English to Tamil Dictionary: உட்படு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absorption
உறிஞ்சுதல் உட்பட்டு மறைதல் சேர்ப்பு கலப்பு முழுஈடுபாடு.
Allodium
பண்ணைக்கு உட்படாத தனியுரிமை நிலுவடைமை.
Amenable
கட்டுப்பட்ட உட்பட்ட பொறுப்பாளராயுள்ள இணங்கத்தக்க வழிக்குக் கொண்டுவரக்கூடிய எளிதில் ஆளாக்கத்தக்க.
Anglian
ஆங்கலேயர் முன்னோர் உட்பட்ட செர்மானிய இனத்தவர் 'ஆங்கிள்' மரபினர்'ஆங்கிள்' மரபுக்குரிய கிளைமொழி 'ஆங்கிள்' மரபின் பேச்சு வழக்கு. (பெ.) 'ஆங்கிள்' மரபுக்குரிய.
Archbishorpric
தலைமைக் கண்காணியாரின் ஆட்சிக்கு உட்பட்ட மாவட்டம் அதிமேற்றிராசனம்.
Bandeau
மயிக்கொடி முடிகட்டு கயிற்றிழை பெண்டிர் தொப்பியின் உட்பட்டை கண்ணுக்குரிய துணிக்கட்டு
Baron-bailie
பெருமகன் ஆட்சிக்கு உட்பட்ட குற்ற இயல் நடுவர்.
Berber
பார்பரியின் பழங்காலக்குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வட ஆப்பிரிக்க இனத்தவர் பெர்பெர்களின் மொழி (பெ.) பார்பரியின் பழங்காலக்குடிகள் உள்ளிட்ட வட ஆப்பிரிக்க இனத்தைசன் சேர்ந்த.
Beset
வளைத்துக்கொள் குழப்பமடையச் செய் சுற்று சூழ்முற்றுகையிடு நெருக்கித்தாக்கு வழியடைத்துக்கொள் இடருக்கு உட்படுத்து.
Beside
அருகே அன்றியும் திவிர பக்கநோக்கி அண்மையில் பக்கத்தில் அருகில் சரிமட்டமாக ஒப்ப நோக்குமிடத்து ஒழிய விலகி உட்படாமல் தொடர்பின்றி.
Blocked
தடுக்கப்பட்ட தடுத்து நிறுத்தப்பட்ட தேக்கப்பட்ட கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட.
Brier
காட்டுரோசா உட்பட்ட முட்செடிவகை புகைக் குழாய் செய்யப்பயன்படும் வேரையுடைய வெண்புதர்ச்செடி இவ்வேரால்செய்யப்பட்ட புகைக்குழாய்.
Canoness
விதிமுறைக்கு உட்பட்டு வாழும் சமயப் பெண் துறவிக் குழுவின் உறுப்பினர் கிறித்தவத் தலைமைக்கோயிலினின்றும் ஊதியம் பெற்று உலகியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள மாது.
Catalyse
(வேதி.) கடுவினைக்கு உட்படுத்து இயைபியக்கம் ஊக்கி.
Centralize
மையத்திற்கு மாறு மையத்துக் கொண்டு வா ஒரே மையம் நோக்கி ஒருமுகப்படுத்து மாகாண ஆட்சிகளை மைய ஆட்சிக்கு உட்படுத்து.
Centrifugation
விரிமைய வளர்ச்சிச் சக்திக்கு உட்படுத்தல்.
Cognition
அறிவு அறிவுக்கூறு அறியும் ஆற்றல் (உள.) புலனுணர்வு உட்பட்ட முழு அறிவாற்றற்கூறு.
Combust
சுட்டெரிக்கப்பட்ட பொருள் (பெ.) கதிரவனால் எரிக்கப்பட்ட கோள்கள் வகையில் கதிரவனிடமிருந்து வரும் கடுவெப்பு எல்லைக்கு (க்ஷ் 1க்ஷீ2 பாகை அளவுக்கு) உட்பட்ட.
Commit
பொறுப்பு ஒப்படை ஓம்படையாக ஒப்புவி சேர்ப்பி குற்றவாளியாகு குற்றம் செய் குற்றத்துக்கு உட்படுத்து சிக்கவை உறுதிசெய்.
Compromise
சமரச இணக்கம் இருபுற விட்டுக்கொடுப்புடன் ஏற்படும் உடன்பாடு சமசர விட்டுக்கொடுப்பு இளக்காரச்சலுகை இடைநிலைப்பாடான ஒன்று இரண்டுங்கெட்ட நிலையுடைய செய்தி (வி.) இருபுறமும் விட்டுக்கொடுக்கச் செய்து உடன்பாடு உண்டுபண்ணு உடன்படு ஒப்பந்தம் செய் விட்டுக்கொடு கவர் நிலைக்கு ஆளாக்கு ஐயுறவு நிலைக்கு உட்படுத்து.
Conditioned
வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒருநிலைப்படுத்தப்பட்ட சூழ்நிலைக்கு உட்பட்ட சூழல் சார்பான சார்புடைய தொடர்புடைய நிலையுடைய பாங்குடைய.stipulated
Corner
மூலை இடுக்கு கோணம் குவிவரைச் சந்திப்பு தளச்சந்திப்பு இடுக்கு முனங்கு முனைப்பான கூம்பு ஒடுங்கிய உள்வளைவிடம் மறைவிடம் தனியிடம் வளைவு அடைப்பு தொலைவிடம் இக்கட்டு நிலை திக்குமுக்காடச் செய்யும் நிலை சாய்பந்தெறிவு வாணிகக் களத்தில் சரக்கு முற்றும் வாங்கிவிடும் குத்தகை குத்தகைக் கூட்டு (வி.) மூலை முக்கு அமை மூலையில் வை இக்கட்டுக்கு உட்படுத்து வலிந்து பணியவை சரக்கு முழுவதையும் வாங்கி வாணிகக்கள ஆதிக்கம் செய் பிறவாணிகருக்கெதிராகக் குத்தகைக் கூட்டில் சேர் குத்தகைக் கூட்டு அமை.
County
பிரிட்டனின் மாவட்டம் பிரிட்டிஷ் பொதுவரசு நாட்டின் கோட்டம் நாட்டின் உட்பட்ட அரசியல் பெரும் பிரிவில்லை (பெ.) மாநிலப் பகுதிச் சார்ந்த பெருமகனின் குடும்பத்தைச் சார்ந்த.
Covenantor
ஒப்பந்தத்தை மீறினால் தண்டனைக்கு உட்படுவதற்கு ஒப்புக்கொள்பவர்.
Damning
மீளாப்பரீக்கு ஆட்படுத்துதல் பழிப்பு கண்டிப்பு (பெ) பழிகேட்டிற்கு ஆளாக்குகிற வெறுப்பிற்கு உட்படுத்துகிற கண்டனத்திற்கு ஆளாக்குகிற.
Random Fonts
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12882
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25541
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6639
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5052
Latha Bangla Font
Latha
Download
View Count : 1303138
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14400
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8542
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14657

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close