English to Tamil Dictionary: கட்சி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Action Committee, Action Group.
நேரடி நடவடிக்கைக்குழு கட்சி சாராதவர்களைக் கூட்டுறவுகளிலிருந்து ஒழிப்பதற்கான செயற்குழு.
Activist
வினைத்திட்பக் கோட்பாடு உடையவர் விறுவிறுப்பாக்ச செயலாற்றுபவர் தமது உற்பத்தியளவினை அல்லது தம் குழுவின் உற்பத்தியளவினைப் பெருக்கி வெற்றி காணும் பொதுவுடைமைக் கட்சி உழைப்பாளர்.
Anglo-catholic
ஆங்கிலோ கத்தோலிக்கர் ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு கத்தோலிக்க நெறி அளாவியதே என்று வற்புறுத்தும் கட்சியாளர் ஆங்கில நாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுபவர் குருமரபை ஆதரிக்கும் கட்சி சார்ந்த ஆங்கில நாட்டுத் திருச்சபைமரபினர்(பெ.) ஆங்கிலநாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுகிற.
Anti-federalist
கூட்டாட்சி எதிர்ப்பவர் அமெரிக்க ஐக்கியநாட்டுக் கட்சி வகையினர்.
Anticlerical
திருச்சபைப் பணியாளருக்கெதிரான கட்சியினர் (பெ.) திருச்சபைப் பணியாளருக்கெதிரான திருச்சபைப் பணியாளரின் உரிமைகளை எதிர்க்கிற.
Apostasy
கொள்கை மீறுகை கட்சிமாறுதல் சமயஎதிர்ப்பு சமயத்தலைமையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தல் கடமை தவறுதல்.
Battle-cry
போர்க்குரல் போர்க்கூச்சல் அரசியல் கட்சியின் போராட்டக் குறிக்கோள்.
Bipartisan
இருகட்சிகளையுடைய இரு கட்சிகள் சார்ந்த.
Bloc
கட்சிகளின் திரளணி கூட்டணி.
Briefless
கட்சிக்காரர் இல்லாத வேலையற்ற.
Buff
எருமைத்தோல் மெத்தென்ற முரட்டுத்தோல்படைத்துறைக்குரிய பதனிட்ட வெண்தோல் படைத்துறை முரட்டுச் சட்டை ஆடையற்ற மனித உடல் தோற்றம் மங்கலான மஞ்சள் நிறம் தோல் போர்த்த கைதடி தோல் போர்த்த சக்கரம் மஞ்சள் நிறச் சட்டையுடைய கட்சியினர் (மரு.) காய்ச்சல் கொண்ட நோயாளிகள் கருதிமீதுள்ள உறை குருதியாடை (பெ.) எருமைத் தோலாலான எருமைத் தோல் போன்ற முரடான மங்கலான மஞ்சள் நிறமுடைய (வினை) உலோகத்துக்கு எருமைத் தோலால் மெருகிடு.
Cabal
மறை சூழ்ச்சி சதி மறை குழு சதிக்கூட்டம் (வர.) இங்கிலாந்தில் இரண்டாம் சார்லஸ் அரசன் காலத்திய ஐவரடங்கிய அமைச்சர் குழுவினைக் குறித்த பெயர் (வினை) மறைமுகக் கட்சி அமை சதிசெய் சூழ்ச்சிசெய்.
Cadet
இளவல் இளைய மகன் குடும்பத்தின் இளையகிளை மகன் உயர்பணித்துறைப் பயிற்சி இளைஞன் மாணவப் பயிற்சிப்படைஞர் புதுப்பயிற்சியாளன் ருசிய மக்களாட்சிக் கட்சி உறுப்பினர் (தொ.) படைப்பயிற்சிப் பெறும் மாணவ இளைஞர் படை.
Caesarean, Caesarian
ஜூலியஸ் சீசர் என்ற ரோமப் பேரரசரைச் சார்ந்த கட்சியினர் (பெ.) ஜூலியஸ் சீசரைச் சார்ந்த (தொ.) வயிற்றுப்புப் பிரசவம் வயிற்றைக் கீறிக் குழந்தையை வெளிப்படுத்துதல்.
Calixtin, Calixtine
ஹஸ் என்ற கிறித்தவ சீர்திருத்தவாதியினரில் மிதவாதக் கட்சி உறுப்பினர்.
