English to Tamil Dictionary: கத்தரித்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Carpet-bed
சிறு செடிகள் பல உருவங்களில் கத்தரித்து அமைக்கப் பெற்றுள்ள தோட்டப் பாத்தி.
Castrate
விதையடி ஆண்மைப் போக்கு இனப்பெருக்க ஆற்றல் அழி மெலிவி குறைபடுத்து அகற்றிக்குறை உண்டுபண்ணு வெட்டிக்குறை கத்தரித்துக்குறை தீமையகற்று தூய்மைப்படுத்து.
Clip
கத்தரிப்பு கத்தரியால் வெட்டுதல் கத்திரித்த துண்டு கத்தரிக்கப்பட்ட கம்பளி அளவு உறைக்கும் அடி சாட்டை வீச்சு (வி.) கத்தரி கத்தரியால் வெட்டு துண்டுபடுத்து மயிர் செடி ஆகியவற்றின் நுனி கத்தரித்து ஒழுங்கு செய் பயன்படுத்திவிட்டதற்கறிகுறியாகப் பயணச் சீட்டு முனை வெட்டிக்கொடு ஓரத்தைச் சீவு நுனி குறை சுருக்கு தௌிவில்லாது குருங்கப் பேசு விரைவாகச் செல்.
Cliping
ஓரம் வெட்டல்/கத்தரித்தல்
Clipping
வெட்டல் நுனி கத்தரித்தல் நாணய விளிம்பு வெட்டு வெட்டப்பட்ட துண்டு பத்திரிகைத் துணுக்கு (பெ.) மிகச் சிறந்த மிகவிரைவாகச் செல்கிற.
Cordon
கோட்டை மதில்மீதுள்ள குத்துக்கல் வரிசை இராணுவ அரண்தளவரிசை காவல்துறையினர் தடுப்பெல்லை வேலி உடல்நலத்துறையினர் தொழிற்றெல்லை ஒதுக்கீட்டு வேலி தடைவேலி ஆள் அணிவரிசை கத்தரித்து ஒற்றைத்தடியாக வளர்க்கப்படும் பழமரவகை அழகொப்பினைக்காக கயிற்றுவட வடிவம்.
Cropping
வெட்டுதல் கத்தரித்தல் பயிர் செய்தல் (மண்.) தெரிபாறை நிலப்பரப்பில் புறம்வந்து தோன்றும் முனைப்பான பாறை.
Cropping
கத்தரித்தல்
Cutpurse
திருடன் முடிச்சுமாறி அரைக்கச்சையிலுள்ள பணப்பையைக் கத்தரித்துக் களவாடுபவன்.
Dress
உடை ஆடையணிமணிர மகளிர்மேலங்கி உடைப்பாங்கு சிறப்பு விளைமுறை உடை பணிமுறை உடை உடையணித் தோற்றம் புறத்தோறம் மேலுறை மேற்போர்வை (பெயரடை) மாலை உடைக்குரிய (வினை) உடு உடுத்து நேர்த்தியான ஆடை அணி சிறப்புடையணி மாலை உடை அணி அணிசெய் ஒப்பனை செய் மயிர்கோது சீவிவிடு சீவிச்செப்பனிடு செடியினைக் கத்தரித்து ஒழுங்குசெய் உரமிட்டுப் பேணு குதிரையைத் தேய் காயத்துக்கு மருந்திட்டுக் கட்டு காயம்பட்டவருக்கப் பண்டுவம் பார் உணவினைச் சமை நிமிர்த்து நேராக்கு சமப்படுத்து வழவழப்பாக்கு துப்புரவாக்கு வினைமுற்றுவி தக்க துணைப்பொருள் சேர்த்திணை வேண்டுவன செய்து முடி சித்தமாக்கு கடிந்துகொள் நையப்புடை படையணி ஒழுங்குசெய் வரிசையுடன் ஒத்திசைவாக்கு அணியழுங்கு பட நில்.
Fleece
கம்பளியாட்டு மயிர் கம்பளியாட்டு மயிர்போலப் பயன்படம் பிற விலாங்குமயிர் ஓர் ஆட்டில் ஒருதடவை கத்தரித்த கம்பளி அளவு கம்பளிபோன்ற முறமுறப்பான வளமான தலைமயிர் கம்பளிபோன்ற பொருள் முகிற்கற்றை பனின்கீற்று பஞ்சுக்கற்றை கம்பளிக்கற்றை (வினை) கம்பளி மயிரினைக் கத்தரி மயிர்க்கத்தரித்து ஆட்டின் உடலை வெறுமையாக்கு பணம்பறி உடைமை கைப்பற்று கம்பளிபோல மூடிமறை மூடாக்கிடு.
Pipe
குழாய் குழல் வேய்ங்குழல் இசை மேளத்தின் தனிக்குழல் மிடற்றிசைக்குரல் புள் இசைப்பொலி பறவைப்பாட்டு படகோட்டியின் சீழ்க்கை சீழ்க்கையடிப்பு உடலில் குழல் வடிவ உறுப்பு புகைபிடிக்குங் குக்ஷ்ய் சுரங்கக் கனிவள வேர் காட்டுக்கோழியைப் பொறியில் பிடிப்பதற்கான வாய்வழி (வினை) குழலுது வேய்ங்குழல் வாசி குழலிற் பாடு குழலிசைத்து வருவி சீழ்க்கையடித்துக் கப்பலோட்டிகளை உணவுக்கு வரவழை சீழ்க்கையடி கீச்சுக் குரலிடு குழாய்கள் இணைத்தமை ஆடை கத்தரித்துத் திருத்தி ஒப்பனைசெய் அப்பங்களை அழகுபடுத்தி ஒப்பனை செய் மலர்ச்செடிவகைக் கணு வெட்டி வைத்துப் பயிர் பெருக்கு.
