English to Tamil Dictionary: அமைதியுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Balanced
சரிசமநிலையுடைய நிலவர அமைதியுடைய.
Equable
சரி சமமான ஏற்றத்தாழ்வற்ற ஒரு சீரான ஒழுங்க குலையாத மட்டான நடநிலை அமைதியுடைய மாறா உள அமைதியுடைய.
Facile
எளிதான எளிதாகச் செய்யக்கூடிய எளிதில் பெறத்தக்க எளிமை நயமுடைய வாய்ப்பு நயம் வாய்ந்த ஒழுகு நயமுடைய இழைவான தட்டுத்தடையின்றிப் பேசுகிற தங்குதடையற்ற சொல்லொழுக்கமுடைய நடைநயமுடைய இணக்க நயமுடைய இசைவார்ந்த வளைந்து கொடுக்கிற கடுமையற்ற பண்புடைய குண அமைதியுடைய அமைந்த போக்குடைய.
Glassy
கண்ணாடி போன்ற கண்ணாடியின் இயல்புள்ள கண்வகையில் பார்வை மங்கலான உணர்ச்சியின் தடமற்ற துரித்த தோற்றமுடைய தண்ணீர் வகையில் படிகம் போன்ற அலையற்ற அமைதியுடைய ஒளிர்கிற.
Humanitarian
மனிதப் பண்புடையவர் மனித இன நலப் பற்றுடையவர் கனவியல் அறச்சிந்தனையாளர் அருளிரக்கப் பண்புடையவர் மனித இனப்பொதுச்சமய அமைதியாளர் இயேசுநாதரை மனிதப் பண்புடையவராக மட்டுமே கொள்பவர் (பெ.) கனவியல் அறச்சிந்தனையுடைய அருளிரக்கப் பண்புயை மனிதஇனப் பொதுசமய அமைதியுடைய மனிதப் பண்புடைய மனித இனநலப் பற்றுடைய.
Philosopher
மெயந்நுல் அறிஞர் தத்துவஞானி மெய்யுணர்வுப் பற்றார்வலர் மெய்விளக்க இயல் ஆய்வாளர் அறிவாராய்ச்சிக் சிந்தனையாளர் மெய்யுணர்வுக் கோட்பாட்டுக்கேற்ப வாழ்க்கை நடத்துபவர் உள்ள நடுநிலையாளர் எவ்வகை இடர்களிலும் சிக்கல்களிலும் உலைவிலா அமைதியுடையவர்
Poise
சமநிலை மனத்தயக்க நிலை கோட்ட அமைதி தலை முதலிய உறுப்புக்களை வைத்துக்கொண்டிருக்கும் தனி முறை நிலையைமைதி (வினை.) சமநிலையில் நிறுத்து தொங்கவிடு தாங்கவிடு தலை முதலிய உறுப்புக்கள் வகையில் தனிக்கோட்ட அமைதியுடையராயிரு சமநிலையில் வைக்கப்பெறு காற்றுவெளியில் அந்தரத்தில் மிதந்துநில்.
Poise
சமநிலை மனத்தயக்க நிலை கோட்ட அமைதி தலை முதலிய உறுப்புக்களை வைத்துக்கொண்டிருக்கும் தனி முறை நிலையைமைதி (வினை.) சமநிலையில் நிறுத்து தொங்கவிடு தாங்கவிடு தலை முதலிய உறுப்புக்கள் வகையில் தனிக்கோட்ட அமைதியுடையராயிரு சமநிலையில் வைக்கப்பெறு காற்றுவெளியில் அந்தரத்தில் மிதந்துநில்.
Serene
வீறமைதி வீறொளி எல்லையற்ற வீறமைதிக்காட்சி மாசுமறவற்ற வானப்பரப்பு அலையாடாக் கடற்பரப்பு (பெ.) வீறமைதிவாய்ந்த முகில் தடமற்ற உலைவற்ற மெல்லமைதி சான்ற களங்கமற்ற வீறார்ந்த மென்மை தாங்கிய (வினை.) (செய்.) வீறமைவாக்கு கடல் வகையில் அமைதியுடையதாக்கு வான்வகையில் மாறுமறுவற்றதாக்கு.
Random Fonts
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12871
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12164
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15299
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11073
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7587
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17358
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12882

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close