English to Tamil Dictionary: எழுத்துவகையில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Hebraically
எபிரேய மொழிமரபைப் பின்பற்றி எழுத்துவகையில் வலமிருந்து இடமாக.
Rustic
நாட்டுப்புறத்தார் குடியானவர் (பெயரடை) நாட்டுப்புறமான நாட்டுப்புற மக்கள் தோற்றம் உடைய நாட்டுப் புறத்தவர் பழக்கவழக்கங்கொண்ட குடியானவர்க்குரிய தனியியல்பு பொருந்திய போலிப்பசப்பற்ற மெருகற்ற நயமற்ற அருவருப்பான இயைபிசைவற்ற பட்டிக்காடான கோமாளித்தனமான நுண்ணயமற்ற வேலைப்பாடுடைய எழுத்துவகையில் ஒழுங்கற்ற வடிவாயமைந்த (கட்) ஒரு சீரான பொருத்துவாய்களற்ற முரட்டுக் கட்டுமானமுடைய.
Silent
ஓசையற்ற சந்தடியில்லாத அரவமற்ற பேசாத வாய்விடாத உரையாடாத செய்திவெளியிடாத மறைகாத்தடக்குகிற சதி முதலிய வகையில் பேசப்படாத அமைதியான அடக்கமான அமரிக்கையான உள்ளார்ந்த மறைசெயலுடைய செய்திவகையில் பிறருக்குத் தெரியாத மறைத்து வைக்கப்பட்ட விளம்பரப்படுத்தப்படாத வரலாறு முதலியன வகையில் ஒன்றும் தெரிவிக்காது செல்கிற எழுத்துவகையில் ஒலிப்பற்ற திரைப்பட வகையில் குரலிணைவற்ற துப்பாக்கி முதலியன வகையில் ஓசைபடாத தொழிற்பாங்காண்மை வகையில் செயற்படாத மோனமுறை பின்பற்றுகிற.
Spidery
சிலந்திபோன்ற சிலந்திப்பூச்சிகள் நிறைந்த எழுத்துவகையில் நெடுநீள் மெல்வரைகளார்ந்த சக்கரவகையில் கொடுவளைவான நெடுநீள ஆரங்களையுடைய கைகால்கள் வகையில் வற்றி ஒடுங்கி நெடுநீளமான.
Random Fonts
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8692
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14657
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5238
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7109
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21847
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10845
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36645
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11638
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9216
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close