English to Tamil Dictionary: உரிமைப்படு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Annex
பின்னொட்டு பின் சேர்க்கை கட்டிடத்தின் புத்திணைப்புப் பகுதி பத்திரப்பின்னிணைப்புப் பகுதி (வினை) இறுதியில் சேர் ஒட்டு பின்னிணை கைப்பற்று உரிமைப்படுத்திக்கொள்.
Appropriate
உரிய ஒன்றுக்கே சிறப்பான தகுதியுள்ள சரியான பொருத்தமான ஒன்றுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட (வினை.) உரிமைப்படுத்திக்கொள் தனதாக்கிக்கொள் குறிப்பிட்ட காரியங்களுக்குப் பயன்படுத்து அல்லது ஒதுக்கிவை.
Belong
உரிமைப்படு உரியவாரயிரு உரியதாயிரு தொடர்புடையராயிரு தொடர்புள்ளதாயிரு உடைமையாயிரு கூறாயிரு இணைபகுதியாயிரு பிறப்புரிமை கொண்டிரு வாழ்தொடர்பு கொள் உறுப்பினராயிரு இனமுறைப்படு வகைப்படு தகுதிப்படு கடமைப்படு.
Cap
குல்லாய் துணியாலான மகளிர் தலைச்சீரா விளிம்பில்லாத தொப்பி கூட்டிணைப்பினரின் அடையாளத் தலையணி நச்சுக்காளானின் மேற்பகுதி முகடு மேற்பகுதி வெடிக்கக்கூடிய பொருளைக் கொண்டுள்ள உலோக உலோக உறை கைத்துப்பாக்கியில் வெடிக்கும் பொருளைக் கொண்டுள்ள தாள் சில்லு வணக்கத்திற்காகத் தொப்பியை உயர்த்துதல் (வி.) குல்லாய் அணி முப்ப்பு வாயினை மூடு குல்லாயினால் தட்டுவதுமூலம் பட்டம் உரிமைப்படுத்து மேம்பட்டு முந்து கூட்டிணைப்பில் உறுப்பினரக ஏற்றுக்கொள் குல்லாய் உயர்த்தி வணக்கம் செய் உடலில் ஒரு பகுதியில் ஊறுண்டு பண்ணு.
City
மாநகரம் பெரிய நகரம் முதன்மைவாய்ந்த பேரூர் உரிமைப்பட்டயம் பெற்றுருவாக்கப்பட்ட நகரம் மேல் படித்தரத்திலுள்ள நகரசபை வாய்ந்த பட்டணம் நகரத்தில் வாணிக மைய இடம் நகரின் மூலமுதல் பகுதி.
Constitute
அமைப்பு உருவாக்கு ஆக்கிப்படை சட்ட உருக்கொடு உரிமைப்படுத்து நிறுவு ஏற்படுத்து உருக்கொடுத்து அமைவி இணைந்து உருவாக்கு சேர்ந்து அமை.
Curse
தெறுமொழி வசைமொழி பழிப்பாணை சாபம் சாப விளைவு வெம்பழி தீம்பு வேதனை படுதுயர் சமூக விலக்கீடு சமுதாயக் கட்டு பழிக்கப்பட்ட பொருள் தெய்வப்பழிப்பு (வி.) தெறுமொழி கூறு பழிப்புக்கு ஆட்படும்படி வேண்டுதல் செய் மீளாப்பழிக்கு உரிமைப்படுத்து கட்டுச் செய் விலக்கீடு செய் தெய்வம் பழி பழிப்பின் வேதனைக்குட்படுத்து.
Dejure
உரிமையான (வினையடை) உரிமைப்படி சட்டப்படி.
Deuteronomy
இணைச் சட்டம்விவிலிய நுலின் பழைய எற்பாட்டில் மோசெசுக்கு உரிமைப்படுத்தப்பட்டுள்ள முதல் ஐந்தேட்டுத் தொகுதியிள் ஐந்தாவது ஏட்டுப்பிரிவு.
