English to Tamil Dictionary: இலக்கியக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Athenaeum
இலக்கியக்கழகம் விஞ்ஞானச் சங்கம் படிப்பகம் நுல் நிலையம் அந்தீனா என்ற கிரேக்கபெண்தெய்வத்தின் கோயில் பண்டைக்காலக் கல்விநிலையம் இலக்கியப்பல்கலைக்கழகம்.
Coprology
கலை இலக்கியக் கசடு.
Coterie
தனிக்குழு தனிப்பட்ட இலக்கியக் குழாம் தனி வாழ்க்கைக் குழு சிறப்புக்குழுமம்.
Dell,a Crus,can
பிளாரென்ஸிரென்ஸிலுள்ள முற்கால இத்தாலிய கலை இலக்கியக் குழு உறுப்பினர் (வினை) இத்தாலியக் கலை இலக்கியக் கழுவினுக்குரிய.
Devil
கூளி கடவுள் எதிரி மனித இனத்தை வீழ்ச்சியிற் சிக்கவைக்கம் தீய சக்தி பிசாசு தீய ஆவி குறும்புத்தெய்வம் மனித எல்லைக்கு அப்பாற்பட்ட தீய ஆற்றல் தீமையின் உருவம் கொடுமையின் வடிவம் போர்வெறி மூர்க்கம் தாக்குதல் செய்யும் துணிச்சல் கொடியவர் ஆணவக்காரர்ம நற்பேறற்றவர் அப்பாவி துயர்பபட்டவர் கெடுவிலங்கு வியத்தகு திறம்படைத்தவர் அச்சகப் பையன் எடுபிடியாள் இலக்கியக் கூலியுழைப்பாளர் வழக்குரைஞரின் துணைப் பணியாளர் வாணவெடி புழுதிப்புயல் மண்மரி சுவையூட்டப்பட்ட அவியலுண்டி வகை பொருத்து வேலைக்காரர் உலையடுப்பு கிழித்துச் சிதைக்கும் இயந்திர வகை சினயவ்ன் தொல்லை (வினை) வழக்குரைஞர் துணையாளாகப் பணியாற்று ஆசிரியரின் சிற்றாளாக உழை சுவையூட்டி அவியடியை வேகவை.
Form
உருவம் வடிவம் உருப்படிவம் தோற்றம் இனம் தௌியவராத ஆள் உருவம் இளந்தௌியப்படாவிலங்கு உரு இனம் தௌியவராத் தோற்றம் தோற்ற வகை வகைவடிவம் உருவகை வகுப்பு பள்ளிப்பபடிவம் நீள் மணையிருக்கை அமைப்பு உடலமைப்பு உறுப்பமைதி முறை முறைமை உருவமைதி ஒழுங்கு மொழி நடை அமைதி கலைவடிவமைப்பு இலக்கியக் கட்டுக்கோப்பமைதி வக்கணை சொல்வகுப்புக் கட்டளை வினைமுறை சடங்கு மாதிரிச்சட்டம் முன்மாதிரி அச்சுப் பதிப்புச் சட்டம் மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி தகுதி நிலை உடல் நன்னிலை சொல்லின் புறவுரு ஒலிவடிவம் எழுத்துமுறை வடிவம் வேற்றுமை வடிவம் திரிவுவகை வடிவம் அகப்படிவம் பொருள் பற்றிய கருத்துப்படிவம் பொருண்மை பொருளின் உள்ளார்ந்த இயல்பு முயல்வளையின் கிடக்கைப் படிவு (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு வகுத்தமை அமைப்பாக உருவாக்கு திட்டமாக அமை கட்டமை நிறுவனஞ் செய் கூட்டுக் கழகமாக அமை சொல்லை ஒலியுருவப்படுத்து சொல்லாக்கு சொல் மூலத்திலிருந்து வருவி கற்பனை செய் வேற்றமை வடிவம் கொள்வி கருத்துருவாக்கு ஒப்பந்தம் வகு பயிற்றுவித்து உருப்படுத்து பண்புருவாக்கு அணிவகு உருவாகு வடிவம் மேற்கொள் அணிவகுப்பாக அமைவுறு சொல்லாக உருப்படு திட்பப் பொருளாகப் படிவுறு படிக உரு ஆகு செய்பொருள் ஆக்கு மூலப்பொருளாய் உதவு மூலப்பொருளின் கூறாய் அமை செய்பொருள் முற்றுவிக்க உதவு.

