English to Tamil Dictionary: கணுக்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anchylosis
கணுக்கள் திமிர் கொள்ளுதல் மூட்டுகளின் விறைப்பு.
Annelid
வளையம் போன்ற கணுக்கள் தாங்கிய செங்குருதிப்புழுவகை.
Geniculate
முழங்கால்போன்ற கணுக்களையுடைய முழுங்கால் போல வளைந்த முண்டுகள் வாய்ந்த (வினை) முண்டுகளாக அமைவி.
Geniculated
முழங்கால்போன்ற கணுக்களையுடைய முண்டுகள் வாய்ந்த.
Internode
கணுவிடைப்பகுதி இருகணுக்களுக்கு இடைப்பட்ட தண்டுப்பகுதி.
Knobby
புடைப்புக்கள் நிறைந்த கணுக்கள் உள்ள.
Knuckle
கைமூட்டி விரலடி இணை எலும்பு நாற்கால் விலங்கு வகையில் கணைக்கால் குதிரைமுட்டு கன்றுக் குட்டி அல்லது பன்றியின் இறைச்சியுடன் கூடிய முழங்கால் முட்டுப் பகுதி (வினை.) கைமுட்டியால் அடி கைமுட்டியால் தேய் சிரல் மல்க்கிக் குத்து முட்டியால் அழுத்து முட்டி கொண்டு துடை கோலியாடுகையில் விரற் கணுக்களை நிலத்தின் மேல் வை.
Section
கூறு இயல்பான பிரிவு கணுக்களின் இடைப்பட்ட பகுதி (வில. தாவ.) இனப் பெரும்பிரிவு இனக்குழு இனப்பிரிவு ஏட்டின் பெரும்பிரிவு பத்தி ஏடு-சட்டம் ஆகியவற்றில் உட்கருத்துக்கூறு பத்திக்கூறு உட்பிரிவுக்குறியீடு படைப்பிரிவு படையின் ஒரு பகுதி சமுதாயப் பிரிவு சமுதாயக் கூறு வகுப்புதனி நலமுடைய சமுதாயக்குழு வகுப்பினம் சிறப்பியல்புகளை உடைய சமுதாயக்குழு தனிக்குழு தனிக்குழுவினர் உட்குழு உட்குழுவினர் வெட்டியதுண்டு வெட்டியற்கூறு பிரிவுக்கூறு கூறுபாடு இயந்திர முதலியவற்றின் வகையின் இணைவில் உறுப்பு வெட்டுவாய் பிழம்புருவின் வெட்டுத்தளம் வெட்டுவாய் வரைப்படம் வெட்டுத்தள வரைப்படம் வெட்டுவினை கூறுபாடு துண்டாடல் இருதளங்களின் மூட்டுவரை (மண்.) குறுக்கு வெட்டடுக்கு தேன் கூட்டுச்சட்டம் (வினை.) கூறுபாடு செய் பிரிவுகளாக அமை வெட்டுவாய் வடிவு வரை பிரிவுகளாக ஒழுங்கமைவு செய்.
Terinal
கடைமுடிவு கடைக்கோடி பாதை முனைக்கோடி ஊர்தி எல்லைக்கோடி இருப்புப்பாதை சென்று முடியுமிடம் வானொலி எல்லைமுனை திறந்த மின்தொடரின் வரை கோடி (பெயரடை) இறுதியான எல்லைக்கோடியான முடிவிடத்துக்குரிய எல்லை முடிவுசெய்கிற கல்லுரி-பள்ளி-பல்கலைக்கழகங்களுக்குரிய ஆண்டுப்பருவஞ் சார்ந்த ஆண்டுப்பருவந்தோறும் நடைபறுகிற முறைமன்ற நீடிருக்கைக் காலத்துக்குரிய (தாவ) தண்டின் கிளையற்ற நுனிமுகட்டுக்குரிய (தாவ) கிளையின் நேர்முகட்டுக்குரிய (வில) கணுக்கள் வகையில் கடைக்கூற்றுக்கு முற்பட்ட கடைக்கூற்றுடன் முடிகிற.
Trinodal
(உள்தாவ) மூன்று மூட்டுக் கணுக்களையுடைய.
Random Fonts
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10225
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15883
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15409
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9733
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19784
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5016
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24585
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close