English to Tamil Dictionary: ஏற்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accident
நிகழ்ச்சி (அரி அடுயிருமல் ஏற்பட்ட மாறுபாடு
Beach
கடற்கரை ஏரிக்கரை அலைகளால் ஏற்பட்ட ஓர டடிடம் (வினை) கரையில் தள்ளி ஏற்று கரைமீது இழு.
Beach
கடற்கரை ஏரிக்கரை அலைகளால் ஏற்பட்ட ஓர டடிடம் (வினை) கரையில் தள்ளி ஏற்று கரைமீது இழு.
Clay-pit
களிமண் தோண்டியதனால் ஏற்பட்ட குழி.
Collsion-mat
மோதலால் கப்பலில் ஏற்பட்ட துளையை மூடும் பாய்.
Concordat
திரு உடம்படிக்கை போப்பாண்டவருக்கும் சமயச்சார்பற்ற ஓர் அரசுக்கும் ஏற்பட்டுள்ள உடன்படிக்கை.
Consequent
விளைவு காரணத்தின் இயல்பான பயன் (பெ.) செயல்விளைவான பயனாக ஏற்பட்ட (நில.) தொடக்கத்தில் இருந்த நிலச்சாய்வுப் போக்கின்படி செல்கிற.
Crater
இன்தேறல் கலவைக் கும்பா கிண்ணம் எரிமலை வாய் எரிமீன் வீழ்ச்சி-குண்டு-சுரங்க வெடி முதலியவற்றால் ஏற்பட்ட நிலக்குழி மின் வளைவுக் கரியக் குழி.
Disruption
ஸ்காத்லாந்து நாட்டுத் திருச்சபையில் ஏற்பட்ட பிளவு. (1க்ஷ்43).
Dreibund
முக்கூட்டு ஒப்பந்தம் ஜெர்மனி ஆஸ்ட்ரியா அங்கரி இத்தாலி ஆகிய மூன்று நாடுகளுக்கிடையே 1க்ஷ்க்ஷ்2-இல் ஏற்பட்ட நேச உடன்படிக்கை.
Erroneous
பிழைபட்ட சரியல்லாத தவறான பிழைமலிந்த தப்பெண்ணத்தால் ஏற்பட்ட.
Finger-mark
விரற் குறி விரலால் ஏற்பட்ட அழுக்குக்கறை.
Fire-watcher
தீ தவிபத்து ஏற்படாமல் கண்கானிப்பவர் குண்டுதாக்குதல் ஏற்பட்ட இடத்தில் நெருப்பெழாமல் காப்பவர் கணப்படுப்பு நெருப்புக்குப் பாதுகாப்பான வலைச்சட்டம்.
Formations, Glacial
பனிக்கட்டு ஆற்றில் ஏற்பட்ட உருவங்கள்
Fulgurite
மினனலினால் உருகிக் கண்ணாடிபோல் ஆக்கப்பட்ட பாறை மணலினுள் இடிசென்றதால் ஏற்பட்ட குழாய் வெடிப்பொருள்.
Geaneva
ஸ்விட்சர்லாந்து நாட்டுப் பெருநகரம் சர்வதேச சங்கம் சர்வதேச சங்கம் நடவடிக்கைகள் உலக நாடுகளிடையே 1க்ஷ்65-இல் போர் நடவடிக்கைப்பற்றி ஏற்பட்ட ஒப்பிணக்க முறைகள்.
Hellenistic, Hellenistical
கிரேக்கரைச் சார்ந்த அலெக்ஸாண்டர் காலத்துக்குப்பின் ஏற்பட்ட அயற்கலப்பு மிகுந்த நிலையுடைய கிரேக்க இனமொழிப் பண்பாடுகளுக்குரிய.
Impression
பொறித்தல் பொறிப்பு பொறித்த அடையாளம் முத்திரை அச்சுப் பதிவு படச்செதுக்குப்பாளப் பதிவு பதிப்பு ஒரு தடவை பதிக்கப்பட்ட ஏடுகளின் தொகுதி மறுபதிப்பு பதிப்பின் மாற்றம்படாத மறு அச்சுப் பதிவு கருத்துப்பதிவு கருத்துத்தடம் கருத்துவிளைவு உணர்ச்சி விளைவு எண்ணப்பதிவு மனத்தில் ஏற்பட்ட கருத்து தௌிவற்ற நம்பிக்கை உறுதியற்ற கோட்பாடு.