Gongorism
செயற்கை அணிநடை பண்டைய கிரேக்க லத்தீன் நுல்களிலிருந்து மேற்கோள்களுடன் முரணணி முதலியவை கொண்ட ஸ்பானிய இலக்கியக் கடுநடை வகை.
Immortal
இறவாதவர் தேவர் இறவாப்புகழுடையவர் புகழ் நிலைபெற்ற இலக்கிய எழுத்தார் பிரஞ்சுக்கலை இலக்கியக்கழக உறுபபினர் (பெயரடை) இறப்பற்ற இறவாமையுற்ற தெய்விகமான அழியாத என்றும் புகழ் பெற்றுள்ள. நிலைபேறான.
Impressionism
பாவியல் கலைத்திறம் விரிநுணக்கக் கூறுகளில்லாமலே பொதுமைப்பாவமும் தொனியும் உண்டு பண்ணம் ஓவிய இலக்கியக் கலைகளின் பண்பு.
Lyceum
அரிஸ்டாட்டில் தம் மாணவர்க்கு மெய்விளக்கியல் கொள்கைகளைக் கற்பித்த ஆதென்ஸ் நகரத்திலுள்ள தோட்டம் இலக்கியக் கழகம் சொற்பொழிவுக் கூடம் கற்பிக்கும் இடம்.
Miscellanea
இலக்கியக் கதம்பம்இ
Morceau
சிறிய இலக்கியக் கட்டுரை சிறிய இசைப்பாடல்.
Penmanship
எழுதுந் திறமை கையெழுத்துப்பாணி இலக்கியக் கட்டுரை அல்லது செய்யுளின் பாணி.
Philistine
பிலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களைத் துன்புறுத்திய போர் விருப்பமுள்ள மக்களினம் கைப்பற்றித் துன்புறுத்தும் எதிரி அமீனா இலக்கியக் கருத்துரையாளர் வெளியார் செர்மானிய பல்கலைக்கழக வழக்கில் மாணவரல்லாதவர் பணபற்றவர் உயர்நாட்டமற்றவர் உலகியல் நாட்டமுடையவர் (பெ.) பண்பற்ற நாகரிகமற்ற உயர்நாட்டமற்ற உலகியற்பற்றுடைய.
Pot-pourri
உலர்மணக்குவைப் புட்டி நறுமணத்திற்காகச் சாடிகளில் சேர்த்துவைக்கப்படும் உலர்ந்த மலரிதழ்களும் நறுமணப் பொருள்களும் அடங்கிய கலவை இலக்கியக் கதம்பம் கதம்ப இசை உருப்படி.
Sorbonne
(வர.) பாரிஸ் பல்கலைக்கழகத்தின் இறைமை இயல்துறை பாரிஸ் கலைக்கூட மனை பாரிஸ் இயல் இலக்கியக் கலைக்கூட மனை.
Spin
சுழற்சி திருகியக்கம் மரப்பந்தாட்டப் பந்தின் சுற்றுவிசை திருகிறக்கப் பாய்வு விமான வகையில் சுழன்றுகொண்டே தலைகீழாக இறங்கும் இறக்கம் விரை வேகம் விரை வேகப் பயணம் தெம்புலா விரை சுற்றுலா ஊர்தி-மிதிவண்டி-படகு முதலியவற்றில் விறுவிறுப்பான சிறுதொலைப் பயணம் நுற்பு நுற்றுமுடிந்த இழை (வினை.) பம்பரம் சுற்றிச் சுழலுவி பம்பரவகையில் விரைவாகச் சுற்றிச் சுழலு திருகு தூண்டிலிட்டு மீன்பிடி ஆள்-பொருள் வகைகளில் விரைவாகச் சுற்றிச் சுழலச் செய் சுண்டுவிரல் விட்டுஆட்டு அதிர்ச்சியின் விளைவாகக் கறக்கமுறு நுற்பாற்று பஞ்சு-கம்பளி முதலியவற்றின் வகையில் நுற்று இழையாக்கு சிலந்தி-பட்டுப்புழு முதலியவற்றின் வகையில் பசையிழையை நுலாக ஒடவிடு கடைசலிட்டு இழைத்து உருவாக்கு நீட்டியிழு நெடிதாக்கு நீட்டித்தொடருவி காலத்தைச் சிறுகச் சிறுகச் செலவிட்டுப்போக்க சரடிழு வலிந்து உருவாக்கு இலக்கியக் கட்டுரை-கதை முதலியன உருவாக்கு. (இழி.) வேட்பாளரைத் தேர்வுக்குப் பிறகு தள்ளிவிடு.
Random Fonts
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4685
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19651
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12369
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32471
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18945
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7737

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close