English to Tamil Dictionary: கடிந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Admonition
நல்லறிவு புகட்டுதல் நயமான கண்டிப்பு. கடிந்துரை எச்சரிப்புரை.
Animadversion
குறைகூறல் கடிந்துரை இடித்துரை கண்டித்தல்.
Carping
குற்றங்காண்கிற கடிந்துரைக்கிற இடத்துக்குப் பேசுகிற.
Castigation
கண்டித்துத் திருத்ததல் கடுந்தண்டனை கடிந்துரை காரசாரமான திறனாய்வு.
Chastise
திருத்துவதற்காகத் தண்டி கண்டி கடிந்து கொள் ஒழுங்கிற்குக் கொண்டுவா படிய வை பணிய வை.
Chide
கடிந்து கொள் குற்றங்கூறு மெல்லக்கண்டி குறைகாண் குற்றங்கண்டு கண்டி திட்டு.
Crib-biting
தீனித்தொட்டியைக் கடிந்து மூச்சினை வேகமாக உள்ளுக்கு வாங்கும் சில குதிரைகளுக்குரிய கெட்ட பழக்கம்.
Dispraise
இகழ்ச்சி பழிப்பு குற்றச்சாட்டு கடிந்து கூறல் கடிந்துரை(வினை) இகழ் பழித்துரை குற்றஞ்சொல்லு கண்டி.
Dissuade
எதிராக அறிவுரை கூறு அறிவுரைமூலம் மனம் திருப்பு கருத்தை மாற்று தூண்டிச் செயல்மாற்று எதிர் வாதிட்டுச் செயல்படு செயல்கடிந்துகொள் செயல் ஒப்புதலின்மை தெரிவி.
Dress
உடை ஆடையணிமணிர மகளிர்மேலங்கி உடைப்பாங்கு சிறப்பு விளைமுறை உடை பணிமுறை உடை உடையணித் தோற்றம் புறத்தோறம் மேலுறை மேற்போர்வை (பெயரடை) மாலை உடைக்குரிய (வினை) உடு உடுத்து நேர்த்தியான ஆடை அணி சிறப்புடையணி மாலை உடை அணி அணிசெய் ஒப்பனை செய் மயிர்கோது சீவிவிடு சீவிச்செப்பனிடு செடியினைக் கத்தரித்து ஒழுங்குசெய் உரமிட்டுப் பேணு குதிரையைத் தேய் காயத்துக்கு மருந்திட்டுக் கட்டு காயம்பட்டவருக்கப் பண்டுவம் பார் உணவினைச் சமை நிமிர்த்து நேராக்கு சமப்படுத்து வழவழப்பாக்கு துப்புரவாக்கு வினைமுற்றுவி தக்க துணைப்பொருள் சேர்த்திணை வேண்டுவன செய்து முடி சித்தமாக்கு கடிந்துகொள் நையப்புடை படையணி ஒழுங்குசெய் வரிசையுடன் ஒத்திசைவாக்கு அணியழுங்கு பட நில்.
Exprobration
கண்டனம் கடிந்துரை.
Nibble
கொறித்தல் கொந்துதல் அரித்தல் சிறுகடி கொறிப்பதற்குப் போதிய புல்லளவு (வினை.) சிறுகச் சிறுகக் கடித்துத்தின் கொந்து விளையாட்டாகக் கறித்துக்கொண்டிரு கொறி மெல்லப் பற்களால் பிறாண்டு அரி கடிந்து கொள் சிறு குற்றங்குறை கூறி நச்சரிப்புச் செய்.
Nip
கிள்ளல் நெருடல் கடிப்பு கொய்வு ஊறுபாடு கடுநோவு ஊறுபடுத்துந் தன்மை குளிரின் கடுப்பு வசையின் உறுத்தல் கண்டனத்தின் உறைப்பு கடித்தெடுத்த ஒல்லது கொய்த துணுக்கு சுரங்கப்பாளத்தின் அரிப்பு தேய்வு (கப்.) வடக்கயிற்று நெரிவு (வினை.) கிள்ளு நெருடு நெருக்கி நசுக்கு கடி கொய் வளர்ச்சியைத் தடைப்படுத்து நலத்துக்கு ஊறுசெய் ஊறுபடுத்து கடுப்பூட்டு காரமாகக் கடிந்துரை.
Objurgate
கண்டித்துரை கடிந்துசொல்.
Rebuke
கண்டித்தல் கடிந்துரை கண்டனம் மேலிடக்கண்டனம் (வினை) கண்டி கடிந்துரை கண்டித்து ஆணையிடு கண்டனங் குறிப்பிடு.
Reprehension
கண்டிடனம் கடிந்துரை பழிகூறல் திட்டு.
Reprimand
பணிமுறைக் கண்டன அறிவிப்பு மேலதிகாரியின் கடிந்துரை (வினை) பணிமுறைக் கண்டனந் தெரிவி மேலாளர் வகையில் கடிந்துரை கூறு.
Reproach
வசைப்பண்பு பழிக்கூறு பழிமொழி அவதூறு இழிதகவு இகழ்ச்சி இடித்துரை திட்டு வசவு கண்டனம் (வினை) கண்டி குற்றங்கூறு திட்டு இடித்துரை கடிந்து நோக்கு.
Reproof
கடிந்துரை கண்டனம்.
Reprove
கடிந்துரை கண்டி.
Strafe
பரவல் குண்டுவீச்சு குண்டுவீச்சுத் தொல்லை உதிர் வேட்டெறிவு தாக்குதல் கண்டனம் கடிந்துரை அடி உதை வசவு (வினை.) பரவலாகக் குண்டுவீச்சு உதிர் வேட்டிடு குண்டு வீசித் தொல்லை கொடு தாக்கு கண்டி கடிந்துரை.
Talking-to
கடிந்துரை கண்டனம்.
Twit
கண்டி கடிந்துகொள்.
Twittingly
கடிந்துகொள்ளும் முறையில்.
Upbraid
கடிந்துகொள் குற்றங்கூறு குற்றங் கண்டு கண்டி திட்டு.
Random Fonts
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7498
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9909
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32412
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41843
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10532
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9239
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close