English to Tamil Dictionary: ஏற்றிச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arpeggio
அடுத்தடுத்து விரைவாக இசைக்கருமவி நரமபினை ஏற்றி மிழற்றுதல் ஏற்றிசையில் மிழற்றப்படும் நரம்பு.
Ascribe
ஏற்றிச்சொல் சார்த்திக்கூறு குறித்துக்காட்டு உரியதாகக் கருது சாட்டியுரை காரணமாகக் குறிப்பிடு.
Bloomers
மிதிவண்டி-கேளிக்கை முதலிய துறைகளில் ஏற்றிச் சுருக்கிக் கட்டிக்கொள்ள உதவும் தளர்காற்சட்டை.
Bulk
பேரளவு பெரும்பகுதி பரும் அளவு திரள் பேருருவம் பெரும் பிண்டம்புகையிலைப் பெருங்தொகுதி கப்பல் ஏற்றிச்செல்லும் சரக்கு வயிறு பெட்டி உடல் நடுப்பகுதி கப்பலின் அடிப்பாகம் கப்பலின் உடற்பகுதி (வினை) பேரளவுடையதாகத் தோன்று மிகைபடத்தோன்று குவி.
Carriage
வண்டிபோக்குவரவுஇருப்பூர்தியின் பிரயாணி வண்டிபீரங்கியின் சகடம்இறங்கும் விமானத்தைத் தாங்கிக் கொள்ளும் கட்டமைப்புவண்டியின் மேற்பாகமில்லாத சகடச்சட்டம்இயந்திரத்தைத் தாங்கி இயக்கும் பாகம்கொண்டு போதல்எடுத்துச் செல்லுதல்ஏற்றிச் செல்லுதற்குப் பிடிக்கும் செலவுசெயலாண்மைசெயலாட்சிநிறைவேற்றம்நடக்கைகோலம்நடையுடை தோற்றம்
Cart
இரட்டைச்சக்கர வண்டிகட்டை வண்டிவில் வண்டி(வி.) வண்டியில் ஏற்றிச்செல்வண்டிக்காரனாகத் தொழில் செய்
Cartage
வண்டியில் ஏற்றிச்செல்லுதல் வண்டிக்கூலி.cost of carting
Chariot
தேர் இரதம் நாலு சக்கரமுள்ள அரசாங்க வண்டி போர்ச்சகடம் வெற்றியூர்தி (வி.) தேரில் ஏற்றிச் செல் இரதத்தில் ஏறிச்செல்.
Climax
ஏறணி உணர்ச்சி ஏற்றம் நுகர்பவர் உணர்ச்சியைப் படிப்படியாக உயர்த்தும் கலைப்பண்புநயம் உணர்ச்சி முகடு (வி.) உணர்ச்சியைப் படிப்படியாக ஏற்றிச்செல் உச்சிக்குக் கொண்டுசெல் படிப்படியாக உயர்ந்துசெல்.
Coach
தனிவண்டி மூடுவண்டி ஆடம்பரவண்டி வாடகை வண்டி இருப்பூர்திப் பெட்டி வண்டி சுற்றுலாக்காரர்களுக்கான உந்துவண்டி நெடுந்தூரம் செல்லும் பேருந்து வண்டி கப்பலின் பின்புற அறை பயிற்சி ஊக்குவிப்பவர் தனிப்பாடங் கற்பிப்பவர் தொழில்முறை உடற்பயிற்சியாசிரியர் விலங்குகளைப் பிடிப்பதற்குப் பயன்படும் விலங்கு (வி.) பெட்டி வண்டியில் ஏற்றிச் செல் மூடுவண்டியில் ஏறிச்செல் பாடம்கற்பி பந்தயத்துக்குப் பயிற்சி அளி தேர்வுக்குப் பயிற்றுவி ஆசிரியருதவியுடன் படி.
Convey
ஏற்றிச்செல் கொண்டு செல் செய்தியை அனுப்பு கொண்டு சென்று தெரிவி அறிவி சொல் வகையில் கருத்து அல்லது பொருளை உடையதாயிரு சுட்டித்தெரிவி வழங்கு அளி சட்டப்படி ஒப்படை திருட்டுத்தனமாகக் கொண்டுபோ.
Ferriage
ஓடத்தில் ஏற்றிச்செல்லுதல் ஓடக்கூலி.
