English to Tamil Dictionary: அனுப்புங

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accredit
சாட்டியுரைபரிந் துரைமதிப்பேற்றுசான்றளிசான்றிதழோடு அனுப்புநம்பிக்கையளிஅதிகாரமளிascriberecommendgain credit forvouch forsend out with credentialsgive confidence togive authority
Address
முகவரி பேருரை அளவளாவும் முறை கப்பலை அனுப்பும் செய்கை (வினை.) முகவரி எழுது பேருரையாற்று கண்டுபேசு ஈடுபடுத்திக்கொள் குறிவை.
Airgraph
விமான வழி அனுப்புவதற்காகச் சிற்றுருவில் நிழற்படமாக்கப்பட்ட கடிதம்.
Book-club
ஏடகக்குழு புத்தகங்களைப் பொதுவில் வாங்கித் தமக்குள் பரிமாறிக்கொள்பவர் கூட்டுக்குழாம். நிலைவரியாளருக்குக் காலப்படி புது நுல்கள் அனுப்பும் தொழிலகம்.
Borough
அரசுரிமைப் பத்திரத்தின் படி நகராண்மைச் சலுகைகளுள்ள பேரூர் அரசியல் மாமன்றத்திற்கு உறுப்பினர் அனுப்பும் நகரம்.
Cameo Ware
மறைவறை வில் வளைவான முப்ட்டினை உடைய உள்ளறை நடுவரின் தனி அறை நிழற்படக்கருவி சட்டமன்றம் போப்பாண்டவரின் கருவூலம் தொலைக்காட்சியில் உருப்பதிவு செய்து மின் அலைகளாக அனுப்பும் அமைவு.
Chain-letter
பெறுபவர் படியெடுத்து அனுப்புவதன் மூலம் எல்லையற்றுப் பெருகித் தொடர்ந்து செல்லும் சங்கிலித் தொடர் முறைக் கடிதம்.
Commitment
ஒப்படைப்பு சேர்ப்பித்தல் சிறைக்குக் குற்றவாளியை அனுப்பும் ஆணை சிறையில் அடைத்தல் மேற்கொள்ளப்பட்ட பொறுப்பு ஈடுபாடு பற்றிய கடப்பாட்டுநிலை.
Consignment
ஒப்படைப்புச் செயல் ஒப்படைப் பொருள் ஒப்படைக்கப்பட்ட பொருள்களின் தொகுதி அனுப்புச் சரக்கு.
Container
கொள்கலம் உட்கொண்டிருக்கும் ஏனம் சரக்குகளை வைத்து அனுப்புதற்குரிய கடகம் பொதியுறை வளி அடக்கிய புட்டில்.
Conveyance
கொண்டு செல்லுதல் அனுப்புதல் கொண்டு செல்லும் கருவி பொருள் சுட்டுதல் கருத்துக் குறிப்பீடு செல்கலம் வண்டி ஊர்தி (சட்.) உடைமை மாற்றம் உரிமை மாற்றுப் பத்திரம் தந்திரம் மோசடி.
Despatch
அனுப்புஅனுப்பு
Disfranchise
குடிமையுரிமைகளைப் பறி தேர்தல் தொகுதி வகையில் சட்டமன்றப் பிரதிநிதியைஅனுப்பும் உரிமையை மறு வாக்காளர் வகையில் சட்டமன்றப் பிரதி நிதியைத் தேர்ந்தனப்பும் உரிமையைப் பறி.
Dispatch
பணிதேர்வு/அனுப்புதல்அனுப்புகை
Extraditable
குற்ற வகையில் நாடுகடத்தப்பட்டு அயல்நாட்டுக்கு வந்தவரைத் தாயகத்துக்கே மீட்டும் அனுப்புதற்குரிய தாயக மீட்டனுப்பும் கட்டுரிமை உடைய.
Facsimile Transceiver
நகல் செலுத்துறு கருவிநகல் அனுப்புபெறு கருவி
Fiedler
பந்தாட்ட வகைகளில் பந்தைத்தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பும் ஆட்டக்காரர்.
Frank
கடிதத்தைச் செலவின்றி அனுப்பும் உரிமை உடையவரது கையெழுத்து கட்டணமின்றடிக் கடிதம் அனுப்பும் உரிமை உடையவரது கையெழுத்துத் தாங்கிய உறை (வினை) கட்டணமின்றி அனுப்பும் உரிமையின்படி கடித மீது கையெழுத்திடுகடிதத்தைக் கட்டணமின்றி அனுப்பு கட்டணமின்றி ஊர்தியில் இட்டுச்செல் மேலே கட்டணம் செலுத்தும் கடமையிலிருந்து விடுவி தங்குதடையற்ற சமுதாய ஊடாட்ட உரிமை வழங்கு தாராளமாகப் போகவரவாய்ப்பு வழங்கு.
Freighter
கப்பலிற் சரக்கேற்றபவர் சரக்கேற்றதற்காகக் கப்பலை வாடகை ஒப்பந்தம் செய்பவர் உள்நாட்டுக்கு ஏற்றிச்செல்லச் சரக்குகளை வாங்கி அனுப்பும் பொறுப்பேற்பவர் சரக்கேற்றும் கப்பல் சரக்கேற்றிச் செல்லும் விமானம்.
Gaol-delivery
மொத்தவிசாரணை விசாரணைக்குக் காத்திருக்கும் காவற் கைதிகள் எல்லோரையும் ஆணையாளர் மன்றக்கூட்டத்தில் மொத்தமாக ஒருங்கே விசாரணைக்கு அனுப்புதல்.
Heliograph
ஒளி படிவத்தால் ஏற்படும் செதுக்குருவம் நிழற்படமுறைச் செதுக்குப்படிவம் கதிரவனைப்படம் பிடிக்கும்நிழற்படக் கருவியமைவு கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பும் முறை ஒளிச்செறிவுமானி (வி.) கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பு ஞாயிற்றின் ஒளிபடுவதால் ஏற்படும் மாறுபாட்டு மூலம் நிழற்படமெடு.
Heliography
கதிரவன் மண்டலம் பற்றிய ஆய்வு விளக்கம் ஒளியூடுருவலால் ஏற்படும் செதுக்குமானம் கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்புதல்.
Invite
(பே-வ) அழைப்பு (வினை) அழை வரவழை வணக்க இணக்கமாக அழைப்பு அனுப்புங வருமாறு வேண்டு செய்யும்படி தூண்டு வரவேற்கும் விருப்பம் தெரிவி எற்கும் மனப்பாங்கு காட்டடு கவனம் கவர் கவர்ச்சியுடையதாயிரு. தூண்டுதலளி செயற்காரணமாயியலு.
Legation
தூதுப்பேராட்களை அனுப்புதல் நிலைத்தூதுக்குழு தாதுவப்பேராளர் குழு வெளிநாட்டமைச்சுப் பரிவாரக் குழு. வெள்ளிநாட்டமைச்சர் உரிமைப் பணிமனையிடம்.
Mittimus
சிறு சேர்ப்பாணை சிறைக்கு அனுப்புவதற்கான ஆணை (பே-வ) பதவியினின்று நீக்கம்.
Random Fonts
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5790
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7587
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8866
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62358
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15408
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9254
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30084

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close