Feudary, Feudatory
பண்ணைநிலக் குடியுரிமையாளர் குடியானவர் (பெ.) பண்ணைக்குடியுரிமையுடைய கீழ் உரிமைப்பட்ட.
Heir
உரிமையாளர் மரபுவழி உடைமைக்கு உரியவர் சட்டமுறை உரிமை உடையவர் தகுதி உரிமையாளர் பண்புக்கு உரிமைப்பட்டவர் பின்தோன்றல் வழித்தோன்றல் மைந்தன் முதல்மகவு.
Native
திணைப் பிறப்புரிமையாளர் பிறப்புரிமை ஆய்வுநிலையில் இருக்கப் பெற்றவர் ஆஸ்திரேலியாவிற் பிறந்த வெள்ளையர் ஐரோப்பியரல்லாதவர் மேலை நாகரிகத்துக்குப் புறம்பான இனத்தவர் வெள்ளையருக்கு அயலான நிறத்தையுடையவர் வெள்ளையருக்கு அயலான நிறத்தொகுதி திணையுரிமைச் செடிகொடி திணைக்குரிய உயிரி பிரிட்டன் நீர் எல்லையில வளர்ந்த கிளிஞ்சில் வகை பிரிட்டன் நீர் எல்லையில் செயற்கைத் தொட்டியில் வளர்க்கப்பட்ட கிளிஞ்சில் வகை (பெ.) இயல்பான உரிமையுடைய இயற்கையான உள்ளார்ந்த பிறப்புரிமையான அடிப்படைக்கூறான இயற்கை நிலையினையுடைய செயற்கை ஒபபனையற்ற செயற்கை மாறுதலற்ற எளிய இயல்பான இடத்திற்காணப்படுகிற தன்னிடத்திலேயே உள்ள கனிப்பொருள் வகையில் இயலுருவான கனிப்பொருள் வகையில் இயற்கையிலேயே நேரடியாகப் பெற்ற பிறப்புரிமையான பிறப்பிலே உரிமைப்பட்ட பிறப்பிலிருந்தே உரிமைப்பட்ட திணைப் பிறந்த திணையிலிருந்து தோன்றிய திணையிலிருந்து உருவான அஸ்ல் வரவல்லாத இனமக்களுக்குரிய இன மக்களிடையே அயல்வரவின் முன்னரே காணப்பட்ட பிறப்புடன் இணைந்த ஆஸ்திரேலிய செடி கொடி உயிர் வகைகளில் ஆஸ்திரேலிய முன்மரபு மாதிரி சார்ந்த கிளிஞ்சில் வகையில் பிரிட்டனில் செயற்கைத் தொட்டிகளில் பயிற்றி வளர்க்கப்பட்ட.
Private
தனிமை தனிமுறைக்குழு தனிவாழ்வு (பெ.) தனிமுறையான பணிமுறை சாராத பொதுமுறையில் வெளியிடப்படாத தனி உரிமைப்பட்ட சொந்தமான தனிமுறைப்பட்ட பொதுமக்களுக்குரியதாகாத திரைமறைவான பொதுமக்கள் அறியாத தனிமறைவான இரகசியமான தெரிவிக்காத அந்தரங்கமான ஒதுக்குப்புறமான படைவீரர் வகையில் ஆணைபெறா அலுவலர்கீழ்ப் படைவீரராயிருக்கிற.
Respective
உரிமைப்படியான நிலைமைக்கேற்ற தரத்துக்குகந்த தனித்தனி உரிய.
Rightful
நேர்மையான நியாயமான ஆள் வகையில் சட்டப்படி உரிமையுள்ள நிறுவனம்-உடைமை வகையில் நேர் உரிமையான உரிமைப்படி கைவந்த.