Float
மிதக்கும்நிலை மிதப்பு மிதக்கும் வண்டல் தொகுதி மிதவைப்பாசிக் கூளம் மிதக்கும் பனித்திரள்வண்டல் தெப்பம் தக்கையால் அல்லது இறகினாலான தூண்டில் மிதவை. வலையின் மிதப்புக்கட்டை அலை மீனின் உடலினுட்பட்ட காற்றுப்பை யுறுப்பு நீர்த்தெர்டியின் மிதவை அடைப்பு படுக்கையறை அடங்கொளி விளக்கு நாடக மேடையடிக்குரிய திரைவிளக்கு டயடித்திரைவிளக்குத் தொகுதி கொல்லறு இழைப்புக்கரண்டி மெருகூட்டுக்கருவி நீறாற்றல் இயந்திரத்தின் சக்கர அலகு தாழ்வான கட்டை வண்டி ஒற்றைத்துளைத் தாளிணைப்புக் கோவை ஊடிழையுடன் பின்னாது செல்லும் பாவிழைப்பகுதி (வினை) மிதக்கவிடு மித மிதக்கச்செய் தரைதட்டிய கப்பலைப் போதிய ஆழத்தில் மிதக்கவிடு போதிய ஆழத்தில் மிதக்கும் நிலைபெறு மிதப்புக்கு ஆதாரமாயமை மிதக்கவிட்டுச்செல் மிதவைகளில் ஏற்றிச்செல் மிதந்துசெல் மிதப்பதுபோலத் தோற்றமளி தவழ் இழைந்தியங்க காற்றில் மித கண்முன் வட்டமிடு செய்தியை எங்கும் பரவச்செய் நோக்கமின்றித் திரி பாவிழையை ஊடிழையுடன் பின்னாமல் மெற்படிய விடு மிதப்புத்துணையைப் பயன்படுத்து நீர்பெருக்கி அமிழ்வி மிதப்பாற்றலால் கூறுபிரி மிதப்பாற்றலால் வகை வேறுபடுத்து வழவழப்பாக்கு முதிர்வளைவு எதிர்போக்கிப் பழக்கத்தில் ஊடாடு நிறுவனத்திக்கு ஆதரவளித்து இயங்கவிடு திட்டத்துக்கு ஆதரவளித்துத் தொடங்கிவை தொடங்கி வைக்கப்பெறு.
Freight
சுமை கப்பற்சரக்கு பாரம் சரக்கேற்றிக்கொண்டு செல்லுதல் சரக்கேற்றிக்கொண்டு செல்லுதற்காகக் கப்பலை வாடகைக்கு அமர்த்துதல் (வினை) கப்பலிற் சரக்கை ஏற்று சரக்கு களையும் பிரயாணிகளையும் ஏற்றிச்செல்ல வாடகைக்கு எடு சரக்குகளையும் ஆட்களையும் ஏற்றிச் செல்லுவதற்காக வாடகைக்கு விடு.
Freighter
கப்பலிற் சரக்கேற்றபவர் சரக்கேற்றதற்காகக் கப்பலை வாடகை ஒப்பந்தம் செய்பவர் உள்நாட்டுக்கு ஏற்றிச்செல்லச் சரக்குகளை வாங்கி அனுப்பும் பொறுப்பேற்பவர் சரக்கேற்றும் கப்பல் சரக்கேற்றிச் செல்லும் விமானம்.
Fruiter
பழம் ஏற்றிச் செல்லும் கப்பல் கனி மரம் பழமரம் வளர்ப்பவர்.
Gunnage
போர்க்கப்பல் ஏற்றிச் செல்லும் பீரங்கிகளின் எண்ணிக்கை.
Lift
தூக்குதல் மேல் நோக்கி உயர்த்துதல் மேலே எழுப்புதல் தூக்காற்றல் தூக்கும் செவ்வுயரம் தூக்கும் கருவி பாரந்தூக்கி இயங்கேணி தளங்களிடையே ஏற்ற இறக்கங்களுக்குரிய கருவி இயங்கேணிக்குரிய புழைக்கூடு விமானக் காற்றழுத்தத்தின் செந்தூக்கான ஆற்றல் கூறு உயர்வு பதவிமேம்பாட்டுப் படி மேலாக்கப்படி உயர்வுதவி மேம்பாட்டாதரவு உந்துலத்தில் சிறிது தொலைவு ஏற்றிச் செல்லும் உதவி (வினை) தூக்கு உயர்த்து தாங்கியெட மேல்தளத்துக்குக் கொண்டுசெல் எடுத்துக் கொண்டுசெல் திருடி எடுத்துச்செல் ஆனிரை சுவர் தூக்கி நிமிர்த்து எடுத்து நிற்கவை உயர்வுடையதாகக் கொள் உயர்த்தப் பெறு வீங்கு புடை எழு அலையில் மிதந்தெழு மகிழ்வூட்டு அகற்று அகல் விலகு பந்தினை மேல்நோக்கி எறி உருளைக்கிழங்கினைத் தோண்டி எடு.
