English to Tamil Dictionary: இணைக்கப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acclimatation,acclimation,acclimatisation, Acclimatization
இணைக்கப்பாடு புதிய தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் புதிய தட்ப வெப்ப நிலைக்கு ஒப்பப் பழகுதுல் வேற்றிட வயமாதல்.
Adjunct
இணைக்கப்பட்ட பொருள் துணைப்பொருள் உதவியாளர் (இலக்.) தழுவுசொல் தழுவுதொடர் (அள) துணைப்பண்பு சிறப்பில்லா அடை (வினை) உடன் இணைந்த.
Adscript
பண்ணையாள் படியாள் (வினை) நிலத்தோடு இணைக்கப்பட்ட பின்னர் எழுதப்பட்ட.
Articulate
(வில.) இணைப்பு உறுப்புகள் கொண்ட உயிரினம் (பெ.) இணைக்கப்பட்ட தனித்தனி கூறுகளால் பகுதிகளாகப் பொருத்தப்பட்ட பிரித்து வைக்கக்கூடிய தௌிவாகக் காணக்கூடிய தௌிவாகக் கேட்கக்கூடிய ஒலிகளால் ஆன தௌிவாய்ப் பேசக்கூடிய (வினை.) மூட்டினால் இணை பல மூட்டுக்களைக் கொண்டு சேர் தௌிவான ஒலிகளாக அமை தௌிவாகப்பேசு.
Articulated
மூட்டுக்களால் இணைக்கப்பட்ட.
Bachelors Buttons
பலதிறப்பட்ட பித்தானைப் போன்ற மலர்கள் வாதுமை முதலிய பருப்புகளால் செய்யப்பட்ட மாப்பண்ட வகை தைக்காமல் இணைக்கப்படும் பித்தான்கள்.
Band-wheel
இன்னொரு சக்கரத்தோடு பட்டையால் இணைக்கப்ப்டடு இயங்குஞ் சக்கரம்.
Basifixed
அடி ஒட்டிய அடித்தளத்தால் இணைக்கப்பட்டஇ
Beam-engine
(பொறி) சக்கரத்துடன் இணைக்கப்பட்ட உந்து தண்டிணையுடைய நீராவி இயந்திரம்.
Bilge-keel
அகட்டுப்பட்டிகை கப்பலின் அடிப்புறம் உருளாதிருக்க இணைக்கப்படும் நீள்கட்டை.
Blend
கலவைகலப்பு நுட்பதிட்பம்பட நயமாக இணைக்கப்பட்ட இணைவு தேயிலையுடன் வெறிச்சத்துக்கள் கலந்த இன்கலவை (வினை) கல ஒருங்கிணை சேர்ந்துஒன்றாகு இரண்டற ஒன்றுபடு வேறுபாடின்றித் தழுவி இணை.
Bonnet
பெண்ணின் தலையணி ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய் பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி புகைப்போக்கியின் மேல்மூடி பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு தீங்குக்குதவும் துணயைள் கூட்டாளி (வினை) மெல்லிய குல்லாய் அணி கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு.
Bracket
அடைப்புக்குறிஇணைப்புக்கவிகைக்குறி வருவாய் முதலியவற்றில் அடைப்புக்குறியால் இணைக்கப்பட்ட தொடர்பு ஒப்புடைய இனம் சுவரில் மாட்டப்பட்ட ஏந்தற்பலகை பாரந்தாங்கி தண்டயம் வளைவுதாங்கி சுவர்நிலை அடுக்குப்பேழை ஆதாரவளைவு ஆவி விளக்கின் மாட்டல் கொம்பு விளக்குத்தண்டு பீரங்கி வண்டியின் இருசிறைப் புறம். (வினை) ஏந்து வளை கொண்டு தாங்கி நிறுத்து முட்டுக்கொடு அடைப்புக்குறியிடு ஒத்த மேதகைமை உடையவர் இருவரின் பெயர்களை ஒருங்கிணை.
Brelogue
கடிகாரச்சங்கிலியோடு இணைக்கப்பட்டுள்ள அணிவகை.
Buckett-wheel
உருளையில் இணைக்கப்பட்டுள்ள வாளி மூலம் நீர் இறைக்கும் அமைவு.
Carburetted
கரியத்துடன் இணைக்கப்பெற்ற கரியச் சேர்மம் செறிவிக்கப்பெற்ற.
Catenate
சங்கிலிபோல் இணை தொடு சங்கிலியால் இணை (பெ.) சங்கிலிபோல் இணைக்கப்பட்ட.
Cementation
ஒருங்பிணைத்தல் இணைக்கப்பட்ட நிலை பொடித் தூவிச் சூடாக்குவதன்மூலம் ஒரு பொருளின் மேற்புறத்தில் மற்றொரு பொருளைப் பற்றவைத்தல் கடும்பதப்படுத்துதல் படிகை.
Chain-bolt
சங்கிலி இணைக்கப்பட்ட கப்பலின் தாழ்க்கோல்.
Chain-gang
தொடர்சங்கிலியினால் இணைக்கப்பட்ட கைதிகள் தொகுதி.
Climbing-iron
மரத்தின்மீதோ பனிச்சரிவின்மீதோ ஏறும்போது மிதியடியுடன் இணைக்கப்படத்தக்க கம்பிமுள் அமைவு.
Close-banded
நெருக்கமாக இணைக்கப்பட்ட.
Close-grained
நெருக்கமாக இணைக்கப்பட்ட அடர்த்தியான.
Collimator
வரி நோக்காடி இயந்திரக் கருவியை நேர்வரிப்படுத்துவதற்காக அதனுடன் இணைக்கப்படும் சிறு தொலைநோக்காடி வரிக்குழாய் ஒளிக்கதிர் வண்ணப்பட்டையில் பட்டைமீது நேர் இணைவரிக்கதிர்களை வீசுகிற ஒளிக்குழாய்.
Condescendence
இணக்கம் அமைவு (சட்.) ஸ்காத்லாந்தில் முறைமன்ற அழைப்பாணையுடன் இணைக்கப்படும் குற்றச்சாட்டு விவரப்பட்டியல்.
Random Fonts
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11882
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6038
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14575
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14414
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6640
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71769
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32412
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199286
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9681

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close