Nitro-sulphuric
வெடியக் கந்தகக்காடிக் கலப்பினால் ஏற்பட்ட.
Pellagra
ஊட்டக் குறைவால் ஏற்பட்டு முடிவில் மூளைக்கோளாறில் கொண்டுவிடும் தோல் வெடிப்புடைய நோய்வகை.
Play-debt
சூதாட்டத்தில் ஏற்பட்ட கல்ன்.
Public
பொதுமக்கள் சமுதாயமக்கள் மனிதசமுதாயம் மக்கள் சமுதாயத்தில் ஒரு பிரிவினர் பொதுமக்கள் கூடும் இடம் பொதுமக்களைக் காணும் வெளியிடம் (பே-வ) பொது விடுதி (பெ.) பொதுமக்களுக்கரிய பொதுமக்கள்பற்றிய பொதுமக்களின் சார்பான பொதுமக்களுக்கான பொதுமக்களுக்குப் பிரதிநிதியான பொதுமக்களுக்குப் பயன்படத்தக்க பொதுமக்கள் கலந்துகொள்கிற பொதுவான பொதுவில் ஏற்பட்டிருக்கிற வெளிப்படையாகச் செய்யப்படுகிற மக்கட்பணியில் ஈடுபட்டிருக்கிற பொதுப் பணி சார்ந்த பொதுமக்கள் கருத்து வழங்குதற்குரிய பல்கலைக்கழக முழுமைக்குமுரிய எல்லா நாடுகளுக்கும் பொதவான் அனைத்து நாடுகளுக்கும் உரிய.
Scar
வடு துயரம் முதலியவற்றின் நிலைத்த விளைவு இலை முதலியன உதிர்ந்தமையால் செடியில் ஏற்பட்ட வடு விதையின் காம்புவடு (வினை.) வடுப்படுத்து தழும்பு உருவாகப் பெறு.
Shave
மழிப்பு சவரம் மயிர் மழிக்கை மயிரிழை பிழைத்தல் சிறிதே பிழைத்தல் இடர் அணிமைநிலை நுட்பப்பிழையால் ஏற்பட்ட தவறுதல் கொஞ்சத்தில் தவறிப்போதல் தொட்டுக்கொள்ளாமலேயே நெருங்கி அணுகுதல் அணுக்க உரசுதல் நுண் அணுக்கநிலை சீவலகு மரம் முதலியவற்றைச் சீவுவதற்காக இரண்டு முனைகளிலும் கைப்பிடியுடைய கத்தி அலகு தந்திரம் மோசடி ஏமாற்றல் (வினை.) மயிர்மழி சவரம் பண்ணு சவரஞ் செய்துவிடு மயிர் மழித்துக்கொள் இழைப்புளிகொண்டு சீவு தொடாமலேயே நெருக்கமாகக் கடந்துசெல் ஓரமாக ஓடு எல்லையிலிரு மயிரிழையில் தவறவிடு மேற்புறத்தை மேய்ந்தவிடு.
Slur
கறை களங்கம் புகழ்மீது ஏற்பட்ட இளிவரவு அவதூறு இகழ்க்குறிப்பு பழிச்சாட்டு மறைகறை தௌிவற்ற மறைப்புத்தன்மை தௌிவின்மைக்கூறு தௌிவற்ற ஒலிப்பு (இசை.) முடுகுக்குறி விரைவோட்ட இணைப்புக்குறியீடு (வினை.) தௌிவின்றி உச்சரி தௌிவின்றி எழுது விரைந்தொருங்கொலித்துத் தௌிவற்றதாக்கு எழுத்தின் மேல் எழுதித் தௌிவற்றதாக்கிவிடு குளறிப்பேசு சொல்வதில் மெல்லவிட்டுச்செல் மெல்லவிட்டுக் குறிப்பிடு விளங்காமல் விரைந்து குறிப்பிடு (இசை.) முடுகிசைக்குறியிடு (இசை.) விரைந்திணைத்து முடுகிசையாகப் பயில் குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாது தள்ளிவிடு மறைத்துக்காட்டு குறைத்துக் காட்டு நடத்தையில் மாசுண்டாக்கு ஆள்மேல் கறைஏற்படுத்து சாட்டிப்பேசு குத்திக்குறிப்பிடு.
Random Fonts
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18645
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13892
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32398
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12608
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10164
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5499
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82247
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20170
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3828563
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12240

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close