English to Tamil Dictionary: உருது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Awry
கோணலான உருத்திரிந்த வளைந்த தவறான இடக்கு முடக்கான (வினையடை.) கோணலாக உருத்திரிந்து தவறி இடக்குமுடக்காக.
Blear
நீருடாகத் தெரிவது போன்ற நீர்கலந்தாற்போன்ற தோற்றமுடைய நீர்ப்படலம் போர்த்த வீக்கத்தால் உருத்திரிந்த மங்கலான தௌிவற்ற வடிவத்திட்பமற்ற விளக்கமற்ற உருவரையுடைய (வினை) மங்கலாக்கு நீர்ப்படலம் தோய்வி நீர்ப்படலத்தினுடாகத் தெரியச்செய் தௌிவற்றதாக்கு.
Bract
(தாவ.) பூ வடிச்சிதல் கவட்டில் பூத்தோற்றுவிக்கும் உருத்திரிந்த இலை.
Compression
அழுத்துதல் அழுத்தம் அழுத்தப்படும் நிலை அமுக்கம் அடர்த்தி நெருக்கம் சுருக்கம் அழுத்தத்தால் ஏற்படும் உருத்திரிவு தட்டையாதல் உள்வெப்பாலையில் வளி அமுக்கும் இயக்கம்.
Contort
வல்லந்தமாக முறுக்கு திருகு உருத்திரிபுறுத்து நோயினால் நௌிந்து திருகலுறு.
Contortion
திருக்கு முறுக்கு உருத்திரிபு அருவருப்பான உருமாற்றம்.
Conversion
தலைமாற்றுதல் தலைமறிவு நிலைமாற்றம் கருத்துமாற்றம் கொள்கை மாறுபாடு சமயமாற்றம் பயன்மாறுபாடு உருத்திரிபு பங்கு முறி-கடன்முறி முதலிய வற்றை ஒன்று மற்றொன்றாக மாற்றுதல் (அள.) கருவாகச் சினை மாறுபாடு தலைமறிப்பு.
Crocidolite
நீலக் கல்நார் தென் ஆப்பிரிக்காவிலுள்ள நீலக் கல்நாரின் மஞ்சள்நிற உருத்திரிபு வகை.
Decline
இறக்கச்சரிவு பிறழ்வு விலகுதல் நலுவு தேய்வு படிப்படியான குறைபாடு அழிவு நல அழிவு தரங்கெடல் உடல்நலக்கேடு தளர்ச்சி ஊக்கங்கெடல் ஈரல் காசம் எலும்புருக்கி நோய் விலையிறக்கம் கதிரவன் சாய்வு வாழ்வின் மாலைப்போது (வினை) கீழ்நோக்கிச் சரியச்செய் சாய் சரிவிறக்கமுறு வளைவுறு நொய்வாகு தளர்வுறு நலிவுறு. முடிவை அணுகு குறைவுறு. தேய்வுறு ஊக்கமிழ மன உரங்கெடு விட்டுவிலகு திரும்பு மறு ஏற்க முடியாதென்று தெரிவி (இலக்) வேற்றுமை உதிரிபுகள் எடுத்துரை வேற்றுமையில் உருத்திரிபுறு.
Deformation
உருத்திரிபு சீர்குலைவு அழகுக்கேடு சொற் சிதைவு (இய) வடிவ மாறுபாடு.
Deformed
உருத்திரிபுற்ற அருவருப்பான வடிவுடைய தவறான வடிவம் அமைந்துள்ள.
Deformity
அருவருப்பான தோற்றம் உருத்திரிபு அழகைப் பாழ்படுத்தும் கூறு மோசமான பண்பு.
Direct
(இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு. (பெயரடை) நேரான வளைவற்ற கோடாத நேர்குறுக்கான மிகச்சருக்க நெறியான சுற்றி வளையாத வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற சாய்குறுக்கான. மூலைவாட்டமான நிமிர்ந்த சாயாத இயக்க வகையில் முன்னோக்கிய பின்னோக்காத சரிந்து செல்லாத நேரடியான சாயங்களில் நேர்பற்றான துணைப் பொருளுடாகப் பற்றாத உடனடியான இடையீடில்லாத தயக்கமற்ற இடைப்படிகளற்ற நேர்ச்செயலான இடையாளற்ற பேச்சறிவில் நேர்முறையான உருத்திரிபுஅற்ற கிளைமரபூடு செல்லாத நேர்மையான ஒளிவு மறைவற்ற வாய்மையுடைய மனமார்ந்த கபடமற்ற தௌிவான ஈரொட்டாயிராத இரண்டகமற்ற எளிய நேர்நடையான புற ஆசாரப் பொதிவற்ற (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய பின்னிடையாத வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற (வினை) இயக்கு தூண்டு. ஏவு கட்டளையிடு கட்டுப்படுத்தி ஆளு செயலாக்கிசெய் வழிகாட்டு சுட்டிக்காட்டு அறிவுரை கூறி உதவு வழியில் திருப்பு திசைசுட்டிக் காட்டு திசையில் செலுத்து இலக்கு நோக்கிப பாய்ச்சு தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று முகவரிக்கு அனுப்பு ஆளை நோக்கி உரை ஆளைக்குறித்து எடுத்துரை முன்னிட்டு எழுது கருததிற்கொண்டு குறிப்பிடு (வினையடை) நேராக சுருக்காக குறுக்காக மிகக் குறுகிய வழியில் சுற்றி வளையாமல் இடையாளின்றி இடையீடில்லாமல் ஊடுபொருளில்லாமல் சாயாமல் கோணாமல்.
