English to Tamil Dictionary: இசைப்பாட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arabesque
அராபிய வண்ணச்சித்திர வேலை தொடர்வண்ண இசைப்பாட்டு ஆடல் நிலைவகை உடலையும் ஒருகாலையும் நிலத்தளத்துக்கு இணையாக்கி ஒருகாலில் நிற்கும் நிலை.
Bourree
முடுகியல் நடன வகை விரை நடன இசைப்பாட்டு வகை.
Canon
கட்டளை பொது ஒழுங்கு சட்டம் விதி சூத்திரம் கட்டளை ஏடு கட்டளை மறை ஏடு திருமுறை திருச்சபைக் கட்டளைக் கோட்பாடு ஆசிரியர் மெய்மரபுரிமை ஏடு மணியின் கொளுவி ஆசிரியரே எழுதியதாக ஏற்றமைந்த ஏட்டுத் தொகுதி முறைப்படி அமைந்த கட்டளை இசைப்பாட்டு புனிதர் பெயர்ப்பட்டியல் அருணெறி அடியார் பெயர்த் தொகுதி பெரிய அச்சுருப்படிவ வகை.
Composition
இணைப்பாக்கம் கூட்டமைவு ஆக்க அமைவு ஆக்க இசைவுப்பொருத்தம் உறுப்பளவமைதி கூறமைதி கலவை கட்டுரை இசைப்பாட்டு இசைப்பாட்டுருப்படி கலைப்படைப்பு கட்டுரையாக்கம். கட்டுரையாக்கக் கலை கூட்டமைதி ஒப்பந்தம் விட்டுக்கொடுப்பு இருதிசைக்கலப்பு இணைப்பாலேற்படும் ஒருமை சமரசம் வகையற்றவர்களின் கடன்காரர் பெறும் பங்குவீதம். (கண.) பல்திற ஆற்றல் வேகங்களின் ஒருமுகச் செயல்திற இணைவு.
Lyric
சிறிய அளவினதான உணர்ச்சிப்பாடல் தன்னுணர்ச்சிப்பாட்டு (பெ.) யாழ்சார்ந்த யாழுக்குரிய பாடுதற்கேற்ற இசைப்பாட்டாகப் பாடத்தக்க பாடலுருவான பாடலினது இயல்புள்ள பாடலினால் தெரிவிக்கப்பட்ட பாட்டில் வெளியிடத்தக்க கவிஞரின் தற்கருத்துணர்ச்சிகளைத் தெரிவிக்கிற கவிஞர் வகையில் உணர்ச்சி நிரம்பிய சிறு பாடல்கள் ஏழுதுகிற.
Mordent
(இசை) கீழ் அயல் நரம்பூட்டிய இசைப்பாட்டு வகை.
Rendition
மொழிபெயர்ப்பு நாடகப்பாகத்தின் செயலுரு விளக்கம் நாடகப்பகுதினயின் நடிப்புத்திறம் இசைப்பாட்டின் பாடல் உருவிளக்கம் இசைப்பாடலின் பாடற்றிறம்.
Round
உரண்டை உருள்வடிவப் பொருள் திரளை உருள் பகுதி உருளைக்கூறு அப்பவட்டுக்கூறு மாட்டிறைச்சித் துடைத்திரளைக்கூறு வட்டம் வளையம் சுற்றுவரை வட்டகை சுற்றுப்பரப்பு சுற்றெல்லை வளைவு திருகுசுருள் ஏணிப்படி வடிப்பாலைக் கொதிகலம் மூலைமணிக்கூண்டு சுழற்சி சுழல்வியக்கம். சுற்றலைவு சுற்றிச் செல்லுகை சுற்றுலா பணிமுறைச் சுற்றுச்செலவு நடைமுறை உலா வாணிகச் சுற்றுவட்ட உலா முழுமை தொகுதி நிறைசுற்று தொடர்வட்டம். தொகுதியின் பெருங்கூறு ஆவர்த்தி அலைவீச்சு முறைவட்டம் வட்டவழி மீள்வருநெறி நடைமுறை உலாப்பாதை திடட வரைநெறி மற்போரில் ஆட்டமுறைவட்டம் துப்பாக்கியின் சுற்றுவரிவேட்டு கைகொடுட்டு ஆர்ப்பரிப்பின் அலையெழுச்சி வட்டாகார நடனம் வட்டாகார நடன இசை திரும்பத் திரும்ப நிகழுஞ் செய்தி நடைமுறை நிகழ்ச்சி சுற்றடைவு சுற்றிப் பங்கிடுவதற்கு வேண்டும் வரையளவு படிமுறையளவு ஒருதடவை கொடப்பதற்குரிய அளவு உள்வளைசெதுக்குரு குழைவியற் கலையில் திரள்பிழம்புரு குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழித்தொகுதி குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழியாட்டம். எல்லாக் குழிகளிலும் பந்து ஒருமிகக்க விழும் படி ஆடுதல் ஒத்திசைவுடைய கட்டளை இசைப்பாட்டு (பெயரடை) கோளமான உருள் வடிவான வட்டமான வட்டாகாரமான வட்டுருளை வடிவான வளைந்த புறவளைவான குவிவான அரைக்கோள உருவான கவிவான அரைவட்ட வடிவான சூழ்வான பொதிவான உருட்சிதிரட்சி வாய்ந்த பெகாழுத்த உப்பிய வட்டமாக இயங்குகிற வட்டமாக இயக்கப்படுகிற படுக்கை நிலையிற் சுழல்கறி வட்டாகார இயக்கத்தை உட்கொண்ட சென்று மீள்வான முழுமையான முழு மொத்தமான தொகைவகையில் முழுவட்டமான முழு உள்ளடங்கலான குறைவற்ற கேடற்ற நன்னிலையிலுள்ள குறைபடாத நிறைவான போதிய அளவான தளர்த்தப்படாத முழுவலிமை வாய்ந்த ஆற்றல் மிக்க ஊக்கமிக்க மாறுதல் திரிதல் இல்லாத திட்டவட்டமான தொடர்ச்சிவாய்ந்த இடையறாத முறிவுபடாத செவ்வளைவான திரும்புகோணங்கள் இல்லாத உருவரை வகையில் மெல்லிழைவான மடங்கி நுடங்காத் இழை வயிக்கமுடைய நன்குமுடிவுற்ற வாசக வகையில்.இயன் முடிவு வாய்ந்த கடுகடுப்பற்ற கபடற்ற சூதற்ற மனந்திறந்து பேசுகிற பேச்சு வகையில் ம்டுமழுப்பலில்லாத தௌிவான பட்டாங்கமான பிழைபாடற்ற ஓசை வகையில் முழுக்கமான ஒலிவகையில் நிறையுசிவாய்ந்த (வினை) உருள்வடிவாக்கு திரளுருவாக்கு வட்டவடிவங்கொடு உருட்சியாக்கு முனைமழுக்கு விளைவாக்கு கோணமுனைப்புக்களகற்று திருப்பங்களில்லராதாக்கு செவ்வளைவாக்கு. மெல்லிழைவாக்கு. சுற்று சுற்றிச்செல் சுற்றியணைந்துசெல் சூழ்ந்துவளை சூழ்ந்துவளைந்து செல் சூழவளைத்து ஒருங்கு திரட்டு திருப்பு மடக்கிச் செலுத்து திரும்பு மடங்கிவா சட்டென எதிருரைவீசு காட்டிக்கொடு (வினையடை) வட்டமாக சுழல்வாக வளைவாகசுற்றி அங்குமிங்குமாக மீள மடங்கி புறப்பட்டஇடத்துக்கே திரும்பி மீண்டும் முன்போல வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திரும்பி மீண்டும் முன்போலர வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திருப்பு கால வகையில் முழுவதிலும் சுற்றிலும் நாற்புறமும் நாற்றிசையிலும் எங்கும் எல்லா இடத்திலும் பரவலாக இடத்துக்கு இடமாக எல்லோருக்கும் தனித்தனியாக ஒருவரிடமிருந்து ஒருவராக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக சுற்றிவளைத்து சுற்றனுப்பாக சற்றுவிலகி சுற்றி ஒவ்வொரு பகுதியாக பல பகுதிகளிலும் அருகாக அடுத்து. பக்கமாக கடந்து.
Roundel
சிறுவட்டு ஒப்பனை வாய்ந்த விருவப் பதக்கம் 10அல்லது 13 வாயுள்ள இசைப்பாட்டு வகை.
Septet, Septette
ஏழன் தொகுதிஎழுவர்குழு பாடகர் எழுவர் தொகுதி நடிகர் எழுவர் தொகுதி நடிகர் எழுவர்தொகுதிக்கான நடிப்புப்பகுதி பாடகர் எழுவர் தொகுதிக்கான இசைப்பாட்டுருப்படி.
Random Fonts
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22917
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25881
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8569
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17310
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10224
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15880
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4924

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close