Carlism
(வர.) ஸ்பானிய அரசுரிமைப் பூசலில் நான்காம் சார்லஸின் இரண்டாவது மகனாகிய டான் கார்லசு பக்கமான கட்சி ஆதரவு.
Cartel
மற்போருக்கு அறைகூவற்சீட்டு சிறைப்பட்டவர்களை மாற்றிக்கொள்ளுதல் போர்க்கைதிகளை மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கை எழுதப்பட்டுள்ள அட்டை அரசியல் கூட்டு நிலை அரசியல் கட்சிகளின் கூட்டணி போரிடையே இருதரப்புக்களுக்கும் இடைப்பட்ட கட்டுப்பாடு போரிடையே பாதுகாப்புக் கட்டுப்பாடுடைய கப்பல் போட்டியை அழித்து விலைகளை ஏற்றி வைப்பது போன்ற நோக்கங்களுக்கான வணிக நிலையங்களின் கூட்டணி.
Casting-vote
தீர்வுமொழிச்சீட்டு முடிவுவாக்கு சரிசம வாக்குகளைப் பெற்ற கட்சியினரிடையே வெற்றி தேர்வு தரத்தக்க மேலுரிமையுடைய மொழிச்சீட்டு.
Catchword
கொளுச்சொல் நடிகரின் தூண்டு சொல் அகராதியின் அல்லது கலைக்களஞ்சியத்தின் ஒரு பக்கத்திலுள்ள தலைப்புச் சொல் ஒரு பக்கத்தின் அடியில் தந்துள்ள அடுத்த பக்கத்தின் முதற்சொல் அரசியல் முதலிய கட்சிகளின் இலக்குச் சொல்.
Caucus
எதிரிகளின் ஏளனவழக்கில் உள்ளூர் அரசியல் குழு கட்சி அமைப்பு (வி.) அரசியல் கட்சிக் கூட்டம் நடத்து உள்ளூர் அரசியல்குழு அமை அரசியல் கட்சியாற்றலைக் கொண்டு வற்புறுத்து.
Cause
ஏதுகாரணம்வினைமுதல்நிமித்தம்ஊக்குவிக்கும் நோக்கம்காரண விளக்கம்செயல் முதல் விளக்கம்குறிக்கோள்இலக்குசார்புநலம்ஆக்க நலம்(சட்.) வழக்காடும் பொருள்வழக்கு முதல்வழக்கில் ஒரு திறக்கட்சிவழக்கு(வி.) தூண்டுசெய்விநிகழ்த்துவிளைவிஉண்டுபண்ணுநிலைபெறச்செய்that which produces an effect
Cavalierism
(வர.) இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லஸ் காலத்திய மன்னர் கட்சியினர் கோட்பாடு மன்னர் கட்சியினர் மரபு.
Cave
குகை கெவி மலை முழைஞ்சு அரசியல் கட்சியில் பிரிந்து செல்ல விரும்பும் உட்குழு (வி.) குழிவாக்கு குகை தோண்டு பள்ளம் பறி குகையில் தங்கியிரு அரசியல் உட்பிளவுக் கட்சியை உண்டாக்கு.
Centre
நடு மையம் மையப்புள்ளி மைய முளை முளையாணி ஊடச்சு இருசு ஒருமிப்பின் கூடுமுகம் புறஞ்செல் போக்கில் பிரிமுப்ம் அணுமையம் உட்கரு முக்கியஇடம் இடம் தோற்றுவாய் அமைப்பாளர் தலைவர் குறிஇலக்கின் நடுப்புள்ளி ஆட்டக்கள நடுவிடம் இடையாட்டக்காரர் நடுநோக்கிய பந்தடி படையிண் நடுவணி அரசியல் கட்சிகளிடையே நடுநிலை வாதம் மிதவாதம் ஈர்ப்பு ஆற்றல்இலக்கு (வி.) ஒருமுகப்படுத்து ஒரிடத்தில் குவி மையத்தில் வை மையக் குறிப்பேடு மையத்தைக் கண்டுபிடி காற்பந்து அல்லது வளைகோல் பந்தாட்டத்தில் பக்கவாட்டிலிருந்து மையத்திற்குப் பந்தடி.
Clerical
அரசியல் மன்றக் கட்சி வகையினர் (பெ.) திருச்சபைக் குருமரபைச் சார்ந்த எழுத்தாயரைச் சார்ந்த.
Random Fonts
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60281
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6284
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14491
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5031
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74342
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6618
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6289
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9915
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5499
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8897

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close