English to Tamil Dictionary: இரவலர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Almoner
ஐயமிடுபவர் அற்றார்க்கு வழங்குபவர் இரவலர்க்கு உதவுவதற்குரிய அரசியல் பணியாளர் மருத்துவமனை நோயாளிகள் செலுத்தவேண்டிய தொகையை வரையறுக்கும் பணியாளர்.
Alms
இரவலர்க்கு வழங்கும்பொருள் பிச்சை நன்கொடை.
Beggar
இரவலர் பிச்சைக்காரர் வறியவர் ஏழை கீழ்நலையினர் சிறியவர் (வின வறியராக்கு இரவலர் நிலைக்குக் கொண்டுவர வறிதாக்கு போதாதாக்கு.
Beggar Ant
இரவலர் எறும்பு
Bllighter
அழிவுக்காரணம் தொல்லை தருபவர் சனியன் இரவலர் பிச்சைக்காரர் கீழோர்.
Bluegown
உரிமைச்சீட்டுப் பெற்ற இரவலர்.
Cadger
கொண்டு செல்பவர் நாட்டுபுறப் பொருள்களைத் திரிந்து விற்பவர் தெருவில் கூவி விற்பவர் இரவலர் திரிபவர் தெருச்சுற்றி வாழ்பவர்.
Calender
(பெர்.) துருக்கி அல்லது பெர்சியாவைச் சேர்ந்த முஸ்லீம் துறவி இரவலர்
Eleemosynary
இரவலர்க்களிப்பது பற்றிய ஈகையைப் பொறுத்த உதவிசெய்கிற இலவசமான கைம்மாறு கருதாத.
Give
இழைவு தொய்வு நீண்டு கொடுத்துச் சுருங்கும் இயல்பு விட்டுக்கொடுப்பு (வினை) தா கொடு பரிசாக அளி இரவலர்க்கு ஐஸ்ம் கொடு விலைக்குக் கொடு செலவழி வீணாக்கு மணஞ்செய்து கொடு உடைமை வழங்கு ஒப்புவி துற மரபுரிமையாக விட்டுச்செல் விளைவித்து உதவு பயனாக வழங்கு செயல் உதவு ஆட்படுத்து ஈடுபடுத்து தெரிவி. அறிவி இசைவளி வாய்ப்பளி வசதிசெய்து கொடு இணக்கமளி சலுகையளி தருவித்துக் கொடு தேடிக்கொடு ஏற்படுத்திக் கொடு தோற்றுவி காட்டு குறித்துக்காட்டு செலுத்து இடங்கொடு விட்டுக்கொடு தொய்வுறு விழு தகர் தளர்வுறு தளர்ந்திறு கரை சுருங்கு திற.
Guardian
பாதுகாப்பாளர் ஆதாவாளர் (சட்.) முதுகணாளர் சிறுவர்-பித்தர் போன்றவர்களின் பொறுப்பேற்கும் பாதுகாவலர் இரவலர்சட்டச் செயலாற்றும் குழு உறுப்பினர் பிரான்சிஸ்கன் துறவிமடத்து முதல்வர் (பெ.) ஆதரவாயிருக்கிற பாதுகாக்கிற.
Lazarus
இரவலர் பஞ்சை ஏழை.
Mendiant
இரவலர் பிச்சைக்காரர் (பெணயரடை) இரக்கிற பிச்சையெடுக்கிற.
Pauper
ஏழையர் நொடித்தவர் இரவலர் இரப்பாளி ஏழையர் விடுதியின் உதவி பெறுபவர் இயலா நிலை மனுச்செய்பவர்.
Poor-law
ஏழையர் உதவிமுறைச்சட்டம் இரவலர் சட்டம்.
Poplarism
இரவலர் இல்லங்களில் தங்கியிராது உதவிகோருபவர்களுக்குத் தாராளமாக உதவி வழங்கும் கொள்மை வரிவீதங்களை உயர்த்துவதற்கேதுவாயுள்ள உதவிமுறைக் கொள்கை.
Schnorrer
யூத இரவலர்.
Scrip
இரவலர் பை பயணப்பை புண்ணிய யாத்திரிகர் தூக்குபை புத்தகப் பை தொங்குபை.
Random Fonts
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7252
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21071
Latha Bangla Font
Latha
Download
View Count : 1303214
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10601
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23052
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27333
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41848
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13918

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close