைச் சுற்றி வண்ண வளையங்களையுடைய.
Root
வேர் வேர்ப்பகுதி தழுவு கொடியின் கொளுவி பிடுங்கிநடும் இளவேர்ச்செடி வேருணவு மருந்துவேர் (விவி) கான்முளை பின்தோன்றல் உறுப்பின் அடி இணைப்புப்பகுதி மணியின் ஒட்டுவாய் மலையின் அடியுறை மூலம் தோற்றுவாய் மூலகாரணம் அடிப்படை ஆதாரம் தூர் அடிப்புறம் தொடர்ச்சி அல்லது வளர்ச்சிக்கான வழி வகை இன்றியமையாப்பொருள் மூலப்பண்பு (கண) விசைமூலம் பெருக்கமூலம் (மொழி) வேர்ச் சொல் சொற்பகுதி (இசை) அடிப்படைச் சுரம் (வினை) வேர்விடு வேர்விடச் செய் உறுதயாக ஊன்றுவி அடிநிலம் பற்றுவி நிறுவு நிலைபெறச்செய் வேர்பறித்து இழு தோண்டிவேருடன் பிடுங்கு.
Sabaoth
(விவி.) தேவர் படையளி.
Shoe-latchet
(விவி.) புதைமிதிக் கட்டு.
Sycamine
(விவி.) கரு முசுக்கட்டை மரம்.
Tempt
மஸ்க்கி வசப்படுத்தி ஆசையூட்டி ஏய் (விவி) சோதனை செய்துபார் உறுதி தேர்ந்துபார் உறுதி தேந்துபார் (விவி) எதிர்த்துச் சினமூட்டு.
Testament
இறுதி விருப்ப ஆவணம் (விவி) ஒப்பந்த உறுதி காலச்சமய நிலை.
Testimony
சான்று எண்பிக்கும் செயல் சான்றுரை சான்றுறுதி பிணையுறுதி அத்தாட்சி (சட்) வாக்குமூல உறுதி (சட்) எழுத்து மூல உறுதி (விவி) இறைச்சான்று விவிலிய ஏட்டின்படி இறைவன் பத்துக்கட்டளைகளுள் ஒன்று.
Treasure-city
(விவி) சரக்கு-வெடிமருந்துக் கிடங்குள்ள நகரம்.
Typological
(உயிதொல்) மாதிரிப்படிவ வரன் முறையைச் சார்ந்த (விவி) முற்படிவக் கோட்பாட்டுச் சார்பான.
Random Fonts
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45130
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11027
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6640
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11779
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5923
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13880
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10225
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14657

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close