English to Tamil Dictionary: அரகு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alliterative
முதலெழுத்து அரக்கிவருகிற ஒலியொத்துஇசைகிற மோனையுடைய.
Anticline
(மண்.) நில அரக்கின் வளைமடிப்பு மேல்வளைவு.
Brittle Fracture
நொறுங்கு அரக்கு முறை
Bunt
முட்டுதல் தள்ளுகை தளக்கட்டுப்பந்தாட்டத்தில் உட்களம் நோக்கிய சிறு பந்தெறி விமானத்துறையில் அரை வட்டணித்து அரக்கரணமிடல் (வினை) கொம்பெறி முடடு குதி துள்ளு மட்டையைசன் சுழற்றாமல் பந்தைத் தட்டி நிறுத்து விமானத் துறையில் அரைவட்டணித்து அரைக்கரணமிடு.
Camboge
மஞ்சள் பிசின் அரக்கு வகை.
Cane
பிரம்பு சூரல் கரும்பு மூங்கில் வகை அடிக்கும் மெல்லிய பிரம்பு கைத்தடி அரக்கு-கந்தகம்-கண்ணாடி ஆகியவற்றின் கம்பியுருளை (வினை.) பிரம்பால் அடி.
Cannibal
தன்னினந்தின்னி அரக்கன் (பெ.) தன்னினத்தைத் தின்னுகிற.
Cedar-bird
சிறகின்மேல் சிவப்பு அரக்குபோன்ற சிறு நுனிப்பாகங்களையுடைய அமெரிக்கப் பறவை வகை.
Colossus
பேருருவச்சிலை அரக்க வடிவம் ரோட்ஸ் துறைமுக வாயிலில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கிரேக்க மாபேருருவச்சிலை.
Cyclopean
கிரேக்க புராணக் கதைக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கனுக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கன் போன்ற மிகப்பெரிய உருவுடைய (க-க.) செப்பமுறாப் பெருங்கற்களைக் கொண்டு வரலாற்றுக்கு முற்பட்ட மிகப் பழங்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடப் பாணிக்குரிய.
Cyclops
ஒற்றை நெற்றிக்கண்ணுடைய அரக்கன் ஒற்றைக் கண்ணுடையவர் (வில.) முன்புறம் ஒரு கண்ணுடைய நுண்ணிய நன்னீர் நத்தையினம்.
Dhow
முக்கோணப் பாய்மரமுள்ள அராபிய அரக்கலம்.
Erl-king
குழந்தைகளை மயக்கி மாள்வுலகம் கொண்டு செல்லுகிற தாடி பொன் முடியுடைய டியூட்டானிய இனப் பழங்கதைக்குரிய அரக்கன்.
Giant
அரக்கர் இராட்சதர் பேராற்றல் வாய்ந்தவர் இயல்பு மீறிய உயரமுடையவர் இயற்கை மீறிய உயரமுடைய விலங்கு மட்டுமீறிய உயரமுடைய மரம் பெருந்திறலாளர் (பெ.) அளவிற்பெரிய பேராற்றல் வாய்ந்த.
Giant-hood, Giantism
அரக்க நிலை அரக்கத்தன்மை கதையில் அரக்கர் நிகழ்ச்சியியல்பு பெரிய அளவு பேருருவம்.
Gigantean, Gigantic
பேருருவம் படைத்த மிகப்பெரிய இயற்கை மீறிப் பெரிதான அரக்கனைப்போன்ற.
Gigantesque
அரக்கனுக்கேற்ற பெரும்பேருருவத்தைக் குறிக்கிற.
Gorgon
பாம்புகளையே மயிராகக் கொண்டு பார்ப்பவர்களைக் கல்லாக மாற்றும் ஆற்றலுடைய கிரேக்கபுராண அரககியர் மூவரில் ஒருத்தி கோரப்பெண்.
Gorgoneion
கிரேக்க புராணக் கதைகளில் வரும் பாம்புகளையே மயிராகவுடைய அரக்கியின் முகமுடி.
Ichthyosaurus
முன்னுழி அரக்கப்பல்லி வகை மிகப்பெரிய தலையையும் கூம்பிய உடலையும் நான்கு துடுப்புகளையும் நீண்ட வாலையும் உடைய மரபற்றுப்போன கடல் வாழ் உயிரினம்.
Lac
அரக்கு சில பூச்சிகளால் தற்காப்புக்காகச் சுரப்பிக்கப் படும் பிசின்போன்ற பொருள்.
Lac Gland
அரக்குச் சுரப்பி
Lac Insect
அரக்குப் பூச்சி
Lacquer
பித்தளைமெருகு பித்தளைமேல் பூசப்படுவதற்கான பொன்வண்ண பெருகெண்ணெய் அரக்குச்சாயம் மரத்தின்மீது பூசப்படும் பெருகெண்ணெய் மெருகெண்ணெய் பூசப்பட்ட மரச்சரக்கு (வினை) பொன்வண்ண மெருகெண்ணெய் பூசு.
Luff
பாய்மரத்திற்கு அடுத்துள்ள பாய்ப்பகுதி அகலமிக்க கப்பல் முன்புறப்பகுதி (வினை.) கப்பல் தலைப்பை அல்லது முகப்பைக் காற்றுத் திசைக்கு அருகில் திருப்பு கப்பல் முகப்பு காற்றுத்திசைக்கு அரகாகும்படி பயின்கட்டையைத்த திருப்பு படகுபந்தயத்தில் படகை எதிரியது படகின் காற்றுப்புறமாகச் செலுத்து.
Random Fonts
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8163
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24585
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12881
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23461
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30649
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7988
Latha Bangla Font
Latha
Download
View Count : 1303122
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11234
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close