English to Tamil Dictionary: ஒட்டுத்தாள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blotter
கறைப்படுத்துபவர் அழிப்பவர் மை ஒட்டுத்தாள் மோசமான எழுத்தாளர்.
Pack
கட்டு சிப்பம் மூட்டைமுடிச்சு தொகுதி கும்பு குழு வேட்டைநாய்த் தொகுதி விலங்குத்திரள் பறவைத்தொகுதி நீர்மூழ்கு படை நிரை சீட்டுக்கட்டுத்தொகுதி ஒட்டுத்தாள் முதலியவற்றின் மூட்டிணை அடுக்கு மீன்-கனிவகை முதலியவற்றின் பருவ விளைவுத்தொகுதி நில முனைக்கோடிக் கடல்களின் மிதவைப் பனிகட்டிப்பாளத் தொகுதி காற்பந்தாட்ட வகையில் முன்வரி ஆட்டக்காரர் தொகுதி (வினை.) திணித்துவை நெருக்கிவை திரட்டிக்குவி கட்டிடு பொதி வரிந்துகட்டு இறுக்கிக்கட்டு கட்டில் இணை மூட்டையில் வைத்துகட்டு மூட்டையாகக் கட்டு பெட்டியில் இட்டுநிரப்பு பேழையிலிட்டுப் பதனஞ்செய் வேட்டைநாய்களைத் தொகுதிகளாக வகுத்தமை சீட்டுக்களைக் கட்டில் வை (மரு.) ஈரத் துணியால் சுற்றி வரிந்து போர்த்து நிறைய சுமை ஏற்று மூட்டை கட்டிக்கொண்டு புறப்படு ஒருங்குதிரள் தொகுதிகளாக இணை எளிதாகக் கட்டில்அமை அடுக்க எளிதாயமைந்திரு முறைகாண் ஆயத்தினர் முதிலயோரை ஒருசார்புபடத் தேர்ந்தெடு.
Pad
சேணப் பையுறை இரட்டைச்சேணத்தின் உடல்வார் மாட்டி திண்டு மெத்தை பையுறை பஞசுத் திணியுறை இடநிரப்புக் காப்பு நைவுகாப்பு ஆட்டக்காரர் முழுந்தாள் காப்புறை குண்டூசி உறைகாப்பு ஒட்டுத்தாள் இணைபொதி விலங்கு அடிகாப்புத் தசைத் திண்டு நரி-முஸ்ல் ஆகியவற்றின் உள்ளங்கால் காலடித்தடம் கொளுவியின் தாயமாட்டி கைப்பிடிநிலைமாட்டி (வினை.) திண்டு அமை மென பஞ்சுறை பொருத்து இணைபொதி ஆக்கு பஞ்சு உண்வைத்துத் திணி உப்ப வை பெரிதாக்கு ஊறித்தோய்வி வண்ணப்பற்றாசு செறிவி காலடி மூலந் தடங்காண் பயனில் சொற்கொண்டு நிரப்பு.
Repeat
கூறியது கூறல் மறுபடியுஞ் செய்தல் காட்சி மேடையில் மக்கள் விருப்பமீது காட்டப்படும் மறுமுறைக் காட்சி (இசை) மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதி மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதியைக் குறிக்கும் அடையளாம் சுவர் ஒட்டுத்தாளில் திருப்பித் திருப்பிவரும் உருவரைமாதிரி வாணிகத்துறையில் முன்பு அனுப்பப்பட்டது போன்றபுதிய ஒப்படைப்புச் சரக்கு புதிய ஒப்படைப்புச் சரக்கு அனுப்புவதற்கான வேண்டுகோள் (வினை) சொன்னதையே சொல் மீண்டும் மீண்டும் ஒப்பி செய்ததையே செய் காட்டியதையே காட்டு திரும்பத் திரும்ப திகழ் மீட்டும் மீட்டும் தோன்று மறுபடியும் உருவாக்கு போலிசெய் பார்த்துப் பின்பற்று மணிப்பொறி வகையில் வேண்டும் போது கடைசிமணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடி சுடுபடைக்கலங்கள் வகையில் மீட்டும் மருந்து அடைக்காமலேயே பலமுறை வேட்டுத்தீர் (கண) வந்த எண்ணே மீட்டும் மீட்டும் வரப்பெறு.
Stain
கறை அழுக்கு நிறவேறுபாடு நிறவேறுபாட்டுத்தடம் கறை உண்டாக்கும் பொருள் சாயப்பொருள் குற்றம் குறைபாடு (வினை.) கறைப்படுத்து அழுக்காக்கு மாசுபடுத்து நிறங்கெடு நிறம்மாறுபடுத்த நிறம் மங்கலாக்கு சிறிதளவு வெளிறிய சாயலுட்டு புதுநிறமூட்டு புகழுக்குக் களங்கம் விளைவி பெயருக்குப் பழி ஏற்று மரம்-கண்ணாடி முதலியவற்றிற்குப் புதுவண்ணச் சாயல்கொடு உருப்பெருக்காடியில் பார்க்கும் பொருளுக்கச் சாயமேற்று சுவர் ஒட்டுத்தாளுக்கு நிறப்படிவமேற்று (வேதி.) உட்படிவம் வெளித் தெரியும்படி கூறுகளின் நிறம் வேறுபடுத்திக் காட்டு.
Transfer-ink
படியொட்டு மை ஒட்டுத்தாளிலிருந்து படிக்கல்லுக்கு மாற்றப்படும் படத்திற்கான மை.
Transfer-paper
ஒட்டுத்தாள்.
Random Fonts
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27360
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27331
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16144
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15799
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19784
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19544
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close