Distorted
உருத்திரிந்த
Distortion
உருத்திரிவு வடிவச்சிதைவு குலைவு கோட்டம் கோணல் நெறிபிறழ்வு வானொலியிலும் தந்தியிலாக் கம்பியிலும் அலைக்கோட்டங்களால் ஏற்படும் ஒலிக்கோளாறு.
Distortive
உருத்திரிபை உண்டாக்குகிற கோணலாக்ககற தவறான வழியிற் செலுத்துகிற.
Dread
பேரச்சம் திகில் திகிலுட்டும் பொருள் அச்சம் தருபவர் (பெயரடை) அஞ்சுதற்கேதுவான பேரச்சம் ஊட்டுகிற கிலியூட்டுகிற மதிப்பச்சம் கொள்ளும் படி செய்கிற போற்றத்தக்க உருத்தகு (வினை) பெரிதும் அச்சங்கொள் அச்சத்தால் பின்னிடு விளைவு கருதிச் செயலுக்கு அஞ்சு போற்று உயர்வாகக் கருது விளைவு எதிர்பார்த்து அஞ்சி நடுங்கு
Flaming
கொழுந்துவிட்டெரிகிற கடுவெப்பமான மிகு சூடான ஒளிநிறமுடைய உருத்தெழும் வண்ணமுடைய உயர்வு நவிற்சியான அளவுக்கு மீறிய புகழ்ச்சியான.
Focus
குவிமையம் ஒளிமுகப்பு கண்ணாடிச் சில்லிலிருந்து குவிமையத் தொலைவு தௌிவான உருத்தோற்றம் பெறக் கண் அல்லது கண்ணாடிச்சில் இருக்கவேண்டிய தூரம் ஒலி அலைகள் குவிந்து சென்றுசேருமிடம் நோயின் மூல இருப்பிடம் நோயின் முனைப்பிடம் (கண.) வளைகோட்டின் எல்லாப் புள்ளிகளிலிருந்தும் சரி இசைவான தொலைவுடையபுள்ளி (இய.) தெறிகோட்டத்தின் பின்னும் பிறழ் கோட்டத்தின் பின்னும் கதிர்கள் மீண்டும் இணையுமிடம் (வினை) கதிர் குவியச்செய் கதிர் குவி கண்-கண்ணாடிச்சில்லு ஆகியவற்றைக் குவிமையத்துக்கியையச் சரிசெய் குவிமையயத்துக்கியையச் சரியாயமை குவிமையம் படும்படி கொண்டியக்கு.
Histogenesis
உயிர்த்தசைமங்களின் உருவாக்கம் உயிர்த்தசைக் கூறுகளின் உருத்திரிபு.
Indeclinable
(இலக்) சொற்கள் வகையில் உருத்திரி புறாத உருமாற்றம் பெறாத.
Melt
உருகிய உலோகம் ஒரு சமயத்தில் உருக்கப்படும் உலோக அளவு உருகுநிலை (வினை) உருக்கு உருகு மின்கம்பி வகையில் எரிந்துபோக எரிந்துபோககச் செய் கரை கரைவுறு உருத்தௌிவற்றதாகு உருகிக் கல படிப்படியாக மாறுதலுறு கட்புலனிலிருந்து மறைவுறு கலைந்து மறைவுறு மனமுருகு கனிவுறு. இரங்கு ஒலி வகையில் கனிந்தொழுகு படிப்படியாகச் சென்று கலந்ன்றுபடு முகில் வகையில் மழையாகப் பொழி.
Metamorphic
உருமாறாட்டஞ் சார்ந்த உருத்திரிபுடன் கூடிய (மண்) இயன் மாறுபாடு அடைந்த.
Metamorphose
உருமாற்று உருமாற்றம் உண்டு பண்ணு உருத்திரிபுறு.
Metamorphosis
உருமாற்றம் மாய உருத்திரிபு மாறிய வடிவம் இயன் மாறுபாடு பண்பு மாறுபாடு.
Random Fonts
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37678
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7411
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7690
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97814
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7650
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5780
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7928
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5399
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16590

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close