English to Tamil Dictionary: கண்டுகொள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Find
கண்டுபிடிப்பு கண்டுபிடித்த பொருள் புதையல் கனிப்பொருள் முதலியவற்றின் அடிநிலத்தடக்காட்சி வேட்டையில் நரி இருக்கும் இடம் கண்டுபிடித்தல் (வினை) கண்டுபிடி தேடி எடு முயன்று காண் கண்டுனர் ஆய்ந்து முடிவுசெய் நேரிட்டறி பட்டறி கண்டுகொள் எதிருறு கண்ணுறு நேர்பட்டுக்காண் காண் அடை எய்தப்பெறு தேடிக்கொடு அறியப்பெறு தெரியப்பெறு.
Ken
கண்ணோக்கு காட்சி எல்லை அறிவெல்லை (வினை) பார்த்தவுடன் புரிந்து கொள் அறி அடையாளம் கண்டுகொள்.
Know
தெரிநிலை போதிய தகவல் பெற்றுள்ள நிலை அறிய வேண்டுவனவற்றை அறிந்துள்ள நிலை (வினை) அறி தெரிந்திரு தகவல் உடையவராயிரு ஐயமற உணர்ந்து கொண்டிரு அடையாளமறி இனங் கண்டுகொள் பெயர் விவஜ்ந் தெரிந்திரு திரித்தறி வேறு பிரித்துணரும் ஆற்றலுடையவராயிரு அனுபவத்தாலறி உவ்ர் நன்கு தெரிந்திரு பழகியறிந்திரு பாலினத்தொடர்பு கொண்டிரு தேர்ச்சி பெற்றவராயிரு புலமையிடையவராயிரு.
Morgue
பிண அடையாளத்தேர்வு மனை இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக வைக்கப்படும் இடம் பத்திரிகைத் துறையில் சில்லறைத் தகவல் குறிப்புச்சேம அறை.
Recognize
கண்டுணர் அடையாளங் கண்டுகொள் இனங் கண்டுகொள் இன்னார் என்பதை அறி இயல்பு கண்டறி தகுதி காண் தகுதி ஒப்புக்கொள் பாவித்து நடத்து ஏற்பிசைவளி ஏற்பிசைவு தெரிவி.
Sense
புலன் புலனுணர்வு புலனுணர்வாற்றல் புலனுணர்வுத்திறம் உணர்வாற்றல் உணர்வுத்திறம் தனிஉணர்வுத்திறம் சூழ்நிற உணர்வு சூழ்நிலையுணரும் ஆற்றல் கூருணர்வு நுனித்தறி திறம் நுண்ணுணர்வுத்திறம் உள்ளுணர்வுத்திறம் உணர்வுச்செவ்வி நயஉணர்வுநலம் தகையுணர்வு மனப்பாங்கு எண்ணப்போக்கு எண்ணத்தடம் உணர்ச்சி நுகர்வுக்கூறு புலனுகர்வுத்திறம் இயலுணர்வு இயலறிவு அறிவுநலம் அறிவுநுட்பம் பட்டுணர்வு செயலறிவு உட்கருத்து கருத்துச்சாயல் உணர்வுநேர்மை நேர்மையுடைய செய்தி நேர்மையான பேச்சு கலப்புதிரிபற்ற பேச்சு சொற்பொருள் கருத்தியைபு பொருளியைவு உணர்வுநிலவரம் (வினை.) புலனுணர்வால் அறி புலன்களால் உணர் மோப்பத்தால் அறி ஊறுணர்வால் அறி இயலுணர்வால் கண்டுகொள் இயல்நலம் மதித்துக்காண் உய்த்தறி இருப்பதுபற்றி ஒருவாறாக ஐயுறு ஏதோ இருப்பதாக உணர்வுகொள்.
Transparent
தௌ்ளத் தௌிந்த ஒளி முழு தூடுருவலான படிகம்போன்ற மறைப்பற் எளிதிற் புலப்படுகிற எளிதில் உள்ளீடு விளங்குகின்ற எளிதில் அம்பலரமாகத் தக்க தௌ்ளத்தௌிவான மாசு மறுவற்ற களங்கமில்லாத ஒளிவு மறைவில்லாத எளிதில் கண்டுகொள்ளக்கூடிய உள்மறைப்பில்லாத சூதற்ற பாசாங்கற்ற அடித்தலம் தௌிவாகக் காட்டுகிற நிற வகையில் உள் வண்ணத் திறம் தௌிவாகக் காட்டும் நிலையில் மெல்லிடான.
Transparent
தௌ்ளத் தௌிந்த ஒளி முழு தூடுருவலான படிகம்போன்ற மறைப்பற் எளிதிற் புலப்படுகிற எளிதில் உள்ளீடு விளங்குகின்ற எளிதில் அம்பலரமாகத் தக்க தௌ்ளத்தௌிவான மாசு மறுவற்ற களங்கமில்லாத ஒளிவு மறைவில்லாத எளிதில் கண்டுகொள்ளக்கூடிய உள்மறைப்பில்லாத சூதற்ற பாசாங்கற்ற அடித்தலம் தௌிவாகக் காட்டுகிற நிற வகையில் உள் வண்ணத் திறம் தௌிவாகக் காட்டும் நிலையில் மெல்லிடான.
Undecipherable
குறிப்புக் கண்டுகொள்ள முடியாத அடையாளம் அறியப்பட முடியாத புரிந்து கொள்ள முடியாத.
Understand
அறி உணர் புரிந்துகொள் பொருள் தெரிந்துகொள் இயல்பு அறிந்துகொள் பாங்கு அறி போக்கு உணர் சிறப்புக் கண்டுணர் காரணம் இன்னதென்று கண்டுகொள் குறிப்பறி நோக்கமறி ஆள்வகையில் பண்பறி செயல்வகை தெரிந்திரு கருத்தில் வாங்கிக்கொள் மனத்தில் வாங்கிக்கொள் கிரகித்துக்கொள் உய்த்துணர் குறித்துணர் அவாய் நிலையாகக் கொண்டுணர் கேள்வியுறு கேள்விப்படு.
Random Fonts
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9966
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6848
Barani Bangla Font
Barani
Download
View Count : 35176
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9602
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15297
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32412
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close