English to Tamil Dictionary: உருவரைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Floriate
மலர் உருவரைகளால் ஒப்பனைசெய்.
Illustrate
தௌிவாக்கு விளக்கு எடுத்துக்காட்டு வாயிலாக விளக்கமளி ஒப்புமைகாட்டித் தௌிவாக்கு படங்கள் மூலம் விளக்கு படங்களெழுதி அழுகுபடுத்து உருவரைகளால் அழகொப்பனை செய்.
Lines
பாடல் நடிப்புப் பகுதி ஊழ்வாய்ப்புக்கூறு ஊழ்வகுப்பு உருவரைக் கோடு குடிசை வரிசை அரண்வரிசை திருமணச் சான்றிதழ் கப்பல் முதலியவற்றின் வகையில் கட்டமான அமைப்புதிட்டம்.
Non Graphic Character
வரைவிலி உருவரைகலையில்லா எழுத்து
Outline
உருவரை எல்லைக்கோடு திட்டவரை குத்தாயக் குறிப்பு உருவரைக் குறிப்பு மட்டநிலைக்கோடு உரமாதிரி திருந்தா உரு சுருக்க வாய்மொழி விவரம் சுருக்கம் (வினை) அச்சுக்கட்டு எல்லைக்கோடு வரை உருவரையிடு முக்கியக் கோடுகளைமட்டும் காட்டி உருவெழுது திட்டடிக் குறிப்பிடு முக்கியக்கூறுகளை மட்டும் விவரித்துக்கூறு பட வகையில் முக்கிய செய்கையில் எல்லைகுறி.
Silhouette
நாடகத்திரை மீது காட்டப்படும திண்ணிழலுருவம் பக்கம் நோக்கிய உருவரை நிழல்வடிவம் பக்கம் நோக்கிய உருவரைக் கருவடிவம் (வினை.) பக்கம் நோக்கிய புற வெட்டு உருவரைக் கருவடிவமாகக் காட்டு திண்ணியழலுருவாகத் திரையிற் படிவி திண்ணிழலுருப்படிவி.
Skeleton
கங்காளம் எலும்புக்கூடு இறந்த உடலின் தோல் தசை நீங்கிய எலும்புருவம் எலும்பமைச் சட்டம் தாவரங்களின் உள்வரிச்சட்டம் அமைப்புச்சட்டம் ஆதாரச்சட்டம் படங்களின் புறவரிச்சட்டம் உருவரைக் கோடு எச்சமிச்சம் அழிவின் எஞ்சியபகுதி தேய்வுற்ற பகுதி முக்கியகூறு ஆக்கவரிச்சட்டம் இடைநிரப்பி ஆக்குவதற்குரிய உருச்சட்ட அமைவு சிறந்தகூறு திட்டத்தின் மூலஅமைப்புக்கூறு (பே-வ) வற்றல் உடம்பினை உடையவர் எலும்புந்தோலும் ஆனவர் (அச்சு) மேல்வரி அச்சுரு (பெ.) நிலைவரிச்சட்டமான உருவரைச்சட்டமான மூல அமைப்பான எலும்புந் தோலுமான ஒட்டி மெலிந்த.
Tracery
கல்லரிற் செதுக்கப்படும் சித்திர அணியொப்பனை வேலைப்பாடு ஒழுகியல் வரியணி ஒப்பணை பூச்சியிறகில் காண்ப்படுவது போன்ற ஒழுகிச்செல்கிற உருவரைக்கோடுகளாலான ஒப்பனைத் தோரணி.
Triangle
முக்கோணம் முக்கட்டம் மூன்று சிறைகளையுடைய உருவரைக்கட்டம் கட்ட வரைவி கட்டவரைக்குப் பயன்படும் முக்கோணக் கருவி (கப்) மூன்று மரச் சட்டங்களாலான பாரந்தூக்கும் அமைவு (இசை) எஃகியம் அடித்து இன்னொலி எழுப்புதற்குரிய முக்கோண வடிவ எஃகுக் கம்பி.
Wave
அலை நீர்த்திரை உடைதிரை கரைமீது சுழன்று அடிக்கும் அலை குமுறும் அலை அதிர்வலை காற்றின் அலையதிர்பு விசும்புவெளியில் ஆற்றில் அலையதிர்பு ஒலி அதிர்வியக் அலை தற்காலிக எழுச்சி திரை வரை திரைவளைவு அலைபாய்வுப் பரப்பு திரைபடு நிலை நௌிபடுமியல்பு அசைத்துக் காட்டுஞ் சைகை (வினை.) அதிர்வுறு கிளர்வுறு காற்றில் அலையோடு நடுங்கு துடி விழுந்து விழுந்து எழு அலையாடும் இயக்கமூட்டு கையசை கையிற் பிடித்துள்ள பொருளை ஆட்டு கையசைத்துக் கட்டளையிடு கையிற் பிடித்துள்ள பொருள் ஆட்டி ஆணையிடு கையசைத்துப் போகும் படி சொல் கையசைத்து அருகே வரும்படி சொல் கையலிசத்து விடைகொடு தலைமயிரக்கு அலையலையான தோற்றங்கொடு உருவரைக் கோடுகளுக்கு நௌிவு வெளிவான வடிவங்கொடு நௌிவுடையதாக்கு திரவுபடச் செய் அலையலையான தோற்றங் கொண்டிரு திரைவுள்ளதாயிரு.
Random Fonts
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16589
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24987
Priya Bangla Font
Priya
Download
View Count : 11393
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17767
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5426
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6259
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10398
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15880

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close