Sacerdotal
புரோகிதருக்குரிய புரோகித இயல்பு வாய்ந்த சமயகுருமாரின் பண்புடைய சமய உரிமைபெற்ற குருமாருக்குச் சமயத்திருப்பணியுரிமைச் சிறப்பு நல்குகிற உரிமைபெற்ற புரோகிதருக்கு இயற்கை இகந்த ஆற்றல்களை உரிமைப்படுத்துகின்ற புரோகிதருக்கு மிகுந்த அதிகாரம் கோருகின்ற.
Seize
பற்று பிடி கைப்பற்று சிக்கெனப்பிடி வலிந்து கைக்கொள் ஆவலுடன் எடுத்துக்கொள் திடுமெனக் கைப்பற்று துணிந்து எடுத்துக்கொள் பறி கவர்ந்துகொள் வென்று கைவசப்படுத்து கையகப்படுத்து கோட்டை முதலியன கைக்கொள் கருத்தால் பற்று நன்கு புரிந்து கொள் பற்றிக்கொள் விடாது பயன்படுத்து தேர்ந்து துணி இயந்திர வகையில் சிக்குறு மசகு போதாமல் முறுகுதலுறு சட்டப்படி கைப்பற்று பறிமுதல் செய் கைது செய் (கப்.) கயிற்றால் வரிந்துகட்டி இறுக்கு (சட்.) உடைமை உரிமைப்படுத்து உடைமை உரிமை வழங்கு.
State
நிலை நிலைமை அமைவுநிலை நிலையமைதி இருப்பமைதி சூழுறவுநிலை வாழ்க்கைநிலை படிநிலை இயற்கூறு வாழ்க்கைப்படிநிலை மதிப்புநிலை படிவரிசை உயர்தகுதி ஆடம்பரம் உயர்வீறமைதி ஆட்சியின அரசு நாட்டரசு தனியரசுநாடு நாடு கூட்டரசுத் தனியுறுப்பு அமெரிக்க வட்டரசுறுப்பு இந்திய கூட்டரசுறுப்பு மன்னாயம் அரசியல் சமுதாயம் பொது அரசுக்குழு நாட்டின் அரசு தனி நாட்டினம் உயர் அரசியல் துறை மக்கள் ஆட்சித் தர வகுப்பு உலகியல் ஆட்சித்துறை சமய ஆட்சியல்லாத நாட்டாட்சித் தலைமை தவிசிருக்கை அரியணை விதானம் மேற்கட்டி பொதுப்பார்வை நிலை இறந்தவர் உடல்வகையில் பொதுமக்கள் பார்க்கும்படியாக வைத்திருக்கும்நிலை புத்தகப் பதிப்பின் வேறுபடு படி செதுக்குரு இடைநிலைப்பாளம் செதுக்குரு இடைநிலைப்பாள அச்சுப்படி (பெ.) அரசினஞ் சார்ந்த ஆட்சிநிலைக்குரிய நாட்டாட்சிக்குரிய நாட்டரசு பற்றிய கூட்டாட்சி உறுப்பரசுக்குரிய அரசுமுறைப்பட்ட நாட்டரசுப் பொதுவான அரசுநிலை வினைமுறை சான்ற அரசுரிமை நிலையான அரசுநிலைத் தனி உரிமைசான்ற அரசுநிலை மறை உரிமைப்பட்ட உயர் அரசியலுக்குரிய பொதுமக்களுக்குரிய பகட்டாரவாரமான பகட்டணி வாய்ந்த.
Undenominational
சமய வகையில் குறிப்பிட்ட எக்கிளையினரக்கும் தனிஉரிமைப்படாத கிளைவகை சாராத.
Veto
தடுப்புமுறை மறுப்புமுறை ஆணை (வி.) தடுப்புமுறை செய் மறுப்புமுறை ஆணை செலுத்து தடுத்து நிறுத்தும் உரிமை கையாளு உரிமைப்படி தடுத்து நிறுத்து.
Random Fonts
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8601
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42880
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15802
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18497
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33550
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11919
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 803481
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18485

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close