Paratroops
வான்குடை மிதவையில் ஏற்றிச் செல்லப்படும் படைவீரர்கள்.
Preconize
சாற்று அம்பலப்படுத்து பலரறியப்பாராட்டுரை பெயர் கூவி அழை நியமனத்தைப் பலரறிய ஏற்றிசைவளி.
Raft
மிதவை தெப்பம் அவசரகாலக் கட்டுமரத்தோணி மிதக்கும் பனிக்கட்டித்திரள் (வினை) மதவையில் வைத்து அனுப்பு தெப்பத்தில் ஏற்றிச் செலுத்து மிதவையாக அமை மிதவையில் எறிக் கடந்த செல் மிதவையைச் செலுத்து.
Runner
ஓடுபவர் ஓடுவது ஓடுந் திறம் உடையவர் ஓடிச் சென்றவர் நாடுவிட்டு நாடு சென்றவா நாடு கடத்தப்படடடவர் பந்தய ஓட்டக்காரர் தகவலேந்தி தூது கொண்டுசெல்பவர் இடையீட்டாளர் செய்தித் தரகர் செய்தி தேடித்திரிபவர் தகவலாளர் சாரணர் பொருளக ஆட்பேர் பொருளகப்பணந் தண்டுபவர் வேர்விடும் ஓடுகிடிளைத்தண்டு பாரக்காப்புக் கயிறு பாரஞ்சாம்பியை வலுப்படுத்துங் கயிறு கள்ளக் கடத்தல்காரர் காவல்துறைப் பணியாளர் நழுவுவளையம் கொளுவுகண்ணி சறுக்கு வண்டியின் சறுக்கும் அடிப்பகுதி சறுக்குக்கட்டையின் சறுக்குறுப்பு சதுப்புநிலச் சறுக்குக் கட்டையின் புடையலகு இழுப்பறையின் சறுக்கமைவு பாரச் சறுக்குருளை உலோக வார்ப்புச்சட்ட வார்ப்புப்புழைங ஒப்பனை மேசைவரிடித்துண்டு ஏந்திரசத் திரிகைக்கல் அவரைவகைக் கொடி வளர்ப்புத் தாரா ஏந்திரத் திரிகைக்கல் அவரைவகைக் கொடி வளர்ப்புத் தாரா வகை நீர்ப்பறவை வகை மீன்-கிளிஞ்சல் ஏற்றிச்செல்லுங் கப்பல் துணை முதல்வர் போட்டிப்பந்தயத்தில் முதல்வர்க்கு அடுத்தபடியாக வருபவர் போட்டி அறுதிஆட்டம்வரை தொடர்ந்தாடுபவர் முற்றுகையூடு செல்பவர் முற்றுகையூடு செல்லுங் கப்பல்.
Software Transportability
மென்பொருள் ஏற்றிசெல்திறன் மென்பொருள் பரிமாற்று
Transportationl
சரக்கேற்றப் புடையெர்ச்சி சரக்கேற்றப் போக்குவரத்து ஏற்டறி அனுபட்பீடு ஏற்றிச் செல்லப்படுதல் நாடு கடத்தல் குற்றக் குடி இருலுப்புய்ப்பு நாடு கடத்தப்பெறல் நாடு கடத்திக் குற்றக் குடியிருப்புக்க அனுப்பப்பெறுதல் நாடு கடத்துத் தண்டனை சரக்கனுப்பிசைவுச் சீட்டு சரக்கிசைவு முறி.
Transporter
சரக்கேற்றப் புடைபெயர்ச்சிப் பொறுப்பாளர் ஏற்றிச் செல்பவர் ஏற்றிச் செல்வது பெயர்ப்பியக்கு பொறி இயந்திரப் பகுதிகளுக்கான விரை புடை பெயர்ப்புக்கருவி.
Random Fonts
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7908
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8518
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6619
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10112
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71584
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16796
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9132
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19360
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10210
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6374

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close