English to Tamil Dictionary: அளவுப்படி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Degree
படி தரம் சிறு கூறு சிற்றளவு சிறு தொலை போக்கின் நுண்படி அளவு சமுதாயப் படிநிலை மதிப்புப்படி உறவின் அணுக்கத் தொலைவளவுக்கூறு மரபுவழியின் தலைமுறைப்படி மதிப்பின் அளவுப்படி குற்ற அளவுத் தரம் கணிப்பளவைச்சட்டத்தின் நுண் கூறு பலகலைக் கழகப் பட்டம் சிறப்புப்பட்டம் பதவி பணித்துறைத் தரம் பாகை கோணத்தின் அலகுக்கூறு வட்டச் சுற்றில் 360-இல் ஒரு பங்கு. நிலவுலக வட்டத்தில் 60 கல் தொலை அளவு தட்ப வெப்பமானியின் பாகைக்கூறு (இலக்) பெயரடை வினையடைகளின ஒப்பீட்டுப்படி (கண) தொடரளவையில் அளவுருவின் உச்ச விசை எண்
Measure
அளவு அளவை அளவு முறை அளவெல்லை அளவெண் பருமன். முகத்தலளவைக்கூறு படியளவு நீர்ம அளவு கலம் அளவுக்கருவி அளவுப்பட்டை அளவு கோல். வரையளவு படிக்கூறு யாப்பமைதி சந்தம்வ தாளம் நடவடிக்கை சட்டமன்றச் செயல்முறை (கண) மடங்டகெண் (வினை) அள அளவிடு அளந்தறுதி செய் பருமன் மதித்தறி நீள-அகல-உயரங்கள் கண்டுணர் மதித்துணர் மேலுங் கீழும் பார்த்துத் தர மதிப்பிட்டறி பாத்திடு அளந்து வழங்கு குறித்து அளவு பிரித்தெடு. அளவொப்பிடு போட்டியிடு கடந்துசெல்.
Protract
நீட்டு நீளமாக்கு காலங்கடத்து நிலத்தின் திட்டப்படத்தை வீதக்குறிப்பு அளவுப்படி வரை.
Protraction
காலநீட்டிப்பு நீளச்செய்தல் நீட்டுத்தசைச் செயல் வீதக்குறிப்பு அளவுப்படி வரைதல்.
Rank
அணிவரிசை படையின் அணிவகுப்பு படையில் பக்கவாட்டமாக வரிசை வாடகை ஊர்திகளின். அணிநிலை சதுரங்கத்தில் புடை வரிசை படி வரிசை வரிசைப்படி படிநிலை அளவுப்படி வரிசை உயர்படிமை பெரும்படி (வினை) படைவீரர்களை அணிவகுப்பில் நிறுத்து வகைப்படுத்து படித்தரம் ஏற்படுத்திக் கொடு. படித்தரத்தில் முந்துநிலை பெறு சரி இடம் பெறு படிநிலை எய்தப்பெறு நொடித்டத நிலையத்தின் சொத்தின் மீது உரிமையாளர் பட்டியலில் இடம்பெறு (படை) அணிவகுத்துக் கடந்துசெல்.
Scantling
படியளவு அளவுப்படி அளவீடு ஒதுக்கிய அளவுப்பங்கு வெட்டுவாய் அளவு வகைமாதிரி உருப்படிவம் படியளவுக்கருவி வரிச்சல் 5 அங்குலத்திற்குக் குறைவான அகலத்திட்பங்களையுடைய மரப்பட்டியல்சிறுஅளவு குறைவளவுத் தேவை கட்டை-கல் வகைகளில் வெட்டிக் குறைக்கப்படவேண்டிய இலக்களவு கட்டுமானப் பகுதிகளின் கட்டளையளவு கப்பற் பகுதிகளின் கட்டளை அளவு மிடாவின் வைப்புநிலைச் சட்டம்.
Standardize
வரையளவுப்படுத்து தர அளவுப்படுத்து.
Random Fonts
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23862
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4741
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11256
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110966
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7111
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39929
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9203
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9543
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50595
Barani Bangla Font
Barani
Download
View Count : 35187

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close