Poll Pruning
தலைகத்தரித்தல்
Poodle
சடை நாய் பலவகையில் வேடிக்கையாகக் கத்தரிக்கப்ட்டு ஆர்வத்துடன் வளர்க்கப்படும் நீண்ட சுருள் மயிரினை உடைய சடைநாய் வகை (வினை.) சடைநாயின் மயிரை அழகுக்காகக் கத்தரித்து ஒழுங்குபடுத்து.
Prune
கத்தரித்தல்
Pruning
காய்ப்பு வெட்டுதல் கத்தரிப்பு கவாத்துகவாத்து செய்தல் கிளை கத்தரித்தல்
Resquaring
மீளக்கத்தரித்தல்
Scissoring
கத்தரித்தல்கத்தரித்தல்
Shear
கத்தரிப்பு (இய.) அழுத்தப் புடைபெயர் வளைவு அழுத்தங் காரணமாகப் பொருளின் மெல்லடுக்குகளின் ஒத்திணைவான சறுக்குப் பெயர்ச்சி (வினை.) கத்தரி மயிர்வெட்டு ஆட்டின் கம்பளி வெட்டு தழைவெட்டு துணி கத்தரி தறித்துச் செப்பமாக்கு வெட்டிச் சன்ன் செய் வேண்டாத மிகுதியைத் துண்டித்தெடு துணி ஓரம் வெட்டி நீக்கு கத்தரித்து உருவாக்கு துண்டித்து அப்புறப்படுத்து கவர்ந்துகொண்டு விடு இழக்கச் செய் துறக்கச் செய் ஒட்டாண்டியாக்கு வறிதாக்கு.
Sheared Plate Mill
கத்தரித்ததகட்டுமில்
Sheared Platge
கத்தரித்த தகடு
Shingle
மரப்பாவோடு நீள் சதுர மரச்சில்லோடு தூபிக்குரிய கடை விளம்பரப்பட்டி சிறுவிளம்பரப் பலகை தலைமயிர் வேனிற் குறுவெட்டு (வினை.) மோட்டுக்கு மரப்பாவோடிடு தலைமயிர் வகையில் வேனிற் குறுவெட்டாகக் கத்தரித்துவிடு ஆள்வகையில் தலைமயிரை வேனிற் குறுவெட்டாக்கு.
Stubble
அரிதாள் கட்டை அரிதாள் கட்டைப்பரப்பு அறுவடையான வயல் அரிதாள் வைக்கோல் கத்தரித்த முடி முடி அடிமயிர்க்கற்றை தாடி அடிக்கற்றைகுறுகக் கத்தரித்த தாடி மழிப்பின் அடிமயிர்க்கற்றை கட்டைவிட்ட தாடியின் முரட்டுமழிப்பு புதர்க்கற்றை குறுமயிர்க்கற்றை.
Stubble
அரிதாள் கட்டை அரிதாள் கட்டைப்பரப்பு அறுவடையான வயல் அரிதாள் வைக்கோல் கத்தரித்த முடி முடி அடிமயிர்க்கற்றை தாடி அடிக்கற்றைகுறுகக் கத்தரித்த தாடி மழிப்பின் அடிமயிர்க்கற்றை கட்டைவிட்ட தாடியின் முரட்டுமழிப்பு புதர்க்கற்றை குறுமயிர்க்கற்றை.
Switch
மிலாறு மென்கூர்ங் கழி மெல்லொசிவான கம்பிவெட்டுவீச்ச வீச்சடி விளாசல் கசையடி கம்பியிணைவு திருப்பன் இடுமுடி கூந்தல் ஒப்பனைக்கான சவுரிமுடிக்கற்றை கடைகோல் முட்டை பால் கலந்தடிக்குங் கருவி மின்விசை மாற்றுக்குமிழ் இருப்பூர்தி நெறிமாற்றமைவு நெறிமாற்றமைவின் புடைபெயர் தண்டாவாளப் பகுதி திடீர் விலகல் திடீர்த்திருப்பம் நெறிமாற்று விசைமாற்று இனமாற்று சிட்டாட்ட வகைமாற்று மின்விசைமாற்றுச்சட்டகை தொலைபேசிநெறியிணைப்புப் பட்டிகை (வினை.) விளாசி அடி விளாசு கசையினை வீசியடி உராசு உரசில் செல் முட்டைபால் அடித்துக் கலக்கு கத்தரித்து விடு வெட்டித் திருப்பு திடுமென விலகு திடுமெனத் திருகு திடுமெனப் பற்று திடுமெனத் தட்டிப் பறி திடுமென மாற்று திடுமென மாறு மின்விசைக்குமிழ் இயக்கு நெறி மாற்றமைவு இயக்கு உந்துகலத்தை விசைக்குமிழ்இயக்கி ஓட்டு ஊர்தி நெறிமாற்றமைவு இயக்கு திசை மாற்று வகை மாற்று சீட்டாட்டக் கேள்வி வகையில் மற்றோர் இனத்திற்கு மாற்று கருத்தின் போக்கை மாற்று எண்ணத்தை வேறொரு பொருளுக்கு மாற்று பேச்சின் போக்கை மாற்று தொலைபேசித் தொடர்பு ஏற்படச் செய்.
Random Fonts
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20218
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19543
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8470
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8866
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14543
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18561
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6609
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9193

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close