English to Tamil Dictionary: ஆழங்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aground
கீழே நிலத்தின் மேல் (கப்.) கடலில் ஆழங்குறைந்த அடிநிலத்தின் மீது.
Bathymetry
கடல்-ஏரி ஆகிய இவற்றின் ஆழங்காண்பது பற்றிய நுல்.
Bottom
அடி அடிப்புறம் அடிப்பரப்புஅடித்தளம் அடிப்படை மூடு தூர் ஆதாரம் உடலின் பிட்டம் நாற்காலியில் இருப்பிடம் நீர்நிலைப் படுகை கலத்தின் அடிக்கட்டு புத்தகப் பக்கத்தின் அடிப்பகுதி மலையின் தாழ்வாரம் ஆற்றடுத்த தாழ்நிலம் கப்பல் அடித்தட்டு கப்பல் கீழ்ப்புறம் மறுபுறம் இழிபுறம் உட்கடந்த பகுதி நிலத்தளம் நிலத்தளப்பணி முக்கிய கூறு நிலையாற்றல் உறுதியான செல்வளம் பொய்ம்மயிர்த் தொங்கல்(வினையடை) அடிப்பகுதி சார்ந்த தாழ்வான கடைப்பட்ட கடைசி யான அடிப்படையான (வினை) வாத ஆதாரமாக்கு அடிப்படையாக்கு நிலைநாட்டு ஆழங்காண் உளவுகாண் அடி மெய்ம்மை கண்டுபிடி அடித்தங்கு அடிப்பகுதி அமை தூரிடு.
Burnishing Print Depth Indicator
குண்டச்சு ஆழங்காட்டி
Gauge
அளவெல்லை தரமதிப்பு மதிப்பீடு மதிப்பீட்டு வகைமுறை அமைவு தேர்வு வகைதுறை அமைவு தேர்வு மூல அளவை கட்டளை அளவை முகத்தற் படியளவை குண்டின் விட்ட அளவு வெடிக்குழாயின் உள்வாய்த் தரஅளவு இருப்புத்தகட்டின் திட்ப வரையளவு கம்பிகளின் குறுக்குவிட்ட அளவு இருப்பூர்திப் பாதையின் அகலத்தரம் கட்டளைக்கிசையச் சரிசெய்யும் வகை முறை பதிவளவைக்கருவி மழையளவு வீதத்தையும் காற்றோட்ட நீறோட்ட வேலை ஏற்ற இறக்க வேக ஆற்றல்களையும் அளந்து பதிவு செய்து காட்டும் நுண்ணளவைப் படிகள் குறித்த கருவிகளில் ஒன்று தச்சரின் இணைதளச் சறுக்குச் சறுக்குச் சட்டக் கருவி அச்சகத் துறையில் ஒர ஒழுங்குமுறைச் சறுக்குச்சட்டக் கருவி கொள் கல நீர்ம ஆழங் காட்டும் அமைவு திசைத் தொடர்புநிலைகாற்றோட்டம் பிற கப்பல்கள் ஆகியவற்றின் நிலைக்குத் தொடர்பான கப்பலின் சார்பமைவுநிலை (வினை) சரிநுட்பமாக அளவை மதிப்பெடு அளவிட்டுக் காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணிந்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆளின்பண்பாற்றல்களை மதிப்பிட்டறி ஒருநிலைப்பட வரிசைப்படுத்து கட்டளைத்தரப்படுத்து கட்டளையுல்ன் சரிசெய்.
Impenetrable
ஊடுருவிச்செல்ல இடந்தராத துளைக்க முடியாத அறிய முடியாத ஆழங்காண முடியாத. கருத்தேற்கும் இயல்பற்ற முட்டாளான (மெய்) இட இயல்பு வகையில் ஒருங்கு இருபொருள் புவகுத்திடப்பெறமுடியாத.
Plankton
(உயி.) மிதவியம் கடல் முதலிய நீர்ப்பரப்பின் மேல்-அடித்தள ஆழங்களில் உள்ள மிதவை நுண்ம உயிரினத் தொகுதி.
Shallow
ஆழமற்ற இடம் ஆழமில்லாத நீர்நிலை (பெ.) ஆழமில்லாத அகல் குவிவான வாயகலமான அறிவாழமற்ற நுழைபுலமில்லாத திட்பமற்ற சாரமற்ற ஆழ்ந்துசெல்லாத மேலீடான மேலோட்டமான சிறுதிறமான நிறைபயனற்ற (வினை.) ஆழமற்றதாக்கு ஆழங்குறை மேன்மேலும் ஆழங்குறைவாக்கு.
Sounding
ஆழங்காண்டல் ஆழமாய்வு அடித்தடத்தேர்வாய்வு மீவிசும்புநிலையாய்வு பிறர் மனநிலை விருப்பஉளவறிவு அறியப்பட்ட ஆழம்.
Sounding Boat
ஆழங்காண் படகு
Unfathomable
ஆழங்காண முடியாத.
Unfathomed
ஆழங் கண்டறியப்படாத.
Unsounded
ஆழங் கண்டறியப்படாத ஒலிக்கப்படாத உச்சரிக்கப்படாத மணி வகையில் அடிக்கப்பெறாத.
Random Fonts
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14291
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14551
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17740
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19653
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8470
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20317
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17768
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10224

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close